10th Public Exam March 2019 Important Creative One Mark Test

10th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 150
  150 x 1 = 150
 1. காலனி ஆதிக்கத்தின் நோக்கம்

  (a)

  இயற்கை வளங்களைச் சுரண்டல்

  (b)

  அழித்தல்

  (c)

  பெருமை சேர்த்தல்

  (d)

  குடியேற்றங்களை ஏற்படுத்துதல்.

 2. ஆங்கிலேயர் இந்தியாவில் ..................... ஏகாதிபத்திய முறையைப் பின்பற்றினார்கள்.

  (a)

  இராணுவ

  (b)

  அரசியல்

  (c)

  பொருளாதார

  (d)

  சமூக

 3. பிரான்ஸ் ........... மீது தனது பாதுகாப்பை நிலை நாட்டியது

  (a)

  துருக்கி

  (b)

  காண்டன்

  (c)

  இந்தியா

  (d)

  மொராக்கோ

 4. ஒப்படைப்பு முறை ............ என்பவரின் ஆலோசனைப்படி உருவாக்கப்பட்டது

  (a)

  ஜான் ஸ்மட்

  (b)

  உட்ரோ வில்சன்

  (c)

  விக்டோரியா பேரரசி

  (d)

  டல்ஹௌசி பிரபு

 5. முதல் அபினிப்போரின் முடிவில் ............. உடன்படிக்கை ஏற்பட்டது

  (a)

  நான்கிங்

  (b)

  பீகிங்

  (c)

  காண்டன்

  (d)

  ஷாண்டுங் 

 6. இம்பிரியம் என்ற சொல் இம்மொழியிலுருந்து பெறப்பட்டது

  (a)

  இலத்தீன்

  (b)

  கிரேக்கம்

  (c)

  பிரெஞ்சு

  (d)

  ஸ்பானியம்

 7. பாக்சர் புரட்சி நடைபெற்ற ஆண்டு

  (a)

  1866

  (b)

  1877

  (c)

  1888

  (d)

  1899 

 8. பீகிங்  ஆங்கிலேயருக்குக் கிடைத்த துறைமுகம்

  (a)

  கெளலூன்

  (b)

  ஹாங்காங்

  (c)

  காண்டன்

  (d)

  கார்ஃப்பூ

 9. பிரான்ஸ் மொராக்கோவைக் கைப்பற்றிய போது அதனை எதிர்த்தவர்

  (a)

  ஹிட்லர்

  (b)

  முசோலினி

  (c)

  கெய்சர் இரண்டாம் வில்லியம்

  (d)

  உட்ரோ வில்சன்

 10. சேராஜிவோ ............ நாட்டின் தலைநகர்  

  (a)

  செர்பியா

  (b)

  போஸ்னியா

  (c)

  பல்கேரியா

  (d)

  ஆஸ்திரியா

 11. ரஷ்யா முதல் உலகப் போரிலிருந்து விலகிய ஆண்டு

  (a)

  1914

  (b)

  1915

  (c)

  1916

  (d)

  1917

 12. ஜெர்மனி சர்வதேச சங்கத்தின் உறுப்பினரான ஆண்டு

  (a)

  1926

  (b)

  1931

  (c)

  1935

  (d)

  1937

 13. சர்வ தேச சங்கத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம்

  (a)

  ஜெனிவா

  (b)

  திஹேக்

  (c)

  நியூயார்க்

  (d)

  ரோம்

 14. முதல் உலகப்போரின் போது பிரிட்டனின் பிரதமராக இருந்தவர்

  (a)

  சர்ச்சில்

  (b)

  லாயிட்ஸ் ஜார்ஜ்

  (c)

  உட்ரோ வில்சன்

  (d)

  விக்டோரியா 

 15. உலகப் பொருளாதார பெருமந்தம் ....... தவிர மற்ற பெரிய நாடுகளை அதிக அளவில் பாதித்தது

  (a)

  அமெரிக்கா

  (b)

  இரஷ்யா

  (c)

  பிரிட்டன்

  (d)

  ஜப்பான் 

 16. பொருளாதாரப் பெருமந்தம் தொடங்கிய நாள்

  (a)

  அக்டோபர் 24,1929

  (b)

  நவம்பர் 15,1929

  (c)

  ஜுன் 9,1929

  (d)

  ஏப்ரல் 26,1929

 17. அவந்தி என்பது ..... சமதர்ம பத்திரிக்கை

  (a)

  இரஷ்யா

  (b)

  சீன  

  (c)

  இத்தாலிய

  (d)

  ஜெர்மானிய

 18. லெட்டரன் உடன்படிக்கை செய்து கொண்டோர்

  (a)

  போப் - முசோலினி  

  (b)

  போப் - ஹிட்லர்

  (c)

  ஹிட்லர்- முசோலினி  

  (d)

  போப் - விக்டர் இம்மானுவேல்

 19. பாசிசம் என்ற சொல் பாசிஸ் என்ற ............ வார்த்தையில் இருந்து வந்தது.  

