10th Public Exam March 2019 Creative 5 Marks Questions

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 500
    100 x 5 = 500
  1. முதல் உலகப் போருக்கான காரணங்களில் ஏதேனும் ஐந்தினை விளக்குக.

  2. சர்வதேச சங்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் யாவை?

  3. வெர்செயில்ஸ் உடன்படிக்கையின் முக்கிய அம்சங்கள் யாவை?

  4. முதல் உலகப் போருக்கான காரணங்கள் யாவை?

  5. ' இத்தாலியில் பாசிச எழுச்சி ' - விரிவான விடையளி.

  6. ஹிட்லரின் ஆட்சி முறையை விளக்குக.

  7. ஹிட்லர் ஆட்சியில் நடைபெற்ற நன்மைகளையும் தீமைகளையும் விவரி.

  8. ஐ.நா சபையின் தோற்றம்,நோக்கங்கள் மற்றும் முக்கிய ஆறு உறுப்புகள் பற்றி கட்டுரை வரைக.

  9. ஐரோப்பிய ஒன்றியத்தின் தோற்றம்,முக்கிய நோக்கங்கள், அங்கங்கள் பற்றி எழுதுக.

  10. 1857 ஆம் ஆண்டு பெரும் புரட்சிக்கான நிர்வாக மற்றும் இராணுவக் காரணங்களை விவரி

  11. 1857 ஆம் ஆண்டு பெரும் புரட்சி தோல்வியடைந்ததற்கான காரணங்களை விவரி.

  12. 1857 ஆம் ஆண்டு பெரும் புரட்சியின் விளைவுகள் யாவை?

  13. 1857- புரட்சிக்கான அரசியல் காரணங்களை விவரி.

  14. 1857-ஆம் ஆண்டு புரட்சிக்கான பொருளாதாரக் காரணங்களை விவரி.

  15. 1857 பெரும் புரட்சியின் சமூக மற்றும் சமயக் காரணங்களை விவரி.

  16. 1857-இல் முதல் சுதந்திரப் போருக்கான உடனடிக் காரணங்களை விவரி.

  17. முஸ்லீம்களிடையே தோன்றிய மறுமலர்ச்சி இயக்கம் பற்றி கூறு அல்லது சையது அகமது கானின் சேவைகளை விவரி.

  18. பிரார்த்தனா சமாஜத்தை பற்றி விரிவாக எழுதுக.   

  19. இராமகிருஷ்ண பரமஹம்சர் பற்றி விரிவாக எழுதுக.

  20. டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கார் பற்றி சிறு கட்டுரை வரைக.

  21. இராஜாராம் மோகன் ராய் குறித்து விரிவாக எழுதுக.

  22. ஆரிய சமாஜம் குறித்து விரிவாக எழுதுக.

  23. சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்கள் குறித்து விரிவாக எழுதுக.

  24. இந்து சமயத்தின் "மார்ட்டின் லூதர்" என சுவாமி தயானந்த சரஸ்வதி அழைக்கப்பட காரணங்கள் யாவை?  

  25. முஸ்லீம்களிடையே தோன்றிய மறுமலர்ச்சி இயக்கம் குறித்து எழுதுக.

  26. சர் சையது அகமது கான் அவர்களின் தொண்டுகள் குறித்து எழுதுக.

  27. விவேகானந்தர் பற்றி விரிவாக எழுதுக.

  28. திருமதி.அன்னிபெசன்ட் அம்மையார் குறித்து நீவிர் அறிந்தவற்றை விரிவாக எழுதுக.

  29. ஜோதிபாபூலே அவர்கள் ஆற்றிய சமூகத் தொண்டுகள் குறித்து எழுதுக.

  30. ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றி விவரி?

  31. தேசிய இயக்கம் தோன்றுவதற்கான ஐந்து காரணங்களைக் கூறுக.

  32. சூரத் பிளவு - 1907 விரிவான விடையளி.

  33. மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் - 1919 - பற்றி சிறு கட்டுரை வரைக.

  34. இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றம், நோக்கங்கள் பற்றி விவரி.

