10th Public Exam March 2019 Creative Questions and Answers

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 200
    100 x 2 = 200
  1. காலனி ஆதிக்கம் என்றால் என்ன?

  2. இராணுவ ஏகாதிபத்தியம் பற்றி எழுதுக.

  3. இரண்டாம் அபினிப்போர் ஏற்பாடாகி காரணங்கள் யாவை?

  4. முதல் உலகப் போருக்கான உடனடிக் காரணம் யாது?

  5. முதல் உலகப் போரில்  அமெரிக்கா ஈடுபட்டதற்கான காரணம் என்ன?

  6. சர்வதேச சங்கத்தின் அங்கங்கள் யாவை?

  7. சர்வதேச சங்கத்தின் தோல்விக்கான எவையேனும் இரண்டு காரணங்களைக் குறிப்பிடுக.

  8. பிரான்சு ஏன் முதல் உலகப்போரில் ஆர்வம் கொண்டிருந்தது?

  9. முதல் உலகப்போர் ஏன் அவ்வாறு அழைக்கப்பட்டது?

  10.  பொருளாதாரப் பெருமந்தம்  தோன்றக் காரணங்கள் என்ன?

  11. தேசிய தொழில் மீட்புச் சட்டம் - குறிப்பு வரைக.

  12. புதிய பயனுரிமைச் சட்டத்தின் விளைவுகள் யாவை ?

  13.   பாசிசம் - பொருள் கூறுக.

  14. பாசிசத்தின் நான்கு தூண்கள் யாவை?

  15. பாசிசம் எவ்வாறு முடிவுக்கு வந்தது?

  16. ஹிட்லர் என்ன அறிவித்தார்?

  17. ஹிட்லரின் கோலாகி யாது?

  18. ஜப்பான் இரண்டாம் உலகப் போருக்கு காரணமாக அமைந்தது எவ்வாறு?

  19. அழித்துப் பின்வாங்கும் கொள்கை பற்றி சிறு குறிப்பு வரைக.

  20. அமெரிக்கா ஜப்பான் மீது போர்தொடுக்கக் காரணம் யாது?

  21. போரில் ஈடுபட இரு எதிரெதிர் அணிகள் யாவை?

  22. அட்லாண்டிக் சாசனம் - குறிப்பு வரைக.

  23.   ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய நோக்கங்கள் யாவை?

  24. ஐக்கிய நாடுகள் சபையின் சாதனைகளில் ஏதேனும் இரண்டினைக் குறிப்பிடுக.

  25. ஐ.நா.வின் சிறப்பு நிறுவனங்கள் சிலவற்றைக் குறிப்பிடுக.

  26. ரத்து செய்யும் உரிமை (VETO) என்பதை விளக்குக.

  27. ஐரோப்பிய ஒன்றியத்தின் நிறுவன நாடுகள் யாவை?

  28. ஐரோப்பிய ஒன்றியத்தின்  முக்கிய நோக்கங்கள் யாவை?

  29. ஐரோப்பியக் கணக்கீட்டாளர்கள் மன்றத்தின் பணிகளைக் குறிப்பிடுக.

  30. டெல்லியில் நடைபெற்ற பெரும் புரட்சி பற்றி எழுதுக.

  31. விக்டோரியா மகாராணியின் பேரறிக்கையின் முக்கியத்துவம் யாது ?

  32. 1857 ஆம் ஆண்டு நடந்த புரட்சியின் உடனடிக் காரணம் யாது ?

  33. புரட்சி ஏன் இந்தியா முழுவதும் பரவவில்லை?

  34. கான்பூர் புரட்சி பற்றி எழுதுக.

  35. ஆரிய சமாஜத்தின் பணிகள் யாவை?

  36. வள்ளலாரின் போதனைகள் யாவை ?

  37. 19 ஆம் நூற்றாண்டின் சமூக மற்றும் சமய சீர் திருத்த இயக்கங்களின் விளைவுகளை குறிப்பிடுக.

  38. இராமலிங்க அடிகளார் குறித்து எழுதுக.

  39. இந்திய தேசிய காங்கிரஸின் குறிக்கோள்கள் யாவை ?

  40. சில முக்கிய மிதவாதிகளின் பெயர்களைக் குறிப்பிடுக .

  41. 1961-ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸின் லக்னோ மாநாட்டின் முக்கியத்துவத்தை கூறு . 

  42. 1935 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம் புகுத்திய மாற்றங்கள் யாவை ?

  43. லாகூர் காங்கிரஸ் மாநாட்டின் முக்கியத்துவம் என்ன ?

  44. 1929 ஆம் ஆண்டு லாகூர் காங்கிரஸ் மாநாட்டினல் இயற்றப்பட்ட தீர்மானங்கள் யாவை ?

  45. அமைச்சரவை தூதுக் குழு - குறிப்பு வரைக .

  46. பாகிஸ்தானில் உள்ளடக்கிய மாநிலங்களின் பெயர்களை குறிப்பிடு.

  47. வேலூர் கலகம் - குறிப்பு வரைக .

  48. திருப்பூர் குமரன் பற்றி உமக்கு என்ன தெரியும் ?

  49. 1907 ஆம் ஆண்டு பாரதியார் வெளியிட்ட  பத்திரிக்கைகளை குறிப்பிடுக 

  50. காமராஜரின் நலத்திட்டப் பணிகள் பற்றி குறிப்பு வரைக.