  (a)

  இலத்தீன்

  (b)

  கிரேக்கம்

  (c)

  பிரெஞ்சு

  (d)

  ஸ்பானியம்

 20. முசோலினியைப் பின்பற்றியவர்கள் அவரை இவ்வாறு அழைத்தனர்

  (a)

  ஓவ்ரா

  (b)

  ஃபரர்

  (c)

  டியூஸ்

  (d)

  கெஸ்டபோ

 21. ரோம் - பெர்லின் - டோக்கியோ கூட்டணியை உருவாக்கிய நாடுகள்

  (a)

  இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான்

  (b)

  ஜெர்மனி, ஜப்பான், ரஷ்யா

  (c)

  ஜப்பான், இத்தாலி, ரஷ்யா  

  (d)

  இத்தாலி, பிரிட்டன், ஜப்பான்

 22. ஹிட்லர் சோவியத் யூனியன் மீது தாக்குதல் நடத்திய ஆண்டு

  (a)

  1939

  (b)

  1941

  (c)

  1943

  (d)

  1945

 23. இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காலம்

  (a)

  1936-1942

  (b)

  1937-1944

  (c)

  1939-1945

  (d)

  1936-1945

 24.  ஐ.நா. சபையின் தற்போதைய மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை

  (a)

  176

  (b)

  192

  (c)

  196

  (d)

  225

 25. பொருளாதார மற்றும் சமூக மன்றத்தின் உறுப்பினர் எண்ணிக்கை

  (a)

  36

  (b)

  44

  (c)

  48

  (d)

  54

 26. ஐ.நா.வின் பொதுச் செயலாளரின் பதவிக்காலம்

  (a)

  3 ஆண்டுகள்

  (b)

  4 ஆண்டுகள்

  (c)

  5 ஆண்டுகள்

  (d)

  6 ஆண்டுகள்

 27. ஐ.நா.வின் பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுப்பது

  (a)

  பொதுச்சபை

  (b)

  பாதுகாப்பு மன்றம்

  (c)

  சர்வதேச நீதி மன்றம்  

  (d)

  செயலகம்

 28. ஐரோப்பிய நாடாளுமன்றம் அமைந்துள்ள இடம்  

  (a)

  நியூயார்க்

  (b)

  பாரிஸ்

  (c)

  ஸ்டராஸ்பர்க்

  (d)

  லண்டன்

 29. நாடு இழக்கும் கொள்கையை அறிமுகப்படுத்தியவர்

  (a)

  வெல்லெஸ்லி பிரபு

  (b)

  டால்ஹௌசி பிரபு

  (c)

  ரிப்பன் பிரபு

  (d)

  வில்லியம் பென்டிங் பிரபு 

 30. கான்பூரில் புரட்சிக்குத் தலைமை தாங்கியவர்

  (a)

  பேகம் ஹஸ்ரத் மஹால்

  (b)

  ஜான்சிராணி

  (c)

  நானாசாகிப்

  (d)

  கன்வர்சிங் 

 31. நானாசாகிப் இவரின் தத்துப் புதல்வர்

  (a)

  தாந்தியா தோப்

  (b)

  போஸ்வா இரண்டாம் பாஜிராவ்

  (c)

  பகதுர்ஷா

  (d)

  ஷா ஆலம்

 32. இந்தியாவின் கடைசி தலைமை ஆளுநர்

  (a)

  ரிப்பன் பிரபு

  (b)

  காரன்வாலிஸ் பிரபு

  (c)

  கர்சன் பிரபு

  (d)

  கானிங் பிரபு 

 33. நீதிமன்றங்களில் ............... மொழிக்குப் பதில் ஆங்கிலம் புகுத்தப்பட்டது

  (a)

  ஹிந்தி

  (b)

  பாரசீகம்

  (c)

  தமிழ்

  (d)

  கிரேக்கம்

 34. நானா ஷாஜியின் படைகளை வழிநடத்திச் சென்றவர்

  (a)

  தாந்தியா தோப்

  (b)

  பகதூர்ஷா

  (c)

  கன்வர் சிங்

  (d)

  பாஜிராவ்

 35. ஏசுகிறிஸ்துவின் கட்டளைகள் என்ற நூலை எழுதியவர்

  (a)

  அன்னிபெசன்ட்

  (b)

  மேடம் பிளவாட்ஸ்கி

  (c)

  லாலா ஹன்ஸ்ராஜ்

  (d)

  இராஜாராம் மோகன்ராய்

 36. நவீன இந்தியாவின் விடிவெள்ளி என்று அழைக்கப்பட்டவர்

  (a)

  இராஜாராம் மோகன்ராய்

  (b)

  தயானந்த சரஸ்வதி

  (c)

  ஆத்மராம் பாண்டுரங்

  (d)

  அன்னிபெசன்ட்

 37. பிரம்மஞான சபையின் தலைமையகம் அமைந்துள்ள இடம்

  (a)

