10th Public Exam March 2019 Important 5 Marks Questions

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 250
    50 x 5 = 250
  1. ஏகாதிபத்தியத்திற்க்கான  காரணங்கள் யாவை?

  2. ஏகாதிபத்தியம் எந்தெந்த வழிமுறைகளில் ஏற்படுத்தப்பட்டது ?

  3. சர்வதேச சங்கத்தின் சாதனைகளை விளக்குக.

  4. சர்வதேச சங்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் யாவை?

  5. முதல் உலகப் போருக்கான காரணங்கள் யாவை?

  6. பிராங்களின் டி .ரூஸ்வெல்ட் அறிவித்த நிவாரணம், புனரமைப்பு மற்றும் சீர்திருத்தங்கள் பற்றி விரிவான விடையளி.

  7. முசோலினியின் தலைமையில் பாசிசம் படைத்த சாதனைகள் யாவை?

  8. ' இத்தாலியில் பாசிச எழுச்சி ' - விரிவான விடையளி.

  9. இரண்டாம்  உலகப் போர் ஏற்படக் காரணங்களில் ஏதேனும் ஐந்தினைக் குறிப்பிடுக.

  10. இரண்டாம் உலகப் போரின்  விளைவுகள் யாவை?

  11. ஐ.நா. வின் முக்கியமான சாதனைகள் யாவை?

  12. ஐரோப்பிய ஒன்றியத்தின் தோற்றம்,முக்கிய நோக்கங்கள், அங்கங்கள் பற்றி எழுதுக.

  13. 1857 ஆம் ஆண்டு பெரும் புரட்சிகானக் நிர்வாக மற்றும் இராணுவக் காரணங்கள் விவரி.

  14. 1857 ஆம் ஆண்டு புரட்சி தோல்வியடைந்தற்கான காரணங்களை விவரி.

  15. 1857 ஆம் ஆண்டு பெரும் புரட்சி தோல்வியடைந்ததற்கான காரணங்களை விவரி.

  16. இராமகிருஷ்ண மடத்தின் செயல்பாடுகளை விவரி.

  17. பிரார்த்தனா சமாஜத்தை பற்றி விரிவாக எழுதுக.   

  18. ஆரிய சமாஜம் குறித்து விரிவாக எழுதுக.

  19. சர் சையது அகமது கான் அவர்களின் தொண்டுகள் குறித்து எழுதுக.

  20. தேசிய இயக்கம் தோன்றுவதற்கான ஐந்து காரணங்களைக் கூறுக.

  21. 1920-22 ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தின் படிநிலைகளை விளக்குக .
     ஒத்துழையாமை இயக்கம் கைவிடப்பட்டது ஏன் ?

  22. உப்பு சத்தியாகிரகம் - குறிப்பு வரைக .

  23. வெள்ளையனே வெளியேறு இயக்கம் - குறிப்பு வரைக .

  24. பாரதியார் ஒரு சுதந்திர போராட்ட வீரர் - நிரூபி .

  25. நீதிக்கட்சியின் தோற்றம் மற்றும் சாதனைகளை பற்றி ஒரு பத்தியில் விடையளி .

  26. மூவலூர் ராமாமிர்தம் ஒரு சுதந்திர போராட்ட வீரர் மற்றும் ஒரு சமூக சீர்திருத்தவாதி - இக்கூற்றை நிரூபி .

  27. நீதிக்கட்சியின் தோற்றம் மற்றும் சாதனைகளை பற்றி ஒரு  பத்தியில் விடையளி 

  28. சார்க் அமைப்பு பற்றி சிறு குறிப்பு எழுதுக 

  29. தேர்தல் முறையை பற்றி குறிப்பிட்டு , அவற்றைப் பற்றி விளக்கம் தருக .

  30. ஜனநாயாகத்தில் எதிர்கட்சியின் பங்கினை விளக்குக .

  31. வேற்றுமையில் ஒற்றுமையை பராமரிப்பதில் மொழி மற்றும் இலக்கியம் எவ்வாறு உதவி புரிகின்றன என்பதை விளக்குக .

  32. நுகர்வோரைப்  பாதுகாக்க தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவை ?

  33. நாட்டு வருமானத்தை  அறிவதன் அவசியம் யாது ?

  34. பதினோறாவது ஐந்தாண்டு திட்டத்தின்  நோக்கங்களை விவரி .

  35. பசுமைப்புரட்சியை  விளக்குக.

  36. விடுதலைக்குப் பின் இந்திய பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்களை விவரி.

  37. வேற்றுமையில் ஒற்றுமை- விவரி .

  38. இமயமலைகள் உருவான விதத்தினை விவரி .

  39. தீபகற்ப பீடபூமி குறிப்பு வரைக.

  40. இந்தியக் காலநிலையை நிர்ணயிக்கும் இரண்டு கூறுகளை ஆராய்க .

  41. மழைநீர் சேகரிப்பினை விளக்குக .

  42. காடுகளின் முக்கியத்துவத்தை விவரி.

  43. இந்திய வேளாண்தொழிலில் உள்ள  பிரச்சனைகளை விவரி ?

  44. மும்பையில் பருத்தி ஆலைகள் அமைய சாதகமான காரணிகளை விவரி .

  45. வாகனத்தொழிலகங்கள்அல்லது மென்பொருள் தொழிலகங்கள் பற்றி விவரி .

  46. நச்சுப்புகை என்றால் என்ன ? அதன் விளைவுகள் யாவை ?

     

  47. இந்தியச் சாலைகளின் வகைகளை விவரி .

  48. தனிநபர் தகவல் தொடர்பு இந்தியாவில் எவ்வாறு உள்ளது ? விவரி.

  49. தொலை நுண்ணுணர்வு நுட்பத்தின் வளர்ச்சி பற்றி விவரி.

  50. பேரிடர்  அபாயநேர்வு குறைப்பில் மீட்பு நிலைப் பற்றி நீங்கள் அறிந்தவற்றை எழுதுக 

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 சமூக அறிவியல் முக்கிய 5 மதிப்பெண் வினாக்கள் ( 10th Standard Social Science Public Exam March 2019 Important 5 Marks Questions )

Write your Comment