" /> -->

முக்கிய வினாவிடைகள்

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 60

  Part - A

  60 x 1 = 60
 1. பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவடையுந் தருவாயில் கிழக்கு ஆசியாவில் உதயமான வலிமைவாய்ந்த நாடு எது?

  (a)

  சீனா

  (b)

  ஜப்பான்

  (c)

  கொரியா

  (d)

  மங்கோலியா

 2. எந்த நாடு முதல் உலகப்போருக்குப் பின்னர் தனித்திருக்கும் கொள்கையைக் கொண்டது?

  (a)

  பிரிட்டன்

  (b)

  பிரான்ஸ்

  (c)

  ஜெர்மனி

  (d)

  அமெரிக்க ஐக்கிய நாடுகள்

 3. முதல் உலகப் போரின் மாபெரும் விளைவு ________

  (a)

  பசுமை புரட்சி

  (b)

  பிரெஞ்சுப்புரட்சி

  (c)

  ரஷ்யப் புரட்சி

  (d)

  அமெரிக்க புரட்சி

 4. _________ சூயஸ் கால்வாய்த் தக்க முயன்னர்

  (a)

  பெல்ஜியம்

  (b)

  துருக்கியர்

  (c)

  போலந்து

  (d)

  ஆப்ரிக்கா

 5. ரஷ்யாவில் ஆட்சியைப் கைப்பற்றிய ______ கம்யூனிச அரசை நிறுவினார்

  (a)

  ரூஸ்வெல்ட் 

  (b)

  லெனின்

  (c)

  ஸ்டாலின் 

  (d)

  முசோலினி

 6. தென்னாப்பிக்காவின் இனஒதுக்கல் கொள்கையின் மூளையாகச் செயல்பட்டவர் யார்?

  (a)

  வெர்வோர்டு

  (b)

  ஸ்மட்ஸ்

  (c)

  ஹெர்சாக்

  (d)

  போதா

 7. லத்தீன் அமெரிக்க விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீட்டை நியாயப்படுத்துவதற்காக மன்றோ கொள்கையில் திருத்தம் கொண்டு வந்த அமெரிக்கக் குடியரசுத்தலைவர் யார்?

  (a)

  தியோடர் ரூஸ்வெல்ட்

  (b)

  ட்ரூமென்

  (c)

  ஐசனோவர் 

  (d)

  உட்ரோ வில்சன் 

 8. மேற்கு ஐரோப்பாவில் பழைய ஆட்சி அதிகாரத்திற்கு எதிராகத் திரும்பிய நாடுகளும் முதல்நாடு ______ ஆகும்

  (a)

  ஜப்பான்

  (b)

  ஜெர்மனி

  (c)

  இத்தாலி

  (d)

  அமெரிக்கா

 9. இன ஒதுக்கல் கொள்கை பின்பற்றிய நாடு _______ 

  (a)

  தென் அமெரிக்கா

  (b)

  தென் ஆப்ரிக்கா

  (c)

  பிரேசில்

  (d)

  எகிப்து

 10. தென் அமெரிக்காவில் அஸ்டெக்குதல் _______ ஆண்டுகள் தங்கள் பேரரசை ஆட்சி செய்தனர்.

  (a)

  250

  (b)

  200

  (c)

  300

  (d)

  100

 11. ஹிட்லர் எவரை மிகவும் கொடுமைப் படுத்தினார்?

  (a)

  ரஷ்யர்கள்

  (b)

  அரேபியர்கள்

  (c)

  துருக்கியர்கள்

  (d)

  யூதர்கள்

 12. ஜெர்மானியர்கள் _______  தங்க மார்க்குகளை போர் இழப்பீட்டுத் தொகையாக வழங்க முன் வந்தனர்

  (a)

  150 மில்லியன்

  (b)

  125 மில்லியன்

  (c)

  25 மில்லியன்

  (d)

  50 மில்லியன்

 13. 1939 - இல் ________ செக்கோஸ் லோவாக்கியாவின் மீது படையெடுத்தார்

  (a)

  ஹிட்லர்

  (b)

  முசோலினி

  (c)

  லெனின்

  (d)

  வில்சன்

 14. எந்த அமெரிக்கக் குடியரசுத்தலைவர் பொதுவுடைமைக் கொள்கையைக் கட்டுக்குள் அடக்க ஒரு கொள்கை வரைவை முன்வைத்தார்?