  பேரலூர்

  (b)

  அடையாறு

  (c)

  பெங்களூர்

  (d)

  கொல்கத்தா

 38.  தயானந்த சரஸ்வதி இவருடைய சீடராவார்

  (a)

  இராஜாராம் மோகன்ராய்

  (b)

  விவேகானந்தர்

  (c)

  இராமலிங்க அடிகள்

  (d)

  விராஜனந்தர் 

 39. சுத்தி இயக்கத்தை ஆரம்பித்தவர்

  (a)

  இராஜாராம் மோகன்ராய்

  (b)

  அன்னிபெசன்ட்

  (c)

  தயானந்த சரஸ்வதி

  (d)

  விவேகானந்தர்

 40. சுதேசி என்ற முழக்கத்தை முதன்முதலில் தொடங்கியவர்

  (a)

  திலகர்

  (b)

  கோகலே

  (c)

  அன்னிபெசன்ட்

  (d)

  தயானந்த சரஸ்வதி

 41. இந்து சமயத்தின் மார்டின் லூதர் எனப்பட்டவர்

  (a)

  விவேகானந்தர்

  (b)

  ஆத்மராம் பாண்டுரங்

  (c)

  இராமகிருஷ்ண பரமஹம்சர்

  (d)

  தயானந்த சரஸ்வதி

 42. இராமகிருஷ்ண இயக்கத்தைத் தோற்றிவித்தவர்

  (a)

  இராமகிருஷ்ண பரமஹம்சர்

  (b)

  விவேகானந்தர்

  (c)

  இராமலிங்க அடிகள்

  (d)

  ஆத்மராம் பாண்டுரங்

 43. நரேந்திர நாத் என்பது இவரது இயற்பெயர்  

  (a)

  விவேகானந்தர்

  (b)

  இராமகிருஷ்ண பரமஹம்சர்

  (c)

  தயானந்த சரஸ்வதி

  (d)

  இராஜாராம் மோகன்ராய்

 44. இந்திய தேசிய இயக்கம் ஏற்பட முக்கியக் காரணம் 

  (a)

  பொதுவுடைமை

  (b)

  சமதர்மம்

  (c)

  ஏகாதிபத்தியம்

  (d)

  கலப்புப் பொருளாதாரம் 

 45. தன்னாட்சி இயக்கம் நிறுவப்பட்ட ஆண்டு 

  (a)

  1907

  (b)

  1909

  (c)

  1919

  (d)

  1917

 46. ரெஸலட் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு 

  (a)

  1909

  (b)

  1916

  (c)

  1919

  (d)

  1922

 47. ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குப் பின் இரவீந்திரநாத் தாகூர் துறந்த சட்டம்

  (a)

  தலைவர்

  (b)

  நைட்வுட்

  (c)

  பிரபு

  (d)

  அரசர்

 48. இந்திய தேசியக் காங்கிரசின் முதல் கூட்டத்திற்குத் தலைமை வகித்தவர்

  (a)

  ஆலன் ஆக்டேவியன் ஹியூம்

  (b)

  டபிள்யூ .சி .பானர்ஜி

  (c)

  பக்கிம் சந்திர சட்டர்ஜி

  (d)

  பாலகங்காதர திலகர்

 49. வங்காளத்தை இரண்டாகப் பிரித்தவர்

  (a)

  ரிப்பன்

  (b)

  லிட்டன்

  (c)

  கர்சன்

  (d)

  இராபர்ட் கிளைவ்

 50. கிலாபத் இயக்கத்தைத் தொடங்கியவர்

  (a)

  அலி சகோதரர்கள்

  (b)

  சையது அகமது கான்

  (c)

  முகமது அலி ஜின்னா

  (d)

  சலிமுல்லா கான்

 51. நேரு முதன் முதலாக காந்திஜியை இங்கு நடந்த மாநாட்டில் சந்தித்தார்.

  (a)

  சூரத்

  (b)

  லாகூர்

  (c)

  லக்னோ

  (d)

  சென்னை

 52. ஒத்துழையாமை இயக்கத்தின் கடைசி சட்டம்

  (a)

  உண்ணாவிரதம்

  (b)

  வரிகொடா இயக்கம்

  (c)

  மறியல்

  (d)

  பட்டங்களைத் துறத்தல்

 53. 1929 ம் ஆண்டு லாகூர் காங்கிரஸ் மாநாட்டிற்குத் தலைமை வகித்தவர்

  (a)

  காந்தி

  (b)

  நேரு

  (c)

  ஜின்னா

  (d)

  இராஜாஜி

 54. நேதாஜி என்பதன் பொருள்

  (a)

  தலைவர்

  (b)

  சிங்கம்

  (c)

  அரசர்

  (d)

  இரும்புமனிதர்

 55. சி.ஆர்.தாஸ் மற்றும் மோதிலால் நேரு ஆகியோர் தோற்றுவித்தது.

