10th Public Exam March 2019 Important One Mark Questions

10th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 150
  150 x 1 = 150
 1. மூலப்பொருட்களின் தேவையை அதிகப்படியாக உருவாக்கியது.    

  (a)

  தொழிற்புரட்சி

  (b)

  தகவல் தொழில்நுட்ப புரட்சி 

  (c)

  பிரெஞ்சு புரட்சி 

  (d)

  வேளாண்மை புரட்சி 

 2. சீனா அரசியல் ரீதியான சுதந்திரம் பெற்ற ஆட்சிக் காலம்

  (a)

  சின்  ஆட்சிக் காலம்

  (b)

  ஷாங் ஆட்சிக்கு காலம்

  (c)

  சூ ஆட்சிக்கு காலம்

  (d)

  மஞ்சு ஆட்சிக்கு காலம்

 3. பொருள்களின் போக்குவரத்தை அதிகரிக்கச் செய்தது.

  (a)

  இரயில்வே

  (b)

  சாலை

  (c)

   வான்

  (d)

  நீர்

 4. ஐரோப்பிய நாடுகளில் 'செல்வாக்கை நிலைநாட்டுதல்' என்ற கொள்கையைப் பின்பற்றியது.

  (a)

  ஜப்பான்

  (b)

   சீனா

  (c)

   இந்தியா

  (d)

   பர்மா

 5. பிரெஞ்சு கிழக்கிந்திய வணிகக்குழுவை நிறுவியவர்.

  (a)

  பதினான்காம் லூயி

  (b)

  கால்பர்ட்

  (c)

  பதினாறாம் லூயி

  (d)

   டி பிராஸா

 6. அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் இங்கிலாந்து சீனாவிற்காக ஏற்டபடுத்திய கொள்கை

  (a)

  திறந்தவெளிக் கொள்கை

  (b)

  வாரிசு இழப்புக்கொள்கை

  (c)

  பாதுகாக்கப்பட்ட வியாபரக்கொள்கை

  (d)

  நிலம் அழித்தல் கொள்கை

 7. சீனக்குடியரசை உருவாக்கியவர்.

  (a)

  டாக்டர் சன் யாட்சென்

  (b)

  சூ -யென்-லாய்

  (c)

  மா சேதுங்

  (d)

  சீயாங் கே ஷேக்

 8. உலகம் முழுவதையும் ஆதிக்கம் செலுத்தும் திறமை ஜெர்மனிக்கு மட்டுமே உள்ளது எனக் கூறியவர்

  (a)

  பிஸ்மார்க்

  (b)

  கெய்சர் இரண்டாம் வில்லியம்

  (c)

  ஹிட்லர்

  (d)

  முசோலினி

 9. பிரான்சு திரும்பப் பெற விரும்பிய இடங்கள்.

  (a)

  அல்சேஸ் மற்றும் லொரைன்

  (b)

  போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா

  (c)

  ஆஸ்திரியா மற்றும் ஹங்கேரி

  (d)

  எஸ்தோனியா மற்றும் லாட்வியா

 10. ஆஸ்திரியா செர்பியா மீது படையெடுத்த நாள் 

  (a)

  ஜூலை 28, 1914 

  (b)

  ஜூன் 28,1914

  (c)

  மார்ச் 28, 1914  

  (d)

  ஆகஸ்ட் 28,1914

 11. துருக்கி தனது ஆதரவை வழங்கியது.

  (a)

  கூட்டு நாடுகள்

  (b)

  அச்சு நாடுகள்

  (c)

  மைய நாடுகள்

  (d)

  வளர்ச்சியடைந்த நாடுகள் 

 12. ரஷ்யாவில் சார் வம்ச ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தவர்.

  (a)

  லெனின்

  (b)

  கார்ல்மார்க்ஸ்

  (c)

  மார்டோவ்

  (d)

  ஸ்டாலின் 

 13. ஜெர்மனி அமைதியை  வேண்டிய நாள்.