  (a)

  உட்ரோ வில்சன்

  (b)

  ட்ரூமென்

  (c)

  தியோடர் ரூஸ்வேல்ட்

  (d)

  பிராங்க்ளின் ரூஸ்வேல்ட்

 15. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் செயற்குழுவிற்கு 1969இல் தலைவராகப் பதவியேற்றவர் யார்?

  (a)

  ஹபீஸ் அல் -ஆஸாத்

  (b)

  யாசர் அராபத்

  (c)

  நாசர்

  (d)

  சதாம் உசேன்

 16. சீனாவில் புரட்சி ஏற்பட காரணமாக இருந்தது

  (a)

  முதலாம் உலகப்போர்

  (b)

  இரண்டாம் உலகப்போர்

  (c)

  மூன்றாவது உலகப் போர்

  (d)

  நான்காம் உலகப்போர்

 17. சென்டோ (CENTO) என்பது

  (a)

  மணிலா ஒப்பந்தம்

  (b)

  பாக்தாத் ஒப்பந்தம்

  (c)

  வார்சா ஒப்பந்தம்

  (d)

  இவற்றில் ஏதுமில்லை

 18. ராஜாராம் மோகன்ராய் இறந்தபிறகு அவருடைய பணிகளை ________ கவனித்தார்

  (a)

  கேசவ் சந்திர சென் 

  (b)

  ஈஸ்வர சந்திர வித்தியாசகர்

  (c)

  M. G. ராணடே  

  (d)

  மகரிஷி தவேந்திரநாத் தாகூர்

 19. கல்கத்தாவுக்கு அருகில் உள்ள தச்சிநேன் என்ற கோவிலில் அர்ச்சகர் ஆக இருந்தவர் _______

  (a)

  இராமகிருஷ்ண பரமஹம்சர் 

  (b)

  சுவாமி விவேகானந்தா

  (c)

  தயானந்த சரஸ்வதி

  (d)

  சாரதானந்தா

 20. _________ என்பார் குழந்தைத் திருமணம் பழக்கத்திற்கு எதிரான சட்டம் இயற்றப்பட வேண்டுமென இயக்கம் நடத்தினார்

  (a)

  பெர்ரம்ஜி மல்பாரி

  (b)

  பெரோசா மேத்தா

  (c)

  தீன்சா வாச்சா 

  (d)

  பாபாரம் சிங்

 21. பீகாரின் துயரம் என்று அழைக்கப்படும் ஆறு

  (a)

  நர்மதா

  (b)

  கோதாவரி

  (c)

  கோசி

  (d)

  தாமோதர்

 22. மூன்று பக்கம் நீரால் சூழப்பட்ட பகுதி ___________ என அழைக்கப்படுகிறது

  (a)

  கடற்கரை 

  (b)

  தீபகற்பம்

  (c)

  தீவு

  (d)

  நீர்ச்சந்தி

 23. பிரம்மபுத்திரா சமவெளியின் பெரும்பகுதி _______ ல் அமைந்துள்ளது.

  (a)

  அஸ்ஸாம் 

  (b)

  பீகார் 

  (c)

  மேற்கு வங்காளம் 

  (d)

  மத்திய பிரதேசம் 

 24. தீபகற்ப பீடபூமியின் மிக உயர்ந்த சிகரம்  ________.

  (a)

  கஞ்சன் ஜங்கா 

  (b)

  எவரெஸ்ட் 

  (c)

  ஆனைமுடி 

  (d)

  ஆரவல்லி 

 25. கிழக்கு தொடர்ச்சி மலையையும் மேற்கு தொடர்ச்சி மலையும் ________ இல் இணைகின்றன.

  (a)

  ஆனைமுடி 

  (b)

  நீலகிரி 

  (c)

  ஊட்டி 

  (d)

  அகத்தியமலை 

 26. வானிலையியல் ஒரு __________ அறிவியலாகும்

  (a)

  வானிலை 

  (b)

  சமூக

  (c)

  அரசியல் 

  (d)

  மனித

 27. பருவக்காற்று காடுகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.