  (a)

  நீதிக்கட்சி

  (b)

  முற்போக்குக்கட்சி

  (c)

  சுயராஜ்ஜியக்கட்சி

  (d)

  ஒத்துழையாமை இயக்கம்

 56. லாலா லஜபதி ராயின் மரணத்திற்குப் பழிதீர்த்தவர்

  (a)

  பகத் சிங்

  (b)

  கேளப்பன்

  (c)

  காந்திஜி

  (d)

  வாஞ்சிநாதன்

 57. இந்தியாவின் இரும்பு மனிதர்

  (a)

  வல்லபாய் பட்டேல்

  (b)

  லாலா லஜபதி ராய்

  (c)

  வாஞ்சி நாதன்

  (d)

  பகத் சிங்

 58. கூட்டாட்சி ரிசர்வ் வங்கி நிறுவப்பட்டது

  (a)

  1930

  (b)

  1932

  (c)

  1935

  (d)

  1944

 59. இந்தியா தேசிய இராணுவத்தின் பெண்கள் பிரிவு இவரது பெயரில் அமைக்கப்பட்டது

  (a)

  லட்சுமி

  (b)

  ஜான்சி ராணி

  (c)

  சரோஜினி நாயுடு

  (d)

  அன்னிபெசன்ட்

 60. காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்ட நாள்

  (a)

  ஜனவரி 30,1948

  (b)

  ஜனவரி 31,1948

  (c)

  ஏப்ரல் 6,1949

  (d)

  மார்ச் 15,1950

 61. பொதுப்பணி தேர்வாணையம் நிறுவப்பட்ட ஆண்டு 

  (a)

  1922

  (b)

  1924

  (c)

  1928

  (d)

  1929

 62. பிற ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழாசிரியர்களுக்கு வழங்க உத்தரவிட்டவர் 

  (a)

  கருணாநிதி

  (b)

  அண்ணாதுரை 

  (c)

  அவிநாசிலிங்கம் செட்டியார் 

 63. சுய மரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தவர்

  (a)

  அண்ணாதுரை

  (b)

  கருணாநிதி

  (c)

  பெரியார்

  (d)

  முத்துலட்சுமி ரெட்டி

 64. பொதுப்பணித் தேர்வாணையம் நிறுவப்பட்டது

  (a)

  1926

  (b)

  1929

  (c)

  1937

  (d)

  1939

 65. ஒரு மாபெரும் அமைதியை உருவாக்கும் நாடு

  (a)

  ஜப்பான்

  (b)

  இலங்கை

  (c)

  நேபாளம்

  (d)

  இந்தியா

 66. சீனா...........வில் உறுப்பு நாடாகச் சேருவதற்கு இந்தியா ஆதரவு கொடுத்தது.

  (a)

  ஐ.நா

  (b)

  சார்க் அமைப்பு

  (c)

  அணிசேரா நாடுகள்

  (d)

  சர்வதேச சங்கம்

 67. இன ஒதுக்கல் கொள்கை.............வில் பின்பற்றப்பட்டது.

  (a)

  ஆசியா

  (b)

  சீனா

  (c)

  துருக்கி

  (d)

  தென் ஆப்பிரிக்கா 

 68. ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவர்

  (a)

  லிவிங்ஸ்ட்ன்

  (b)

  நெல்சன் மண்டேலா

  (c)

  வாஷிங்டன்

  (d)

  நெப்போலியன்

 69. தெற்கு ஆசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பின் முதல் கூட்டம்..........நகரில் நடைபெற்றது.

  (a)

  டாக்கா

  (b)

  கெய்ரோ

  (c)

  காத்மண்டு

  (d)

  திம்பு

 70. சீனா குடியரசான ஆண்டு

  (a)

  1947

  (b)

  1949

  (c)

  1952

  (d)

  1955

 71. வங்கதேசம்...............யின் பெருமுயற்சியினால் சுதந்திரம் அடைந்தது.

  (a)

  ஜவர்ஹலால் நேரு

  (b)

  இராஜீவ் காந்தி

  (c)

  இந்திரா காந்தி

  (d)

  அப்துல்கலாம்

 72. சார்க் அமைப்பில் 18வது மாநாடு...............என்ற இடத்தில் நடைப்பெற்றது.

  (a)

  டாக்கா

  (b)

  காத்மண்டு

  (c)

  கொழும்பு

  (d)

  இலங்கை

 73.  மக்களாட்சி  என்ற சொல்லை முதன் முதலாக பயன்படுத்தியவர்

  (a)

  டெமஸ்தனிஸ்

  (b)

  ஆபிரகாம்லிங்கன்

  (c)

  ஹெரோரோட்டஸ்

  (d)

  காந்திஜி

 74. ஒரு கட்சி முறை நடைமுறையில் இருக்கும் நாடு

  (a)

  சீனா

  (b)

  அமெரிக்கா ஐக்கிய நாடுகள்

  (c)

  இங்கிலாந்து

  (d)

  பிரான்சு

 75. இரு கட்சி முறையில் செயல்படும் நாடு

  (a)

  கியூபா

  (b)

  அமெரிக்கா ஐக்கிய நாடுகள்

  (c)

  பிரான்சு

  (d)

  இந்தியா

 76. இந்தியத் தேர்தல் ஆணையம்................என்றும் அழைக்கப்படுகிறது.

