GEO - இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
    5 x 1 = 5
  1. வானிலையியல் ஒரு _______ அறிவியலாகும்

    (a)

    வானிலை 

    (b)

    சமூக

    (c)

    அரசியல் 

    (d)

    மனித

  2. நாம் பருத்தி ஆடைகளை ________ காலத்தில் அணிகிறோம்.

    (a)

    கோடைக்காலம்

    (b)

    குளிர்க்காலம்

    (c)

    மழைக்காலம்

    (d)

    வடகிழக்கு பருவக்காற்று காலம்

  3. இமய மலையில் 2400 மீ உயரத்திற்கு மேல் காணப்படும் காடுகள்______ 

    (a)

    இலையுதிர்க்காடுகள்

    (b)

    ஆல்பைன் காடுகள்

    (c)

    மாங்குராவ் காடுகள்

    (d)

    ஓதக்காடுகள்

  4. சேஷாசலம் உயிர்க்கோள பெட்டகம் அமைந்துள்ள மாநிலம்_____ .

    (a)

    தமிழ்நாடு

    (b)

    ஆந்திரப் பிரதேசம்

    (c)

    மத்தியப் பிரதேசம் 

    (d)

    கர்நாடகா 

  5. யுனெஸ்கோவின் (UNESCO) உயிர்க்கோளப் பாதுகாப்பு பெட்டகத்தின் ஒரு அங்கமாக இல்லாதது _____.

    (a)

    நீலகிரி

    (b)

    அகத்திய மலை

    (c)

    பெரிய நிக்கோபார்

    (d)

    கட்ச் 

  6. 8 x 2 = 16
  7. ’வானிலையியல்’  வரையறு

  8. இந்தியாவின் நான்கு பருவக் காலங்களைக் குறிப்பிடுக.

  9. ’பருவமழை வெடிப்பு’ என்றால் என்ன?

  10. அதிக மழைப்பெறும் பகுதிகளைக் குறிப்பிடுக

  11. அயன மண்டல பசுமை மாறாக் காடுகளிலுள்ள மரங்களை எழுதுக..

  12. 'புலிகள் பாதுகாப்புத் திட்டம்' என்றால் என்ன?

  13. முட்புதர்க் காடுகள் -குறிப்பு தருக.

  14. வன உயிரினங்கள் என்றால் என்ன? அவை எத்தனை வகைப்படுகின்றன? அவை யாவை?

  15. 5 x 1 = 5
  16. சுந்தரவனம்

  17. (1)

    உயிர்க் கோள காப்பகம் 

  18. வடகிழக்குப் பருவக் காற்று

  19. (2)

    102

  20. கடலோரக் காடுகள்

  21. (3)

    கடற்கரைக் காடுகள்

  22. தேசிய பூங்காக்கள் 

  23. (4)

    மேற்கு வங்காளம்

  24. மானாஸ்

  25. (5)

    அக்டோபர், டிசம்பர்

    3 x 2 = 6
  26. வானிலை மற்றும் காலநிலை 

  27. வடகிழக்கு பருவக் காற்று மற்றும் தென்மேற்கு பருவக்காற்று 

  28. கோடைக்காலம் மற்றும் குளிர்காலம் 

  29. 2 x 2 = 4
  30. கூற்று (A) : பருவக் காற்றுகள் எளிதில் புரிந்துகொள்ள இயலாத வானிலை நிகழ்வாகும்.
    காரணம் (R) : வானிலை வல்லுநர்கள் பருவக்காற்றின் தோற்றத்தைப் பற்றி பல்வேறு கருத்துக்களைக் கூறியுள்ளனர்.
    அ) A மற்றும் R இரண்டும் சரி கூற்றுக்கான காரணம் சரி.
    ஆ) A மற்றும் R இரண்டும் சரி கூற்றுக்கான காரணம் தவறு.
    இ) கூற்று சரி காரணம் தவறு.
    ஈ) கூற்று தவறு காரணம் சரி.

  31. கூற்று (A) :  இமய மலையானது ஒரு காலநிலை அரணாகச் செயல்படுகிறது.
    காரணம் (R) : இமயமலை மத்திய ஆசியாவிலிருந்து வீசும் குளிர்க்காற்றை தடுத்து இந்தியத் துணைக்கண்டத்தை மிதவெப்பமாக வைத்திருக்கிறது.
    அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, கூற்றுக்கான காரணம் சரி.
    ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, கூற்றுக்கான காரணம் தவறு.
    இ) கூற்று சரி காரணம் தவறு.
    ஈ) கூற்று தவறு காரணம் சரி.

  32. 2 x 1 = 2
  33. இந்தியா அயன மண்டலப் பருவக்காற்றுக் காலநிலையைப் பெற்றுள்ளது.

  34. மலைப்பகுதிகள் சமவெளிகளை விட குளிரானவை 

  35. 2 x 1 = 2
  36. ஓதக்காடுகள் இதனைச் சுற்றி காணப்படுகிறது.
    அ) பாலைவனம்
    ஆ) கங்கை பிரம்மபுத்ரா டெல்டா
    இ) கோதாவரி டெல்டா
    ஈ) மகாநதி

  37. இந்தியாவின் காலநிலையைப் பாதிக்கும் காரணிகள்
    அ) அட்ச பரவல்
    ஆ) உயரம்
    இ) கடலிலிருந்து அமைந்துள்ள தூரம்
    ஈ) மண்

  38. 2 x 5 = 10
  39. இந்திய காடுகள் பற்றி விவரிக்கவும்.

  40. இந்தியாவில் உள்ள உயிர்க்கோள பெட்டகங்கள் மற்றும் அவைகளின் அமைவிடங்களை எழுதுக.

  41. 1 x 10 = 10
  42. இந்திய நில வரைபடத்தில் கீழ்க்கண்ட இடங்களைக் குறிக்கவும்.
    1. தென்மேற்கு பருவக்காற்று வீசும் திசை.
    2. வடகிழக்கு பருவக்காற்று வீசும் திசை.
    3. அதிக மழை பெரும் பகுதிகள்.
    4. மலைக் காடுகள்.
    5. பன்னா உயிர்க்கோள பெட்டகம்.
    6. அகத்தியர் மலை உயிர்க்கோளப் பெட்டகம்.

*****************************************

Reviews & Comments about 10th Standard சமூக அறிவியல் - GEO - இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Standard Social Science - GEO - Climate and Natural Vegetation of India Model Question Paper )

Write your Comment