  (a)

  அயன மண்டல பசுமை மாறாக் காடுகள்

  (b)

  இலையுதிர்க் காடுகள்

  (c)

  மாங்குரோவ் காடுகள்

  (d)

  மலைக் காடுகள்

 28. _______ பாலைவனம் பூமியிலேயே வறண்ட பகுதியாகும்.

  (a)

  சகாரா 

  (b)

  அடகாமா 

  (c)

  தார் 

  (d)

  கோபி 

 29. ______ காடுகள் நறுமண திரவியங்கள், வார்னிஷ், சந்தன எண்ணெய் மற்றும் வாசனை திரவியங்களை அளிக்கின்றன.

  (a)

  அயன மண்டல இலையுதிர் காடுகள் 

  (b)

  அயன மண்டல பசுமை மாறாக் காடுகள் 

  (c)

  முட்புதர்க் காடுகள் 

  (d)

  மலைக் காடுகள் 

 30. இந்தியாவின் உயரமான புவிஈர்ப்பு அணை 

  (a)

  ஹிராகுட் அணை 

  (b)

  பக்ராநங்கல் அணை 

  (c)

  மேட்டூர் அணை 

  (d)

  நாகர்ஜூனா சாகர் அணை 

 31. காபி அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம்

  (a)

  மேற்கு வங்கம்

  (b)

  கர்நாடகா 

  (c)

  ஓடிசா 

  (d)

  பஞ்சாப்

 32. _______ வேளாண்மை பழங்குடி இன மக்களால் காடுகளில் ஒரு சிறிய பகுதியிலுள்ள மரங்களை அகற்றி சாகுபடி செய்யப்படுகிறது.

  (a)

  வறண்ட நில 

  (b)

  இடப்பெயர்வு 

  (c)

  தீவிர 

  (d)

  படிக்கட்டு முறை 

 33. ______ என்பது அலுமினியத்தின் ஒரு வகையான ஆக்சைடு ஆகும்.

  (a)

  மைக்கா 

  (b)

  தாமிரம் 

  (c)

  பாக்சைட் 

  (d)

  சுண்ணாம்புக்கல் 

 34. _______ சணல் உற்பத்தியில் உலகில் முதலிடத்தில் உள்ளது.

  (a)

  இந்தியா 

  (b)

  வங்கதேசம் 

  (c)

  மலேசியா 

  (d)

  சீனா 

 35. கீழ்க்கண்டவற்றில் எவை வானுலங்கு ஊர்தியுடன்(ஹெலிகாப்டர்) தொடர்புடையது?

  (a)

  ஏர் இந்தியா 

  (b)

  இந்தியன் ஏர்லைன்ஸ்

  (c)

  வாயுதூத்

  (d)

  பவன்ஹான்ஸ் 

 36. இந்தியாவின் முக்கிய இறக்குமதி பொருள்

  (a)

  சிமெண்ட் 

  (b)

  ஆபரணங்கள் 

  (c)

  தேயிலை

  (d)

  பெட்ரோலியம் 

 37. தங்க நாற்கரச் சாலைகள் _______ நீளத்தை உடையது.

  (a)

  5486 கி.மீ 

  (b)

  5844 கி.மீ 

  (c)

  5843கி.மீ 

  (d)

  5845கி.மீ 

 38. தங்க நாற்கரச் சாலைகள் திட்டம் ______ ல் தொடங்கப்பட்டது.

  (a)

  1998

  (b)

  1991

  (c)

  1997

  (d)

  1999

 39. அடிப்படை உரிமைகள் எவ்வாறு நிறுத்திவைக்கப்பட முடியும்?

  (a)

  உச்சநீதி மன்றம் விரும்பினால் 

  (b)

  பிரதம மந்திரியின் ஆணையினால் 

  (c)

  தேசிய அவசரநிலையின் போது குடியரசு தலைவரின் ஆணையினால் 

  (d)

  மேற்கண்ட அனைத்தும் 

 40. வழிகாட்டும் நெறிமுறைகள் எம்முறையில் வகைப்படுத்துகின்றன?

  (a)

  தாராளவாதம் மற்றும் கம்யூனிச கொள்கைகள் 

  (b)

  சமதர்ம மற்றும் கம்யூனிச கொள்கைகள் 

  (c)

  தாராளவாதம், காந்திய மற்றும் கம்யூனிச கொள்கைகள் 

  (d)

  சமதர்ம, காந்திய மற்றும் தாராளக் கொள்கைகள் 

 41. ______ பிரெஞ்சு புரட்சியின்போது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியன முக்கிய முழக்கங்களாயின.