  (a)

  நிர்வாச்சன் கமிஷன் 

  (b)

  நிர்வாச்சன் சதன்

  (c)

  இந்தியன் சதன்

  (d)

  தேர்தல் கமிட்டி

 77. தலைமைத் தேர்தல் அதிகாரியை நியமிப்பவர்

  (a)

  ஆளுநர்

  (b)

  பிரதம மந்திரி

  (c)

  குடியரசுத் தலைவர்

  (d)

  தலைமை நீதிபதி

 78. இந்தியாவின் அலுவலக மொழி

  (a)

  ஆங்கிலம்

  (b)

  தமிழ்

  (c)

  தெலுங்கு

  (d)

  இந்தி 

 79. சீறாப்புராணத்தை எழுதியவர்

  (a)

  ஜெயங்கொண்டார்

  (b)

  ஒட்டக்கூத்தர்

  (c)

  உமறுப்புலவர்

  (d)

  சேக்கிழார் 

 80. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு

  (a)

  1968

  (b)

  1984

  (c)

  2001

  (d)

  1986

 81. உலகத்தர அமைப்பு (ISO) நிறுவப்பட்ட ஆண்டு

  (a)

  1947

  (b)

  1964

  (c)

  1972

  (d)

  2001

 82. உலக சுகாதார நிறுவனம் நிறுவப்பட்டுள்ள இடம்

  (a)

  ஜெனிவா

  (b)

  பாரிஸ்

  (c)

  ரோம்

  (d)

  லண்டன் 

 83. பொருளாதார நடவடிக்கைகள் ............. துறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

  (a)

  3

  (b)

  4

  (c)

  5

  (d)

  6

 84. கருப்புப்பணம் என்பது ............... பணம்

  (a)

  போலியான

  (b)

  கணக்கில் காட்டப்படாத

  (c)

  முதலீடு செய்யப்பட்ட

  (d)

  கணக்கில் காட்டப்பட்ட

 85. எவரெஸ்ட் சிகரம் அமைந்துள்ள நாடு

  (a)

  சீனா

  (b)

  இந்தியா

  (c)

  நேபாளம்

  (d)

  ஆப்கானிஸ்தான்

 86. இந்தியாவிலுள்ள மிக உயர்ந்த பீடபூமி 

  (a)

  லடாக் பீடபூமி 

  (b)

  தக்காண பீடபூமி

  (c)

  மாலவப் பீடபூமி

  (d)

  சோட்டாநாகபுரி பீடபூமி 

 87. ராஜஸ்தான் சமவெளியிலுள்ள மிகப்பெரிய ஏரி 

  (a)

  டால் ஏரி

  (b)

  சிலகா ஏரி

  (c)

  ஊலார் ஏரி

  (d)

  சாம்பார் ஏரி

 88. கோசி ஆறு ------------என்றும் அழைக்கப்படுகிறது

  (a)

  பீகாரின் துயரம்

  (b)

  வங்காளத்தின் துயரம்

  (c)

  வங்காளத்தின் நன்கொடை

  (d)

  பீகாரின் நன்கொடை

 89. சாத்புரா ----------------------க் கொண்ட மலைத் தொடர்ச்சியாகும்

  (a)

  ஏழு மலைகள்

  (b)

  ஆறு மலைகள்

  (c)

  ஐந்து மலைகள்

  (d)

  ஒன்பது மலைகள்

 90. நீலகிரியிலுள்ள மிக உயரமான சிகரம்

  (a)

  மவுண்ட் அபு

  (b)

  ஆனை முடி

  (c)

  தொட்டபெட்டா

  (d)

  மகேந்திர கிரி

 91. தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம்

  (a)

  ஆனை முடி

  (b)

  தொட்டபெட்டா

  (c)

  மவுண்ட் அபு

  (d)

  பழனி மலை

 92. இந்தியாவின் மிகப்பெரிய ஏரி

  (a)

  டால் ஏரி

  (b)

  சிலிகா ஏரி

  (c)

  வேம்பநாடு ஏரி

  (d)

  சாம்பார் ஏரி

 93. அந்தமான் தீவுக் கூட்டங்களை நிகோபர் தீவுக் கூட்டங்களிலிருந்து ---------------பிரிக்கிறது .