  35. இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரவாதிகள் பற்றி விரிவான விடையளி.

  36. சைமன் தூதுக்குழு பற்றி விரிவான விடையளி

  37. காந்தி-இர்வின் ஒப்பந்தம் பற்றி விரிவாக விளக்குக

  38. வகுப்புவாத அறிக்கையும் ,பூனா ஒப்பந்தமும் குறித்து விரிவான விடையளி

  39. கிரிப்ஸ் தூதுக்குழுவின் வருகை பற்றியும் அதன் விளைவு பற்றியும் விரிவாக எழுது.

  40. சுதேசி சமஸ்தானங்களை சர்தார் வல்லபாய் பட்டேல் எவ்வாறு இணைத்தார் என்பதை விரிவாக எழுதுக.

  41. வ.உ. சிதம்பரம் பிள்ளை பற்றி சிறுகட்டுரை வரைக.

  42. காமராஜர் விடுதலைக்காக எவ்வாறு பாடுபட்டார் என்பதை விவரி.

  43. காமராஜரின் நாட்டு நலப் பணிகள் குறித்து விரிவாக எழுதுக.

  44. எஸ்.சத்தியமூர்த்தி நாட்டிற்கு ஆற்றிய தொண்டுகள் குறித்து எழுதுக.

  45. இராஜாஜி நாட்டிற்கு ஆற்றிய பணிகள் குறித்து எழுதுக.

  46. நீதிக்கட்சியின் தோற்றம் மற்றும் சாதனைகளை பற்றி ஒரு  பத்தியில் விடையளி 

  47. தமிழ் சமுதாயத்திற்கு டாக்டர். முத்துலட்சுமி ஆற்றிய தொண்டுகள் அளவிட முடியாதவை - நிரூபிக்க.

  48. டாக்டர்.எஸ்.தர்மாம்பாள் சமூக முன்னேற்றத்திற்காக எவ்வாறு பாடுபட்டார்?

  49. ஈ.வெ.ரா. பெரியார் சுயமரியாதை இயக்கத்தை ஏன் தோற்றுவித்தார்? விவரி.

  50. சுயமரியாதை இயக்கத்தின் சாதனைகளை விவரி.

  51. இந்தியா அதன்அண்டை நாடுகளுடன் கொண்டுள்ள நல்லுறவை விவரி?

  52. இந்தியா ஒரு அமைதியை உருவாக்கும் நாடு - விவரிக்க.

  53. மக்களாட்சியின் நன்மைகள், தீமைகளை வரையறு.

  54. ஒரு கட்சிமுறையின் நிறைகள், குறைகள் யாவை?

  55. பல கட்சி முறை என்றால் என்ன ? அதன் நன்மைகள், தீமைகளை விவரி

  56. தேர்தல் ஆணையம் பற்றியும் அதன் பணிகளையும் விவரித்து எழுதுக.

  57. விழாக்கள், பழக்கவழக்கங்கள் மற்றும் பாரம்பரியம், இந்திய மக்களிடையே ஒருமைப்பாட்டை வளர்கின்றன - விவரி

  58. புனிதத்தலங்கள் இந்தியர்களிடையே எவ்வாறு ஒற்றுமையை வளர்கினறன்?

  59. இந்தியாவிலுள்ள பல்வேறு மதங்கள் குறித்து எழுதுக.

  60. இந்தியாவின் பன்முக வேறுபாடுகள் குறித்து எழுதுக.

  61. நுகர்வோரின் தேவைகளைப்பாதுகாக்கும் பொருட்டு அரசு மேற்கொண்ட மூன்று வழிமுறைகளை விளக்குக.

  62. நுகர்வோர் சட்டத்தின் பயன்கள் மற்றும் விழிப்புணர்வு இன்மையால் ஏற்படும் பாதிப்புகள் யாவை?

  63. நுகர்வோர் எவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள்?

  64. தகவல் அறியும் சட்டம் எப்போது நிறைவேற்றப்பட்டது?அதன் நோக்ககங்களை விவரித்து எழுதுக.