  (a)

  1789

  (b)

  1889

  (c)

  1856

  (d)

  1798

 42. இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளின் எண்ணிக்கை ________ 

  (a)

  16

  (b)

  19

  (c)

  20

  (d)

  22

 43. அமைச்சர்கள் குழு ஒட்டுமொத்தமாக இதற்குப் பொறுப்புடைவார்களாவார்.

  (a)

  குடியரசுத் தலைவர் 

  (b)

  மக்களவை 

  (c)

  பிரதம அமைச்சர் 

  (d)

  மாநிலங்களவை 

 44. சட்டமியற்றும் நடவடிக்கைகளில் இந்திய நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்திற்குத் தலைமை வகிப்பவர்.

  (a)

  நாடாளுமன்றத்தின் மூத்த உறுப்பினர் 

  (b)

  மக்களவை சபாநாயகர் 

  (c)

  இந்தியக் குடியரசுத் தலைவர் 

  (d)

  மாநிலங்களவை தலைவர் 

 45. நாட்டின் இரண்டாவது உயர்ந்த பதவியை _____ தலைவர் வகிக்கிறார்.

  (a)

  குடியரசுத் தலைவர் 

  (b)

  துணைக் குடியரசுத்தலைவர் 

  (c)

  பிரதம அமைச்சர் 

  (d)

  அட்டர்னி ஜெனரல் 

 46. குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் பதவிகள் ஒரே சமயத்தில் காலியாக இருக்கும் பட்சத்தில் ________ குடியரசுத் தலைவரின் பணிகளை செயலாற்றுவார்.

  (a)

  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி 

  (b)

  அட்டர்னி ஜெனரல் 

  (c)

  பிரதம அமைச்சர் 

  (d)

  தேர்தல் ஆணையர் 

 47. மாநில சபாநாயகர் ஒரு ________ 

  (a)

  மாநிலத் தலைவர் 

  (b)

  அரசின் தலைவர் 

  (c)

  குடியரசு தலைவரின் முகவர் 

  (d)

  மேற்கண்ட எதுவுமில்லை 

 48. மேலவை உறுப்பினர்கள் 

  (a)

  சட்டமன்ற கிழவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

  (b)

  பொதுவாக நியமிக்கப்படுவார்கள் 

  (c)

  உள்ளாட்சி அமைப்புகள், பட்டதாரிகள், ஆசிரியர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிறரால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்

  (d)

  மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றன 

 49. பிரிவு _____ ன்படி மாநில ஆளுநரின் நிர்வாக அதிகாரம் ஆளுநரிடம் இருக்க வேண்டும்.

  (a)

  154

  (b)

  157

  (c)

  158

  (d)

  361

 50. தமிழக சட்டமன்றம் ______ உறுப்பினர்களைக் கொண்டது.

  (a)

  235

  (b)

  234

  (c)

  245

  (d)

  253

 51. GNP யின் சமம் 

  (a)

  பணவீக்கத்திற்காக சரிசெய்யப்பட்ட NNP 

  (b)

  பணவீக்கத்திற்காக சரிசெய்யப்பட்டு GDP 

  (c)

  GDP மற்றும் வெளிநாட்டில் ஈட்டப்பட்ட நிகர சொத்து வருமானம் 

  (d)

  NNP மற்றும் வெளிநாட்டில் ஈட்டப்பட்ட நிகர சொத்து வருமானம்

 52. பணிகள் துறையில் நடப்பு விலையில் மொத்த மதிப்பு கூடுதல் 2018-19 ல்  __________ லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

  (a)

  91.06

  (b)

  92.26

  (c)

  80.07

  (d)

  98.29

 53. இந்தியாவில் பிறப்பின் போது எதிர்பார்க்கப்பட்ட ஆயுட்காலம் _______ ஆண்டுகள் ஆகும்.

  (a)

  65

  (b)

  60

  (c)

  70

  (d)

  55

 54. ________ மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உலகில் 6 வது இடத்தில் உள்ளது.