  (a)

  நவம்பர்11, 1918     

  (b)

   நவம்பர் 21, 1918

  (c)

  நவம்பர் 12, 1918

  (d)

  நவம்பர் 22, 1918

 14. முதல் உலகப்போரை முடிவுக்கு கொண்டு வந்தது.

  (a)

  லண்டன் அமைதி மாநாடு       

  (b)

   ரோம் அமைதி மாநாடு    

  (c)

  பெர்லின்  அமைதி மாநாடு  

  (d)

  பாரிஸ் அமைதி மாநாடு  

 15. ஜெர்மனியால் மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்காவின் புகழ் பெற்ற வணிக கப்பல்

  (a)

  லுப்டாப் 

  (b)

  ராயல்  

  (c)

  லூசிட்டானியா 

  (d)

  பெர்லின்

 16.   பொருளாதாரப் பெருமந்தம் தோன்றிய நாடு.

  (a)

  இங்கிலாந்து

  (b)

    அமெரிக்கா 

  (c)

  பிரான்சு

  (d)

  ஜெர்மனி 

 17. அமெரிக்கர்கள் பேரார்வத்துடன் ஈடுபட்ட துறை

  (a)

  வணிகம்

  (b)

  சூதாட்டம்

  (c)

  சினிமா

  (d)

  பங்கு வணிகச்சந்தை 

 18. அமெரிக்கப் பொருளாதரம் இயல்பு நிலைக்குத் திரும்பியது.

  (a)

  1930

  (b)

  1940

  (c)

  1950

  (d)

  1945

 19.  பாசிச கட்சியைத் தோற்றுவித்தவர்

  (a)

  ஹிட்லர்  

  (b)

   முசோலினி

  (c)

  ஸ்டாலின்

  (d)

  லெனின்

 20. முசோலினி தேசிய பாசிச கட்சியை தோற்றுவித்த ஆண்டு

  (a)

  நவம்பர்,1921

  (b)

    டிசம்பர்,1921  

  (c)

    ஜனவரி,1921

  (d)

    பிப்ரவரி,1921

 21. தொழிலார்களுக்கு வழங்கப்பட்ட சிறந்த நிவாரணம்

  (a)

  சர்வதேச தொழிலாளர் அமைப்பு

  (b)

    ஆலைச்சட்டம்

  (c)

     தொழில்பட்டயம்

  (d)

  தொழிலாளர் ஒன்றியம்

 22. சர்வதேச சங்கத்திலிருந்து முசோலினி விலகிய ஆண்டு 

  (a)

  1931

  (b)

  1932

  (c)

  1935

  (d)

  1937

 23.  தேசிய அவை ஒரு ஜனநாயக சட்ட அமைப்புடன் கூடிய கூட்டாட்சி முறையை ஏற்படுத்த கூடிய இடம்.

  (a)

  பெர்லின்

  (b)

  வெய்மார்

  (c)

  பிராங்க்பர்ட்

  (d)

  பின்லாந்து

 24. ஹிட்லரின் செமிட்டிக் எதிர்ப்புக் கொள்கையால் படுகொலை செய்யப்பட்டவர்கள்.

  (a)

  ஆரியர்கள்

  (b)

  மங்கோலியர்கள்

  (c)

  யூதர்கள்

  (d)

  ஆஸ்திரேலியர்கள்

 25.  ஹிட்லர் வியன்னாவில் பணியாற்றியது.

  (a)

   பெயிண்டர்

  (b)

   தையற்காரர்

  (c)

  ஆசிரியர்

  (d)

   வங்கி ஊழியர்

 26. இரண்டாம் உலகப் போருக்கு முக்கிய காரணமாக அமைந்த உடன்படிக்கை.

  (a)

  வெர்சேல்ஸ் உடன்படிக்கை

  (b)

     ரோம் உடன்படிக்கை

  (c)

     லண்டன் உடன்படிக்கை

  (d)

      ஐ-லா-சபேல்  உடன்படிக்கை

 27. பிரான்சுக்கு கொடுக்கப்பட்ட நிலக்கரி வயல்கள்.