  65. பிறநாடுகளில் நடைமுறையில் உள்ள நுகர்வோர் சட்டங்கள் குறித்து விவரி.

  66. நுகர்வோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூறிய நடவடிக்கைகள் சிலவற்றை கூறுக.

  67. நாட்டு வருமான கணக்கீட்டில் காணப்படும் பிரச்சனைகள் யாவை?

  68. பொருளாதார முன்னேற்றத்தில் அரசின் பங்கீடு குறித்து விவரி

  69. விடுதலைக்குப் பின் இந்திய பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்களை விவரி.

  70. இந்தியாவின் கல்வி வளர்ச்சி பற்றி விவரி.

  71. விடுதலைக்குப்பின் இந்தியப் பொருளாதார வளர்ச்சியை விவரி.

  72. இந்திய நிலத்தோற்றமைப்பின் முக்கியத்துவத்தை விவரி .

  73. ஹிமாத்ரி - விவரி 

  74. ஹிமாத்ரி (பெரிய இமியமலை) - விவரி .

  75. இமயமலையின் உட்பிரிவுகள் குறித்து விரிவாக எழுதுக.

  76. இமயமலையில் உருவாகும் ஆறுகளுக்கும் தீபகற்ப ஆறுகளுக்கும் உள்ள வேறுபாடுகள் .

  77. இந்திய நிலத்தோற்ற அமைப்பின் முக்கியத்துவத்தை விவரி .

  78. இந்தியாவின் மழைபரவல் பற்றி எழுதுக.

  79. இந்தியாவின் குளிர்கால பருவநிலையை பற்றி விவரி.

  80. இந்தியாவின் வடகிழக்கு பருவக்காற்று பருவநிலையை விவரி.

  81. தென் மேற்குப்பருவக்காற்றின் வங்காள விரிகுடா கிளையினை விவரி.

  82. மண்வளத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்?
     

  83. தேசிய வனக்கொள்கையின் முக்கிய நோக்கங்களை விவரி.

  84. இந்தியாவில் காணப்படும் புல்வெளிகள் பற்றி விவரி.

  85. சக்தி வளங்களின் பாதுகாப்பு குறித்து விவரி.

  86. வெப்பமண்டல பருவக்காற்றுக் காடுகளை விவரி.

  87. தமிழ் நாட்டில் நெல் உற்பத்தி முறையைப் பற்றி நீ அறிந்தது என்ன ?

  88. கால்நடை வளர்த்தல் மற்றும் மீன்பிடித்தொழிலின் முக்கியத்துவங்களை விவரி .

  89. வேளாண் தொழிலை நிர்ணயிக்கும் காரணிகளை விவரி.

  90. இந்தியாவில் சணல் ஆலைகளை பற்றி விவரி

  91. தொழிலக அமைவிடக்காரணிகள் மூன்றினை விவரிக்க.

  92. சோடாநாகபுரி வட்டாரத்தில் இரும்பு எஃகுத் தொழிலகங்கள் மிகுந்து காணப்படுவது ஏன்?

  93. காற்று மாசடைதலை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?

  94. நீர் மாசடைதல் பற்றி விரிவாக எழுதவும்?

  95. மக்கள் தொடர்பு சாதனங்களை பற்றி எழுதுக.

  96. இந்தியாவிலுள்ள ஐந்து தேசிய நீர்வழிகளைக் குறிப்பிடுக.

  97. இந்தியத் துறைமுகங்கள் பற்றி விரிவாக எழுதுக.

  98. தொலை நுண்ணுணர்வு நுட்பத்தின் வளர்ச்சி பற்றி விவரி.

  99. உலக அமைவிடங்கள் கண்டறியும் தொகுதிகள் (GPS ) பயன்பாடுகள் பற்றி விவரி 

  100. புவித்தகவல் தொகுதிகளின் பயன்பாடுகளை விவரி.

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 சமூக அறிவியல் கூடுதல் 5 மதிப்பெண் வினாக்கள் ( 10th Standard Social Science Public Exam March 2019 Creative 5 Marks Questions )

Write your Comment