  (a)

  10கால்வாய்

  (b)

  மன்னார் வளைகுடா

  (c)

  பக்கிங்காம் கால்வாய்

  (d)

  பனாமா கால்வாய் 

 94. இந்தியாவின் மிக நீளமான ஆறு

  (a)

  சிந்து

  (b)

  கங்கை

  (c)

  பிரம்மபுத்திர

  (d)

  காவிரி

 95. உலகிலேயே மிகப் பெரிய டெல்டா 

  (a)

  சிந்து

  (b)

  கங்கை

  (c)

  பிரம்மபுத்திர

  (d)

  காவிரி

 96. இந்தியாவின் குறுக்கே சென்று இந்தியாவை இரு பகுதிகளாகப் பிரிப்பது
   

  (a)

  ஆர்க்டிக் வட்டம்

  (b)

  கடகரேகை

  (c)

  மகரரேகை

  (d)

  நிலநடுக்கோடு

 97. இந்தியத் திட்டநேரம் கிரீன்வீச் நேரத்தை விட ------------மணிநேரம் முன்னதாக உள்ளது .

  (a)

  3-1/2

  (b)

  5-1/2

  (c)

  7-1/2

  (d)

  2-1/2

 98. உலகின் உயரமான சிகரம்

  (a)

  K2

  (b)

  காட்வின் ஆஸ்டின்

  (c)

  எவரெஸ்ட்

  (d)

  நந்ததேவி

 99. பாஞ்சியாவை பாந்தலாசாவிலிருந்து பிரிப்பது

  (a)

  காண்டுவானா

  (b)

  அங்காரா

  (c)

  லடாக் 

  (d)

  டெத்தீஸ்

 100. உலகின் இரண்டாவது உயரமான சிகரம்

  (a)

  காட்வின் ஆஸ்டின்

  (b)

  எவரெஸ்ட்

  (c)

  குருசிகார்

  (d)

  பீர்பாஞ்சல் 

 101. ஆரவல்லி மலைத்தொடரின் உயரமான சிகரம்

  (a)

  குருசிகார்

  (b)

  மகேந்திர கிரி

  (c)

  பீர்பாஞ்சல் 

  (d)

  ஆனைமுடி 

 102. இந்தியாவை மியான்மரிலிருந்து பிரிக்கும் மலைத்தொடர் 

  (a)

  சிவாலிக்

  (b)

  காரகோரம்

  (c)

  பாமீர்முடிச்சி

  (d)

  அரக்கன் யோமா

 103. கிழக்குத்தொடர்ச்சி மலைகளும் மேற்குத்தொடர்ச்சி மலைகளும் சந்திக்கும் இடம்

  (a)

  ஆனைமலை

  (b)

  மகேந்திரா கிரி

  (c)

  அபு 

  (d)

  நீலகிரி

 104. கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் வடக்கு பகுதியிலுள்ள மிக உயரமான சிகரம் 
   

  (a)

  தொட்டபெட்டா 

  (b)

  மகாபலேஷ்வர் 

  (c)

  மைக்காலா

  (d)

  மகேந்திரகிரி 

 105. கேரளாவிலுள்ள ஏரிகளில் மிகப்பெரியது

  (a)

  சிலிகா ஏரி

  (b)

  கொல்லேறு ஏரி

  (c)

  வேம்பநாடு ஏரி 

  (d)

  ஊலார் ஏரி 

 106. தீபகற்ப நதிகளில் மிக நீளமானது

  (a)

  காவிரி

  (b)

  கோதாவரி

  (c)

  கிருஷ்ணா

  (d)

  பாலாறு 

 107. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம்

  (a)

  மத்தியாப்பிரதேசம்

  (b)

  உத்திரப்பிரதேசம்

  (c)

  ஆந்திரப்பிரதேசம்

  (d)

  இராஜஸ்தான்

 108. இந்தியாவின் மிக உயரமான சிகரம் ______ .

  (a)

  எவரெஸ்ட் சிகரம்

  (b)

  காட்வின் ஆஸ்டின் 

  (c)

  கஞ்சன் ஜங்கா

  (d)

  தவளகிரி 

 109. மாங்குரோவ் காடுகள் ---------------பகுதிகளில் ஏராளமாகக் காணப்படுகின்றன 

  (a)

  நிலநடுக்கோடு 

  (b)

  மலைக்காடுகள் 

  (c)

  கடற்கரை

  (d)

  பாலைவனம் 

 110. படகுகள் கட்டுவதற்குப் பயன்படும் மரங்கள் ---------------களில்  கிடைக்கின்றன 

  (a)

  வெப்பமண்டல பசுமை மாறாக் காடுகள் 

  (b)

  மலைக்காடுகள் 

  (c)

  மாங்குரோவ் காடுகள் 

  (d)

  வெப்பமண்டல பருவக்காற்றுக் காடுகள் 

 111. ஒதுக்கப்பட்ட காடுகள் -------------என்றும் அழைக்கப்படுகின்றன

  (a)

  மாங்குரோவ் காடுகள்

  (b)

  சுந்தரவனக்காடுகள்

  (c)

  நிரந்தரக் காடுகள்

  (d)

  பாலைவனக்காடுகள் 

 112. தமிழ் நாட்டில் அணுமின் நிலையம் அமைந்துள்ள இடம்

  (a)

  நரோரா

  (b)