  (a)

  ஜாரியா

  (b)

     சார்

  (c)

    பொகாரோ

  (d)

   ராணிகஞ்ச்

 28. முதல் உலகப்போருக்குப் பின் வல்லரசாக எழுச்சி பெற்ற நாடு

  (a)

  சீனா

  (b)

    ஜப்பான்

  (c)

   இந்தியா

  (d)

    கொரியா

 29. செப்டம்பர் 1938-ல் ஹிட்லர் படையெடுப்பதாக மிரட்டப்பட்ட நாடு

  (a)

  யூகோஸ்லாவியா

  (b)

  போலந்து

  (c)

  பின்லாந்து

  (d)

  செக்கோஸ்லேவேகியா

 30. பிலிட்ஸ்க்ரீக் என்றால்

  (a)

  மின்னல் போர்

  (b)

  பதுங்கு குழிப்போர்

  (c)

  நீர் மூழ்கிக் கப்பல்போர்

  (d)

  கொரில்லாப்போர்

 31. இரண்டாம் உலகப்போரின் போது பிரிட்டிஷ் பிரதமராக  இருந்தவர்

  (a)

  சர் வின்ஸ்டன் சர்ச்சில்

  (b)

  கிளமென்ட் அட்லீ

  (c)

  தாட்சர்

  (d)

  லாயிட்ஸ் ஜார்ஜ்

 32. ஹிட்லருடன்  போர் தொடுக்காத உடன்படிக்கையைச் செய்து கொண்டவர் 

  (a)

  கார்பச் சேவ்

  (b)

  போரிஸ் எல்ஸ்டின்

  (c)

  ஸ்டாலின்

  (d)

  லெனின்

 33. ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு 

  (a)

  1955

  (b)

  1945

  (c)

  1965

  (d)

  1975

 34. ஐ.நா. வின் நிரந்நதர அவை

  (a)

  பொதுச் சபை

  (b)

   தலைமைச் செயலகம்

  (c)

   பாதுகாப்பு அவை

  (d)

  தர்மகர்த்தா அவை

 35. ஐரோப்பிய ஒன்றியம் தோன்றுவதற்கு மூலமாக கருதப்படுவது.

  (a)

  ஈ.சி.எஸ்.சி

  (b)

  இ.இ.சி

  (c)

  ஐரோப்பிய அணுவாற்றல் சமூகம்

  (d)

  இ.டி.சி

 36. ஐரோப்பிய ஒன்றிய மன்றம் சில நேரங்களில் அழைக்கப்படுவது.

  (a)

  வணிகர் ஒன்றியம்  

  (b)

  விவசாயிகள் ஒன்றியம்      

  (c)

  நுகர்வோர் ஒன்றியம்  

  (d)

  மந்திரிகளின் கூட்டமைப்பு 

 37. ஐரோப்பிய கூட்டமைப்பின் பொருளாதாரக் கொள்கைகளை கவனித்து வருவது 

  (a)

  ஐரோப்பிய மத்திய வங்கி

  (b)

  ரிசர்வ் வங்கி

  (c)

  ஸ்டேட் வங்கி

  (d)

  சுவிஸ் வங்கி

 38. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றை நாணயம்

  (a)

  டாலர்

  (b)

  யென்

  (c)

  யூரோ

  (d)

  பவுண்ட்

 39. 1857 ஆம் ஆண்டு பெரும்புரட்சியை ஆங்கில வரலாற்றறிஞர்கள் அழைத்தது.

  (a)

  படைவீரர் கலகம்

  (b)

   பெரும் கலகம்

  (c)

  இந்திய சுதந்திரப் போர்

  (d)

  சுதந்திரப் போராட்டம்

 40. இந்திய வரலாற்றறிஞர்கள் 1857-ஆம்  ஆண்டு பெரும்புரட்சியை அழைத்தது.

  (a)

  சிப்பாய் கலகம்

  (b)

   பெரும்புரட்சி

  (c)

  முதல் இந்திய சுதந்திரப் போர்

  (d)

  படைவீரர் கலகம்

 41. 1857பெரும்புரட்சியின் போது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தவர்.