  (a)

  அமெரிக்கா 

  (b)

  ஜப்பான் 

  (c)

  இந்தியா 

  (d)

  பாகிஸ்தான் 

 55. ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற அனைத்து பண்டங்கள் மற்றும் பணிகளின் அங்காடி மதிப்பை _________ என்கிறோம்.

  (a)

  GDP 

  (b)

  GNP 

  (c)

  NNP 

  (d)

  NDP 

 56. உலக வர்த்தக அமைப்பின் (WTO) தலைவர் யார்?

  (a)

  அமைச்சரவை 

  (b)

  தலைமை இயக்குநர் 

  (c)

  துணை தலைமை இயக்குநர் 

  (d)

  இவற்றில் எதுவுமில்லை 

 57. வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கை (FIP) அறிவித்த ஆண்டு 

  (a)

  சூன் 1991

  (b)

  சூலை 1991

  (c)

  சூலை-ஆகஸ்ட் 1991

  (d)

  ஆகஸ்ட் 1991

 58. 1639 ல் ஆண்டில் ஆங்கிலேயர்கள் _________ யில் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது.

  (a)

  மதுரை 

  (b)

  திருச்சி 

  (c)

  தூத்துக்குடி 

  (d)

  சென்னை 

 59. _____ கடற்பரையிலுள்ள மசூலிப்பட்டினம் விரைவில் ஆங்கில குடியேற்றத்தின் தலைமையாக மாறியது.

  (a)

  கொங்கன் 

  (b)

  மலபார் 

  (c)

  கோரமண்டல 

  (d)

  வடசர்க்கார் 

 60. இந்தியாவின் தாராமாயமாக்கல் கொள்கை _______ ல் அறிமுகப்படுத்தப்பட்டது.

  (a)

  1994

  (b)

  1991

  (c)

  1995

  (d)

  1998

 61. Part - B

  44 x 2 = 88
 62. ரஷ்யப் புரட்சியின் உலகளாவியத் தாக்கத்தினைக் கோடிட்டுக் காட்டுக.

 63. பன்னாட்டுச் சங்கத்தின் தோல்விக்கான ஏதேனும் இரண்டு காரணங்களைகளைப் பட்டியலிடுக

 64. வல்லரசுகளுக்கு இடையிலான மோதல்கள் பற்றி நீவீர் அறிந்தது யாது?

 65. ஜாரின் தோல்வியுற்ற அமைதி முயற்சிகள் பற்றி எழுதுக

 66. 1939க்கு முன்னர் டொமினியின் அந்தஸ்து பெற்ற நாடுகளின் பெயர்களின் பெயர்களை எழுதுக

 67. மத்திய அமெரிக்காவின் ஐந்து குடியரசு நாடுகள் யாவை?

 68. வின்ஸ்டன் சர்ச்சிலின் எழுச்சியூட்டும் உரையை பற்றி நீ அறிந்தது என்ன?

 69. அமெரிக்க ஜப்பான் மீது ஏன் குண்டு வீசியது?

 70. IBRD யின் பணிகளை விவரி

 71. மூன்றாம் உலக நாடுகள் பற்றி ஒரு குறிப்பு வரைக.

 72. கியூபாவின் ஏவுகணைச் சிக்கல் எவ்வாறு செயலிழக்கச் செய்யப்பட்டது?

 73. பொதுவுடைமை கட்டுக்குள் வைக்க ட்றுமீனின் வரையறை எழுதுக

 74. கியூபாவின் புரட்சிப் பற்றி எழுதுக

 75. சமூகச் சீர்திருத்தங்களுக்கு மகாதேவ் ரானடேயின் பங்களிப்பைக் குறிப்பிடுக

 76. சுவாமி தயானந்த சரஸ்வதி பற்றி எழுதுக

 77. தியோபந்த் பள்ளி தனது மாணவர்களை அரசுப்பள்ளிகளுக்குத் தயார் செய்யவில்லை. ஏன்?

 78. இலட்சத் தீவுக் கூட்டங்கள் பற்றி விவரி

 79. இந்தியாவின் அட்ச தீர்க்க பரவலை பற்றி எழுதுக.

 80. இந்தியாவின் இயற்கை பிரிவுகளை எழுதவும்.

 81. மௌசின்ராம் உலகிலேயே மிக அதிக மழைபெறும் பகுதியாக உள்ளது. ஏன்?