  கோட்டா

  (c)

  கல்பாக்கம்

  (d)

  கைகா

 113. பெட்ரோலியம் --------------களிலிருந்து எடுக்கப்படுகிறது

  (a)

  அக்கினிப்பாறை

  (b)

  படிவுப்பாறை

  (c)

  உருமாறிய பாறை

  (d)

  பவளப்பாறை 

 114. மைக்கா உற்பத்தியில் உலகில் முதலிடம் வகிக்கும்நாடு

  (a)

  அமெரிக்க ஐக்கிய நாடு

  (b)

  ஜப்பான்

  (c)

  இந்தியா

  (d)

  மலேசியா 

 115. பெட்ரோலியம் -------------என்று அழைக்கப்படுகிறது 

  (a)

  கனிம எண்ணெய்

  (b)

  கரும் எண்ணெய்

  (c)

  கரும் பொன் 

  (d)

  திரவ வாயு 

 116. இந்தியாவில் முதல் நீர் மின்நிலையம் நிறுவப்பட்ட இடம்

  (a)

  மேட்டூர்

  (b)

  டார்ஜிலிங் 

  (c)

  கொல்கத்தா

  (d)

  சிவசமுத்திரம் 

 117. நிலக்கரிச் சுரங்கங்களில் பெரும்பாலானவை -------------இந்தியாவில் அமைந்துள்ளது.

  (a)

  தென்கிழக்கு

  (b)

  தென்மேற்கு

  (c)

  வடகிழக்கு

  (d)

  வடமேற்கு 

 118. மேற்கு  வங்காளத்தில் மாங்குரோவ் காடுகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன

  (a)

  இலையுதிர்காடுகள்

  (b)

  பருவக்காற்றுக் காடுகள்

  (c)

  சுந்தரவனம்

  (d)

  சோலாஸ் 

 119. நாட்டின் வளர்ச்சிக்கு ஆதாரமான வளமாக இருப்பது

  (a)

  பாக்ஸைட்

  (b)

  இரும்புத்தாது

  (c)

  தாமிரம்

  (d)

  மாங்கனீசு 

 120. நிலக்கரி இவ்வாறும்  அழைக்கப்படுகிறது

  (a)

  கடின தங்கம்

  (b)

  கருப்புத்தங்கம்

  (c)

  கருப்பு உலோகம்

  (d)

  மணர்தங்கம்

 121. சூரிய சக்தியை மின்சக்தியாக மாற்றும் மையம் அமைந்துள்ள இடம் 

  (a)

  மாதாபூரி

  (b)

  காம்பே வளைகுடா

  (c)

  விழிஞ்ஞம்

  (d)

  கல்பாக்கம்

 122. அலைசக்தி உற்பத்தி நிலையம் அமைந்துள்ள இடம் 

  (a)

  மாதாபுரி

  (b)

  காம்பே வளைகுடா

  (c)

  விழிஞ்ஞம்

  (d)

  கல்பாக்கம்

 123. ஓத சக்தி உற்பத்தி நிலையம் அமைந்துள்ள இடம்

  (a)

  மாதாபுரி

  (b)

  காம்பே வளைகுடா

  (c)

  விழிஞ்ஞம்

  (d)

  கல்பாக்கம்

 124. பருத்தி பயிரிடுவதற்கு மிகவும் ஏற்ற மண்

  (a)

  கரிசல் மண்

  (b)

  சரளை மண்

  (c)

  வண்டல் மண்

  (d)

  செம்மண் 

 125. தன்னிறைவு வேளாண்மை ------------என்றும் அழைக்கப்படுகிறது 

  (a)

  வணிக வேளாண்மை

  (b)

  பரந்த வேளாண்மை

  (c)

  தீவிர வேளாண்மை

  (d)

  பழமையான வேளாண்மை 

 126. கரும்பு உற்பத்தியில் உலகில் முதலிடம் வகிக்கும் நாடு -----------

  (a)

  இந்தியா

  (b)

  கியூபா

  (c)

  பிரேசில் 

  (d)

  கானா 

 127. இந்தியாவின் முக்கிய இழைப்  பயிர்

  (a)

  சணல் 

  (b)

  தேங்காய்

  (c)

  கரும்பு

  (d)

  பருத்தி 

 128. புகையிலையை முதன்முதலாக இந்தியாவிற்குக் கொண்டு வந்தவர்கள்

  (a)

  ஆங்கிலேயர்கள்

  (b)

  போர்ச்சுக்கீசியர்கள்

  (c)

  பிரெஞ்சுக்காரர்கள்

  (d)

  டச்சுக்காரர்கள் 

 129. தேயிலை உற்பத்தியில் முக்கிய இடம் வகிக்கும் மாநிலம்

  (a)

  ஆந்திரப்பிரதேசம்

  (b)

  அஸ்ஸாம்

  (c)

  குஜராத்

  (d)

  பஞ்சாப் 

 130. தங்க இழைப்பயிர் என்று அழைக்கப்படுவது

  (a)