  (a)

  லிட்டன் பிரபு

  (b)

  ரிப்பன் பிரபு   

  (c)

  கானிங் பிரபு  

  (d)

  வெல்லெஸ்ஸி பிரபு

 42. குத்தகை நிலங்களை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தவர்.

  (a)

  லின்லித்கோ

  (b)

  டல்ஹௌசி பிரபு

  (c)

   பெண்டிங் பிரபு

  (d)

  மவுண்ட் பேட்டன் 

 43. பொது இராணுவப் பணியாளர் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு

  (a)

  1856

  (b)

  1857

  (c)

  1858

  (d)

  1859

 44. முதன் முதலில் புரட்சி தோன்றிய இடம்.

  (a)

  மீரட்

  (b)

  பரெய்லி

  (c)

  பாரக்பூர்

  (d)

  கான்பூர் 

 45. அயோத்தி நவாபின் மனைவி 

  (a)

  மும்தாஜ்

  (b)

  பாத்திமாபேகம்

  (c)

  பேகம் ஹஸ்ரத் மகால்

  (d)

  ரசியா சுல்தானா 

 46. சீர்திருத்த இயக்கங்களின் முன்னோடியாக திகழ்ந்தவர்

  (a)

  இராஜாராம் மோகன் ராய்

  (b)

  தயானந்த சரஸ்வதி

  (c)

  கேசப் சந்திர சென்

  (d)

  தேவேந்திர நாத் தாகூர்

 47. சுவாமி தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பட்டது

  (a)

  பிரம்ம சமாஜம்

  (b)

  ஆரிய சமாஜம்

  (c)

  பிரார்த்தன சமாஜம்

  (d)

  அலிகார் இயக்கம்

 48. இராமகிருஷ்ண மடத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம்

  (a)

   காஞ்சிபுரம்

  (b)

  பேலூர்

  (c)

   மேலூர்

  (d)

  ஹம்பி 

 49. வள்ளலார் பத்தி பாடல்கள் அடங்கிய தொகுப்பு

  (a)

  தேவாரம்

  (b)

  திருவாசகம்

  (c)

  எட்டுத்தொகை

  (d)

  திருவருட்பா 

 50. சர்.சையது அகமது கான் என்பவரால் தொடங்கப்பட்ட இயக்கம்

  (a)

  அலிகார் இயக்கம்

  (b)

  பிரம்ம ஞான சபை

  (c)

  சமரச சுத்த சன்மார்க்க சங்கம்

  (d)

  முஸ்லீம் லீக்

 51. பிரிட்டிஷார் ஒன்றுபட்ட நாட்டை உருவாக்க வழிகோலியது.

  (a)

  ஏகாதிபத்தியம்

  (b)

  அரசியல்

  (c)

  படையெடுப்பு 

   

  (d)

  பேச்சுவார்த்தை

 52. படித்த இந்தியர்களின் மொழியாக அமைந்தது 

  (a)

  பிரெஞ்சு 

  (b)

  ஆங்கிலம் 

  (c)

  இந்தி 

   

  (d)

  வங்காளம்

 53. சமய மற்றும் சீர்திருத்தவாதிகளால் உருவானது.

  (a)

  தேசியம்

  (b)

  புரட்சி

  (c)

  கலகம்

  (d)

  கிளர்ச்சி

 54. மிதவாதிகளின் கோரிக்கைகளை தீவிரவாதிகள் வர்ணித்தது.

  (a)

  அரசியல் பிச்சை

  (b)

  இரண்டாம் பட்சமானது

  (c)

  கட்டளைகள்

  (d)

  திறந்தவெளிக்கொள்கை

 55. மிண்டோ-மார்லி  சீர்திருத்தச் சட்டம் தனிச் தொகுதிகளை அறிமுகப்படுத்தியது 

  (a)

  இந்துக்கள்

  (b)

  முஸ்லிம்கள் 

  (c)

  சீக்கியர்கள் 

   

  (d)

  கிறித்துவர்கள்

 56. பம்பாயில் தன்னாட்சி கழகத்தை தோற்றுவித்தவர்.