 82. உயிர்கோள பெட்டகம் அல்லது காப்பகங்கள் என்றால் என்ன?

 83. இயற்கைத் தாவரங்கள் எத்தனை வகைப்படுத்தப்படுகின்றன? அவை யாவை?

 84. பல்நோக்குத் திட்டம் என்றால் என்ன?

 85. இந்தியாவின் தோட்டப் பயிர்களைக் குறிப்பிடுக.

 86. இந்தியாவில் நெல் பயிரிடப்படும் முறைகளை குறிப்பிடுக.

 87. சணலின் பயன்களைக் கூறு.

 88. நிலக்கரி என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் யாது?

 89. கெயில் (GAIL) நிறுவனம் குறிப்பு தருக.

 90. தமிழ்நாட்டின் முக்கிய அனல்மின் நிலையங்கள் யாவை?

 91. மக்கள் தொகை கணக்கெடுப்பு என்றால் என்ன?

 92. இந்திய இரயில்வேயின் நான்கு வகைகளை எழுதுக.

 93. குடியுரிமை என்பதன் பொருள் என்ன?

 94. தேசிய அவசரநிலை என்றால் என்ன?

 95. மத்திய மாநில அரசுகளுக்கிடையே உள்ள அதிகாரப் பகிர்வு பற்றி எழுதுக.

 96. துணைக்குடியரசுத் தலைவர் - தேர்ந்தெடுக்கும் முறை மற்றும் பதவிக்காலம் பற்றி எழுதுக.

 97. உச்ச நீதிமன்றம் - சிறு குறிப்பு தருக.

 98. ஆட்கொணர் பேராணை என்றால் என்ன?

 99. மதிப்பு கூட்டுமுறையை எடுத்துக்காட்டுடன் வரையறு 

 100. இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகளின் பெயர்களை எழுதுக.

 101. மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) என்றால் என்ன?

 102. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் குறைபாடுகள் யாவை?

 103. இந்தியாவின் பன்னாட்டு நிறுவனங்கள் வளர்ச்சிக்கான காரணங்கள் கூறுக.

 104. தென்னிந்தியாவில் ஐரோப்பிய வணிகர்கள் வர்த்தக நடவடிக்கைப் பற்றி நீ அறிவது என்ன?

 105. கீழ்க்கண்டவற்றுள் விரிவாக்கம் செய்க.
  (i) GATT 
  (ii) WTO 
  (iii) FDI 
  (iv) TRIPS 
  (v) TRIMS 

 106. Part - C

  16 x 5 = 80
 107. பன்னாட்டுச் சங்கத்தின் பணிகளை மதிப்பிடுக.அதன் தோல்விக்கான காரணங்களையும் குறிப்பிடுக.

 108. முதல் உலகப்போரின் விளைவுகள் பற்றி விரிவாக விவரிக்கவும்

 109. போயர் போர்கள் பற்றி விரிவாக எழுதவும்

 110. ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு, செயல்பாடுகளை ஆய்வு செய்க

 111. ஐக்கிய நாடுகள் சபை பற்றி விரிவாக எழுதவும்

 112. அரபு - இஸ்ரேல் போர் பற்றி ஒரு பத்தியளவில் எழுதுக

 113. நாராயணகுரு வாழ்க்கைமுறை மற்றும் போதனைகள் பற்றி கூறுக

 114. இந்தியாவின் வடபெரும் சமவெளி படிவுகளின் முக்கிய பண்புகள் பற்றி விரிவாக எழுதவும்.

 115. தென்மேற்கு பருவக்காற்று குறித்து எழுதுக.

 116. இந்திய விவசாயிகள் எதிர் கொள்ளும் முக்கிய சவால்கள் விவரிக்க.

 117. மனிதவள மேம்பாட்டை அளவிடும் முறையை விளக்குக

 118. இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகளை விளக்குக.

 119. இந்தியாவில் குடியுரிமை பெறுதல் பற்றி விரிவாக எழுதவும்.

 120. இந்திய உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் நீதிவரையறைகளை விளக்குக.

 121. GDP யின் துறை வாரியான பங்களிப்பு (2018-19) பற்றி வரைபடத்தில் விவரி.

 122. உலகமயமாக்கலின் எதிர்மறையாக தாக்கத்தை எழுதுக.

