GEO - இந்தியா - அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
    8 x 1 = 8
  1. இந்தியாவின் வடக்கு தெற்கு பரவல்.

    (a)

    2500 கி.மீ

    (b)

    2933 கி.மீ

    (c)

    3214 கி.மீ

    (d)

    2814 கி.மீ

  2. தக்காண பீடபூமியின் பரப்பளவு ___________சதுர கி.மீ ஆகும்

    (a)

    6 லட்சம் 

    (b)

    8 லட்சம்

    (c)

    5 லட்சம் 

    (d)

    7 லட்சம் 

  3. மூன்று பக்கம் நீரால் சூழப்பட்ட பகுதி ___________ என அழைக்கப்படுகிறது

    (a)

    கடற்கரை 

    (b)

    தீபகற்பம்

    (c)

    தீவு

    (d)

    நீர்ச்சந்தி

  4. தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம்______ 

    (a)

    ஊட்டி

    (b)

    கொடைக்கானல் 

    (c)

    ஆனை முடி

    (d)

    ஜின்டா கடா

  5. இந்திய கடற்கரையின் மொத்த நீளம் மற்றும் தீவுக் கூட்டங்களையும் சேர்த்து _________ ஆகும்.

    (a)

    7516.6 கி.மீ 

    (b)

    7625.6 கி.மீ 

    (c)

    7526.6 கி.மீ 

    (d)

    7626.6 கி.மீ 

  6. பிரம்மபுத்திரா சமவெளியின் பெரும்பகுதி _______ ல் அமைந்துள்ளது.

    (a)

    அஸ்ஸாம் 

    (b)

    பீகார் 

    (c)

    மேற்கு வங்காளம் 

    (d)

    மத்திய பிரதேசம் 

  7. காயல்கள் மற்றும் உப்பங்கழிகள் _______ கடற்கரையில் காணப்படுகின்றன.

    (a)

    கொங்கன் 

    (b)

    மலபார் 

    (c)

    சோழமண்டல

    (d)

    வடசர்க்கார் 

  8. இலட்சத்தீவுக் கூட்டங்களை ______ கால்வாய் மாலத்தீவிலிருந்து பிரிக்கிறது.

    (a)

    10o

    (b)

    12o

    (c)

    8o

    (d)

    7o

  9. 8 x 2 = 16
  10. இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களைக் கூறுக

  11. தக்காண பீடபூமி – குறிப்பு வரைக

  12. இந்தியாவின் மேற்கு நோக்கி பாயும் ஆறுகளைப் பற்றி கூறுக.

  13. இந்தியாவின் அட்ச தீர்க்க பரவலை பற்றி எழுதுக.

  14. தராய் மண்டலம் குறிப்பு தருக.

  15. இமயமலையின் முக்கிய கணவாய்கள் பற்றி எழுதவும்.

  16. அந்தமான் நிகோபார் தீவுகள் -குறிப்பு தருக.

  17. கங்கைச் சமவெளி பற்றி மூன்று வரிகளில் எழுதவும்.

  18. 5 x 1 = 5
  19. சாங்போ

  20. (1)

    பிரம்மபுத்திரா ஆறு 

  21. யமுனை

  22. (2)

    இராஜஸ்தான் 

  23. சாம்பார் ஏரி 

  24. (3)

    பிரம்மபுத்ரா

  25. மேக்னா ஆறு 

  26. (4)

    வங்காள தேசம் 

  27. பத்மா ஆறு 

  28. (5)

    கங்கை ஆற்றின் துணை ஆறு

    4 x 2 = 8
  29. இமயமலை ஆறுகள் மற்றும் தீபகற்ப ஆறுகள்

  30. இமாத்ரி மற்றும் இமாச்சல்

  31. அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் இலட்சத்தீவுகள் 

  32. GMT மற்றும் IST 

  33. 3 x 1 = 3
  34. இமயமலைகள் மடிப்புமலைகள் என அழைக்கப்படுகின்றன

  35. சோட்டா நாகபுரி பீடபூமி கனிமவளம் நிறைந்தது.

  36. இந்திய பெரும் பாலைவனம் மருஸ்தலி என்று அழைக்கப்படுகிறது.

  37. 2 x 5 = 10
  38. தீபகற்ப ஆறுகளைப் பற்றி விவரி

  39. கங்கை ஆற்று வடிநிலம் குறித்து விரிவாக எழுதுக.

  40. 1 x 10 = 10
  41. கொடுக்கப்பட்டுள்ள இடங்களை இந்திய வரைபடத்தில் குறிக்கவும்.
    பீடபூமிகள்: மாளவபீடபூமி, சோட்டா, நாகபுரிபீடபூமி, தக்காண பீடபூமி.

*****************************************

Reviews & Comments about 10th Standard சமூக அறிவியல் - GEO - இந்தியா - அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Standard Social Science - GEO - India - Location, Relief and Drainage Model Question Paper )

Write your Comment