  (a)

  நேரு

  (b)

  திருமதி.அன்னிபெசன்ட்

  (c)

  திலகர்

  (d)

  பாரதியார்

 57. சுதந்திர போராட்டத்தில் காந்திஜி உபயோகித்த புதிய யுக்தி முறை

  (a)

  சத்தியாகிரகம்

  (b)

  வெளிப்படைக்கொள்கை

  (c)

  நீண்ட பயணம்

  (d)

  வன்முறை 

 58. 1932-ல் ஆங்கிலேய அரசு அறிமுகப்படுத்தியது

  (a)

  மதிய உணவு திட்டம்

  (b)

  திறந்த வெளி பல்கலைக்கழகம்

  (c)

  வயது வந்தோர் கல்வி

  (d)

  வகுப்புவாத அறிக்கை

 59. நேரு இடைக்கால அரசை அமைக்க உதவி கோரியது

  (a)

  அபுல் கலாம் ஆசாத்

  (b)

  ஜின்னா

  (c)

  சலிமுல்லாகான்

  (d)

  கான் அப்துல் காபர்கான்

 60. இந்திய சமஸ்தானங்களை இணைக்கும் பணியை மேற்கொண்டவர்.

  (a)

  டாக்டர் . பி . ஆர் . அம்பேத்கார்

  (b)

  இராஜேந்திர பிரசாத்

  (c)

  இராஜாஜி

  (d)

  சர்தார் வல்லபாய் படேல்

 61. வேலூரில் இந்திய வீரர்களை ஆங்கிலேயருக்கு எதிராகச் செயல்படத் தூண்டியவர்.

  (a)

  ஹைதர் அலி

  (b)

  திப்பு சுல்த்தானின் மகன்கள்

  (c)

  சிவாஜி

  (d)

  ஷாஜகான் 

 62. சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் 

  (a)

  பி.இரங்கையா நாயுடு

  (b)

  இராஜாஜி

  (c)

  காமராஜர்

  (d)

  பாரதியார்

 63. வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தை நடத்தியவர்

  (a)

  டி.எஸ்.ராஜன்

  (b)

  பக்தவச்சலம்

  (c)

  இராஜகோபாலாச்சாரி

  (d)

  வ.உ.சி

 64. தமிழ்நாட்டில் காங்கிரஸ் தலைமையிடத்தின் பெயர்

  (a)

  ராஜ்பவன்

  (b)

  ராஷ்ட்டிரபதிபவன்

  (c)

  சத்யமூர்த்தி பவன்

  (d)

  விதான் சபா

 65. 1940ஆம் ஆண்டு காமராஜர் வார்தா சென்று சந்திக்க நேர்ந்தது

  (a)

  நேரு

  (b)

  காந்திஜி

  (c)

  திலகர்

  (d)

  ஜின்னா

 66. காமராஜரின் பிரபலமான கொள்கை

  (a)

  'எஸ் ' திட்டம்

  (b)

  'எல்' திட்டம்

  (c)

  'கே' திட்டம்

  (d)

  'ஜெ' திட்டம்

 67. தென்னிந்திய நல உரிமைக் கழகத்தை இவ்வாறும் அழைக்கலாம் .

  (a)

  திராவிடக் கட்சி

  (b)

  ஜனதா கட்சி

  (c)

  தெலுங்கு தேசம்

  (d)

  நீதிக் கட்சி

 68. தமிழ்நாட்டின் தலை சிறந்த சமுதாய சீர் திருத்தவாதி

  (a)

  ஈ.வே.ராமசாமி

  (b)

  நேரு

  (c)

  காந்தி

  (d)

  ராஜாராம் மோகன்ராய்

 69. வைக்கம் அமைந்துள்ள இடம்

  (a)

  தமிழ்நாடு

  (b)

  ஆந்திர பிரதேசம்

  (c)

  கர்நாடகம்

  (d)

  கேரள 

 70. சி.என் . அண்ணாதுரை மக்களால் அன்போடு அழைக்கப்படுவது

  (a)

  சாச்சா

  (b)

  நேதாஜி

  (c)

  அண்ணா

  (d)

  பெரியார் 

 71. திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்தவர்

  (a)

  சி.என் . அண்ணாதுரை

  (b)

  எம்.கருணாநிதி

  (c)

  காமராஜர்

  (d)

  எம்.ஜி.ராமச்சந்திரன்

 72. அகில இந்திய மகளிர் மாநாடு நடைபெற்ற இடம்

  (a)

  பூனா

  (b)

  பம்பாய்

  (c)

  தானா

  (d)

  சதாரா

 73. டாக்டர்.எஸ்.தருமாம்பாள் தமிழ் ஆசிரியருக்காக நடத்திய போராட்டம் .