 123. Part - D

  5 x 8 = 40
 124. ஜெர்மன் பேரரசர்
  அ) ஜெர்மன் பேரரசர் இரண்டாம் கெய்சர் வில்லியமின் இயல்பு யாது?
  ஆ) ஜெர்மனின் வன்முறைசார் தேசியம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
  இ) மொராக்கோ விவகாரத்தில் கெய்சர் வில்லியம் தலையிட்டதேன்?
  ஈ) ஜெர்மனியின் ஆப்பிரிக்கக் காலனிகளுக்கு என்ன நேர்ந்தது?

 125. தென் அமெரிக்க அரசியல் நிகழ்வுப் போக்குகள்
  அ) ஒட்டு மொத்த தென் அமெரிக்காவும் எந்த ஆண்டில் ஐரோப்பிய மேலாதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றது?
  ஆ) மத்திய அமெமெரிக்காக்காவில் எத்தனைக் குடியரசுகள் உருவாயின?
  இ) எந்த ஆண்டில் கியூபா அமெரிக்காவால் கைப்பற்றப்பப்பட்டது?
  ஈ) தென் தென் அமெரிக்காவில் குழுக்களின் ஆட்சிகள் பலராலும் விரும்பப்படாமைக் காரணம் என்ன?

 126. பொதுச்சபையும் பாதுகாப்புக் கவுன்சிலும்
  அ) பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர் நாடுகளை பட்டியலிடுக.
  ஆ) பேரழிவு என்றால் என்ன?
  இ) ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தின் தலைவர் யார்?
  ஈ) மறுப்பாணை அதிகாரம் (தடுப்பாணை) என்றால் என்ன?

 127. பெர்லின் அவர் வீழ்ச்சியும் பனிப்போர் கால முடிவும்
  அ) மேற்கு பெர்லின் பொருளாதாரம் எவ்வாறு செழித்தோங்கியது?
  ஆ) கிழக்கு பெர்லின் மக்கள் ஏன் மேற்கு பெர்லினுக்கு நகர்ந்து செல்ல முயன்றார்?
  இ) 1961 ல் கிழக்கு ஜெர்மனி ஏன் சுவரை எழுப்பியது?
  ஈ) பெர்லின் சுவரின் முக்கியத்துவம் யாது?

 128. ராமலிங்க அடிகள்
  அ) ஜீவகாருண்யம் என்றா ல் என்ன?
  ஆ) அருட்பா என்றா ல் என்ன?
  இ) சமரச வேத சன்மார்க்க சத்ய சங்கத்தின் முக்கியப் பங்களிப்பை குறிப்பிடுக.
  ஈ) தன து இலவச உணவகத்தை அவர் எங்கே அமைத் திருந்தார் ?

 129. Maps

  2 x 10 = 20
 130. உலக வரைபடத்தில் பின்வரும் நாடுகளைக் குறிக்கவும்.
  1. கிரேட் பிரிட்டன்
  2.ஜெர்மனி 
  3. பிரான்ஸ் 
  4. இத்தாலி 
  5. மொராக்கோ 
  6. துருக்கி 
  7. செர்பியா 
  8. பாஸ்னிய 
  9. கிரீஸ் 
  10. ஆஸ்திரிய-ஹங்கேரி 
  11. பல்கேரியா 
  12. ருமேனியா

 131. உலக வரைபடத்தில் கீழ்கண்டவற்றைக் குறிக்கவும்.
  ஹிரோஷிமா, நாகசாகி, ஹவாய் தீவு, மாஸ்கோ, சான் பிரான்சிஸ்கோ 

 132. 1 x 10 = 10
 133. கீழ்க்கண்ட நிகழ்வுகளைக் காலக்கோட்டில் குறிக்கவும்.
  1914 - முதல் உலகப்போர் தொடக்கம்
  1917 - ரஷ்யப் புரட்சி
  1918 - முதல் உலகப்போர் முடிவு
  1919 - வெர்செய்ல்ஸ் உடன்படிக்கை
  1920 -  பன்னாட்டுச் சங்கம் அமைக்கப்படுதல்

*****************************************

Reviews & Comments about 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் முக்கிய வினாவிடைகள் ( 10th Standard Social Science Important Questions with Answer key )

Write your Comment