  51. அரசை உருவாக்குபவர் என காமராசர் கருதப்படுவது ஏன் ?

  52. சுயமரியாதை இயக்கத்தின் நோக்கங்கள் யாவை ?

  53. பெரியார் வைக்கம் வீரர் என ஏன் அழைக்கப்பட்டார் ?

  54. தேவதாசி முறை ஒழிப்பிற்கு முத்துலட்சுமி ரெட்டியின்  போராட்டத்தை விளக்குக .

  55. தமிழ் ஆசிரியர்களுக்காக  டாக்டர்.தர்மாம்பாளின் தொண்டினை விளக்குக .

  56. பெரியார் வைக்கம் வீரர் என ஏன் அழைக்கப்பட்டார்?

  57. உலக அமைதியை நிலைநாட்டுவதில் இந்தியாவின் பங்கை விளக்கு .

  58. உலக அமைதி ஒரு அவசியமானது ஏன் ?

  59. பஞ்சசீலத்தின் ஐந்து கொள்கைகள் யாவை ?

  60. இன ஒதுக்கல் கொள்கை பற்றி ஒரு குறிப்பு வரைக .

  61. இந்தியா  ஐ.நா.வின் தீவிர ஆதரவாளர் -இக்கூற்றை நியாயப்படுத்து .

  62. ஜனநாயகம் பற்றி ஆபிரகாம் லிங்கனின்  கருத்தை எழுதுக.

  63. தேசியக்  கட்சிகள் யாவை ?

  64. தேர்தல் ஆணையத்தின் பணிகள் பற்றி சுருக்கமாக குறிப்பு  தருக .

  65. நமது பழக்க வழக்கங்கள் மற்றும் பாரம்பரியம் எவ்வாறு ஒற்றுமையை வளர்க்கிறது .

  66.   நாட்டு வருமானத்தை வரையறு .

  67. தலா வருமானம் என்றால் என்ன ?

  68. பணிகள் துறை என்றால் என்ன ?

  69. தலையிடாக்கொள்கை -சிறு குறிப்பு வரைக .

  70. மொத்த உள் நாட்டு உற்பத்தியை வரையறு ..

  71. நிகர உள்நாட்டு உற்பத்தி என்றால் என்ன ?

  72. பசுமை புரட்சி குறித்து சிறு குறிப்பு வரைக 

  73. கலப்புப்பொருளாதாரம் என்றால் என்ன ?

  74. குடிசைத்தொழில் -சிறு குறிப்பு வரைக 

  75. உலகமயமாதல் - சிறு குறிப்பு வரைக .

  76. தனியார் மயமாதல் என்றால் என்ன ?

  77. இந்தியாவின் முக்கிய இயற்கை அமைப்புப்  பிரிவுகள் யாவை ?

  78. இமயமலைகளின் முக்கியத்துவத்தில் ஏதேனும் இரண்டினைக் கூறுக.

  79. இந்தியயாவின் வடக்கு மலைகளிலுள்ள இரண்டு முக்கிய புனித தலங்களை குறிப்பிடுக .

  80. மேற்குக் கடற்கரைப் பகுதியில் டெல்டாக்களை அமைக்காத ஆறுகள் எவை ?

  81. இந்தியத் தீவுக்  கூட்டங்கள் யாவை ?

  82. பருவக்காற்று என்பதன் பொருள் யாது ?

  83. வெப்ப மண்டல பசுமை மாறாக்காடுகளின் ஏதேனும் நான்கு அம்சங்களை குறிப்பிடுக .

  84. இந்தியாவில் மைக்கா உற்பத்தியாகும் இடங்கள் யாவை ?

  85. இந்திய வேளாண்மையின் பருவ காலங்கள் யாவை ?

  86. தோட்டப்பயிர்கள் யாவை ?

  87. தொழில் அமைவிடத்தை நிர்ணயிக்கும் காரணிகள் யாவை ?

  88. சணல் பொருள்கள் யாவை ?

  89. நீர் மாசடைதல்  என்றால் என்ன?

  90. உயிரி மருத்துவக் கழிவு மாசடைதலுக்கு எவ்வாறு காரணமாகிறது ?

  91. மின்னியல் கழிவு என்றால் என்ன ?

  92. வணிகம் என்றால் என்ன ? வணிகத்தின் வகைகள் யாவை ?

  93. எல்லையோர சாலைகளின் முக்கியத்துவம் யாது ?

  94. குழாய் போக்குவரத்தின் நன்மைகள் யாவை ?

  95. நம் நாட்டின் முக்கிய குழாய் போக்குவரத்தைக் குறிப்பிடுக.

  96. தொலை நுண்ணுணர்வு என்றால் என்ன ?

  97. தொலை நுண்ணுணர்வின் பகுதிகள் யாவை ?

  98. புவித்தகவல் தொகுதி  வரையறு .

  99. புவித்தகவல் தொகுதியின் இரண்டு பயன்பாடுகளைக் குறிப்பிடுக .

  100. பேரிடர் அபாயநேர்வு குறைப்பின் முக்கிய அம்சங்கள் யாவை ?

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 சமூக அறிவியல் கூடுதல் வினாக்கள் மற்றும் விடைகள் ( 10th Standard Social Science Public Exam March 2019 Creative Questions and Answers )

Write your Comment