  தேயிலை

  (b)

  காப்பி

  (c)

  புகையிலை

  (d)

  சணல் 

 131. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம்

  (a)

  கோயம்பத்தூர்

  (b)

  தஞ்சாவூர் 

  (c)

  சென்னை 

  (d)

  ஆடுதுறை 

 132. காப்பி உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம்

  (a)

  கேரளா

  (b)

  கர்நாடகா 

  (c)

  தமிழ்நாடு 

  (d)

  அஸ்ஸாம் 

 133. இரப்பர் உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம் வகிக்கும் மாநிலம் 

  (a)

  கேரளா

  (b)

  தமிழ்நாடு

  (c)

  அஸ்ஸாம் 

  (d)

  மத்தியபிரதேசம் 

 134. மோட்டார் வாகனங்களிலிருந்து வெளியேறும் வாயு

  (a)

  கார்பன் டை ஆக்ஸைடு

  (b)

  சல்பர் டை ஆக்ஸைடு

  (c)

  நைட்ரஜன் ஆக்ஸைடு

  (d)

  கார்பன் மோனாக்ஸைடு

 135. அமில மழை முதன்முதலில் கண்டறியப்பட்ட ஆண்டு

  (a)

  1852

  (b)

  1952

  (c)

  1962

  (d)

  1990

 136. போபால் விஷ வாயுக் கசிவு நிகழ்ச்சி ஏற்பட்ட ஆண்டு

  (a)

  1984

  (b)

  1985

  (c)

  1983

  (d)

  1992

 137. ஓசோன் கண்காணிப்பு நிலையங்கள் அமைந்துள்ள இடம்

  (a)

  செங்கடல்

  (b)

  மன்னார் வளைகுடா

  (c)

  அண்டார்டிக்கா

  (d)

  ஜப்பான்

 138. தேசிய நெடுஞ்சாலைகளில் குறைவான நீளம் கொண்டது

  (a)

  NH97A

  (b)

  NH74A

  (c)

  NH47A

  (d)

  NH49A

 139. இந்தியாவில் முதன் முதலில் இரயில் போக்குவரத்து துவக்கப்பட்ட ஆண்டு

  (a)

  1835

  (b)

  1853

  (c)

  1854

  (d)

  1904

 140. இந்திய இரயில்வே தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு 

  (a)

  1953

  (b)

  1951

  (c)

  1949

  (d)

  1947

 141. இந்திய இரயில்வே.......மண்டலங்களாகப்  பிரிக்கப்பட்டுள்ளது.

  (a)

  9

  (b)

  13

  (c)

  17

  (d)

  21

 142. தேசிய நெடுஞ்சாலை 47 என்பது தமிழ் நாட்டையும் ...........யும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையாகும்.

  (a)

  கர்நாடகா

  (b)

  கேரளம்

  (c)

  ஆந்திரப்பிரதேசம்

  (d)

  காஷ்மீர்

 143. இந்தியாவில் முதன்முதலில் வானொலி ஒலிபரப்பப்பட்ட ஆண்டு 

  (a)

  1921

  (b)

  1927

  (c)

  1933

  (d)

  1945

 144. எல்லோராலும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சக்தி வாய்ந்த தகவல் தொடர்பு சாதனம்

  (a)

  செய்தித்தாள்

  (b)

  வானொலி

  (c)

  தொலைக்காட்சி

  (d)

  இணையதளம்

 145. NH 47 எர்ணாகுளத்தையும்..............துறைமுகத்தையும் இணைக்கிறது.

  (a)

  கொச்சி

  (b)

  கோழிக்கோடு

  (c)

  கொல்லம்

  (d)

  மங்களூர்

 146. அதிக நீளமுடைய தேசிய நெடுஞ்சாலை

  (a)

  NH74

  (b)

  NH21

  (c)

  NH9A

  (d)

  NH7

 147. கொங்கன் இரயில்வேயின் தலைமையகம்

  (a)

  பெங்களூர்

  (b)

  திருவனந்தபுரம்

  (c)

  நவிமும்பை

  (d)

  ஹீப்ளி

 148. இந்திய அஞ்சல் சேவை தொடங்கபட்டது

  (a)

  1890

  (b)

  1829

  (c)

  1850

  (d)

  1857

 149. இந்திய விமானப் போக்குவரத்து தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு 

  (a)

  1953

  (b)

  1948

  (c)

  1950

  (d)

  1963

 150. முதல் வானிலைச் செயற்கை கோள்

  (a)

  இன்ஸால்-I(TIROS)

  (b)

  ஆப்பிள்

  (c)

  டி.ஐ.ஆர்.ஓ.எஸ்-I 

  (d)

  சந்திராயன்

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 சமூக அறிவியல் முக்கிய கூடுதல் 1 மதிப்பெண் தேர்வு ( 10th Standard Social Science Public Exam March 2019 Important Creative One Mark Test )

Write your Comment