  (a)

  நல்ல வாரம்

  (b)

  இந்தி வாரம்

  (c)

  தமிழ் வாரம்

  (d)

  இழவு  வாரம்

 74. இந்தியா அதிகப்படியான நம்பிக்கையை கொண்டிருப்பது 

  (a)

  போர் 

  (b)

  அமைதி 

  (c)

    அன்பு

  (d)

    பகைமை 

 75. பண்டித ஜவஹர்லால் நேருவின் அமைதிக்கான  ஐந்து அம்ச கொள்கைகள் 

  (a)

  சுதேசி

  (b)

   புதிய பயனுரிமை

  (c)

   பஞ்சசீலம்

  (d)

   இனஒதுக்கல்

 76. அணு ஆயுத தடைச்சட்டம் கையெழுத்தான ஆண்டு 

  (a)

  1963

  (b)

  1993 

  (c)

  1936  

  (d)

  1998

 77. அணு ஆயுத குறைப்பு தீர்மானத்தை ஐ.நா. பொது சபையில் இந்தியா கொண்டு வந்த ஆண்டு

  (a)

  1965

  (b)

  1956 

  (c)

   1995

  (d)

  1976

 78. சார்க் அமைப்பின் முதல் பொதுச்செயலாளர் 

  (a)

  ஜின்னா

  (b)

  அபுல் ஆஷான்

  (c)

   கோபி ஆனன் 

  (d)

  காந்தி

 79. தற்காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அரசாங்க முறை .

  (a)

  குடியாட்சி

  (b)

   உயர் குடியாட்சி 

  (c)

  மக்களாட்சி

  (d)

   சர்வாதிகாரம் 

 80. ஒரு நாட்டில் இரண்டு கட்சி முறை இருக்குமேயானால் அதற்கு பெயர் .

  (a)

  ஒரு கட்சி முறை

  (b)

   இரு கட்சி முறை

  (c)

  பல கட்சி முறை

  (d)

  வட்டாரக்கட்சி முறை 

 81. எதிர் கட்சி தலைவருக்கு அளிக்கப்பட்டுள்ள அந்தஸ்து 

  (a)

  காபினட் அமைச்சர்

  (b)

  இணை அமைச்சர்

  (c)

  மாநில அமைச்சர் 

  (d)

  அமைச்சரவை அமைச்சர்

 82. தேர்தலில் வாக்களிக்க தகுதியான வயது 

  (a)

  21

  (b)

  18

  (c)

  25

  (d)

  35

 83. மத்தியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை  கொண்ட அமைப்பு 

  (a)

  சட்ட மன்றம்

  (b)

  உச்ச நீதிமன்றம்

  (c)

  பொதுக்கட்சிகள்  அவை

  (d)

  பாராளுமன்றம் 

 84. தேர்தல் ஆணையருக்கு இணையாக அதிகாரம் கொண்டிருப்பவர் 

  (a)

  உயர் நீதிமன்ற நீதிபதி

  (b)

  உச்ச நீதிமன்ற நீதிபதி

  (c)

   மாவட்ட நீதிபதி

  (d)

  மாஜிஸ்ட்ரேட் 

 85. மாநில தேர்தல் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்பவர் 

  (a)

  தலைமை தேர்தல் ஆணையர்

  (b)

  தலைமை தேர்தல் அதிகாரி

  (c)

  உச்ச நீதிமன்ற நீதிபதி 

  (d)

  உயர் நீதிமன்ற நீதிபதி 

 86. இந்திய தேர்தல் ஆணையம் அமைந்துள்ள இடம் 

  (a)

  சென்னை

  (b)

   மும்பை

  (c)

   முராதாபாத்

  (d)

   புது டெல்லி 

 87. இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட அலுவலக மொழிகள் 

  (a)

  25

  (b)

  23

  (c)

  22

  (d)

  27

 88. மொழி என்பது 

  (a)

   போக்குவரத்து

  (b)

      நீர்பாசனம்

  (c)

   இணைப்புக்கருவி

  (d)

     உணர்வுப்பூர்வமானது

 89. தேம்பாவணியோடு தொடர்புடையது 

  (a)

  இந்து மதம்

  (b)

  சீக்கிய மதம் 

  (c)

  கிறித்துவ மதம்

  (d)

  இஸ்லாம் 

 90. புத்த பூர்ணிமாவைக் கொண்டாடுபவர்கள் 

  (a)

  இந்தியர்கள்  

  (b)

  முஸ்லீம்கள்

  (c)

  சமணர்கள் 

  (d)

  புத்த மதத்தினர் 

 91. ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை  வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பது 

  (a)

  இசை மற்றும் நடனம்

  (b)

  கலை மற்றும் கட்டடக்கலை  

  (c)

  உணவு மற்றும் பழக்கங்கள் 

  (d)

  ஆடை மற்றும் பழக்க வழக்கங்கள் 

 92. ஒரு பொருளை முழுவதுமாக பயன்படுத்துவோர் .

  (a)

  உற்பத்தியாளர்  

  (b)

  நுகர்வோர்

  (c)

  கடைக்காரர்

  (d)

  விவசாயி 

 93. நுகர்வோரை ஏமாற்றுபவர்கள் 

  (a)

  மர வேலை செய்பவர்கள்

  (b)

  விவசாயி

  (c)

  தையல்காரர்

  (d)

  வியாபாரி 

 94. தகவல் அறியும் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது 

  (a)

  அக்டோபர் 12,2005

  (b)

    அக்டோபர் 21,2005

  (c)

   அக்டோபர் 12,2006 

  (d)

  அக்டோபர் 21,2006 

 95. உலக நுகர்வோர் தினமாக கொண்டாடப்படுவது .

  (a)

  மார்ச் 15 

  (b)

   மார்ச் 16

  (c)

   மார்ச் 14

  (d)

   மார்ச் 11

 96. நாட்டு வருமானத்தின் மற்றொரு பெயர்__________.

  (a)

   உண்மை வருமானம்

  (b)

  பண வருமானம் 

  (c)

   மொத்த நாட்டு உற்பத்தி 

  (d)

   பெயரளவு வருமானம் 

 97. நாட்டு வருமானத்தை கணக்கிடும் வழிமுறைகள்___________. 

  (a)

   2 முறைகள்

  (b)

   3 முறைகள் 

  (c)

   4 முறைகள்

  (d)

   5 முறைகள் 

 98. இந்தியாவின் தலா வருமானம்___________.

  (a)

   220 டாலர்கள்

  (b)

   950 டாலர்கள்

  (c)

   2930 டாலர்கள்

  (d)

    600 டாலர்கள் 

 99. முதன்மைத்துறை என்பது__________.

  (a)

  வணிகம்

  (b)

   கட்டமைப்புத்துறை

  (c)

    வேளாண்மைத்துறை

  (d)

   தொலைத்தொடர்புத்துறை 

 100. தலா வருமானம் சுட்டிக்காட்டுவது___________.

  (a)

    மக்களின் செல்வநிலையை

  (b)

   மக்களின்  ஏழ்மைநிலையை 

  (c)

   மக்களின் வாழ்க்கைத்தரத்தை  

  (d)

  மக்களின் கல்வி நிலையை 

 101. இந்திய நாட்டு வருமானத்தில் முதன்மைத்துறையின் பங்களிப்பு___________.

  (a)

  15.8%

  (b)

  25.8%

  (c)

  58.4%

  (d)

  12.8%

 102. இந்தியாவில் ஐந்தாண்டுத்திட்டம் என்ற  கருத்தமைவு

  (a)

  சோவியத் இரஷ்யாவிலிருந்து பெறப்பட்டது.

  (b)

  அமெரிக்க ஐக்கிய நாடுகளிலிருந்து பெறப்பட்டது

  (c)

  இங்கிலாந்து நாட்டிலிருந்து பெறப்பட்டது

  (d)

  ஐக்கிய அரபு நாடுகளிலிருந்து பெறப்பட்டது

 103. இந்திய திட்டக்குழுவின் தலைவர் 

  (a)

    குடியரசுத்தலைவர்

  (b)

   பிரதமர்

  (c)

     நிதியமைச்சர்  

  (d)

   குடியரசுத் துணைத்தலைவர் 

 104. இந்தியாவில் திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு 

  (a)

    1962

  (b)

    1950

  (c)

     1956

  (d)

     1949

 105.  பிரதமர்  நேரு இந்தியப் பொருளாதாரம் 

  (a)

    கலப்பு பொருளாதாரமாக அமைய விரும்பினார் 

  (b)

   சமதர்ம பொருளாதாரமாக அமைய விரும்பினார் 

  (c)

     முதலாளித்துவ   பொருளாதாரமாக அமைய விரும்பினார் 

  (d)

     பணப் பொருளாதாரமாக அமைய விரும்பினார் 

 106.  பசுமை புரட்சி நடைமுறைபடுத்தப்பட்ட ஆண்டு 

  (a)

    1967

  (b)

     1977

  (c)

    1987

  (d)

     1957

 107. பூமிதான இயக்கத்தை தொடங்கியவர் 

  (a)

   ஜெயபிரகாஷ் நாராயண்

  (b)

  ஜவஹர்லால் நேரு

  (c)

  ஆச்சார்யவினோபாபாவே

  (d)

  டாக்டர் ராஜேந்திர பிரசாத்

 108. இந்திய  பொருளாதாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டு?

  (a)

    1981

  (b)

    1991 

  (c)

   2001

  (d)

   2010 

 109. செயற்கைக்கோள் மற்றும் தொலைத்தொடர்புத்துறை ஆராய்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு பொறுப்புவகிக்கும் நிறுவனம் 

  (a)

   இந்தியவேளாண் ஆராய்ச்சி நிறுவனம் 

  (b)

   இந்தியமருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் 

  (c)

  இந்தியவிண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் 

  (d)

   இந்தியஅறிவியல் மற்றும் தொழில் நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் 

 110. 2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் எழுத்தறிவு பெற்றோர் எண்ணிக்கை 

  (a)

   74.04%

  (b)

   65.8%

  (c)

    66.8%

  (d)

   67.8%

 111. ஆர்யபட்டா விண்ணில் செலுத்தப்பட்ட ஆண்டு

  (a)

  1969

  (b)

  1972

  (c)

  1975

  (d)

  1981 

 112. சந்திராயன் - I விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்ட ஆண்டு

  (a)

  2008

  (b)

  1975

  (c)

  1996

  (d)

  1972

 113. இந்தியாவில் கல்வியறிவு மிக அதிக விழுக்காடு உள்ள மாநிலம்  

  (a)

  தமிழ்நாடு

  (b)

  கேரளம்

  (c)

  கர்நாடகா

  (d)

  மேற்கு வங்காளம்

 114. இந்தியாவில் மிகக்குறைவான விழுக்காடு எழுத்தறிவு பெற்ற மாநிலம்

  (a)

  பீகார்

  (b)

  ஆந்திரப்பிரதேசம்

  (c)

  தமிழ்நாடு

  (d)

  ஒரிஸ்ஸா

 115. இந்தியத் திட்டக்குழுவின் முதல் தலைவர்

  (a)

  அம்பேத்கார்

  (b)

  வல்லபாய் படேல்

  (c)

  நேரு

  (d)

  மவுண்ட் பேட்டன் 

 116. தமிழ்நாட்டில் வேளாண் பல்கலைக்கழகம் அமைத்துள்ள இடம்

  (a)

  தஞ்சாவூர்

  (b)

  ஆடுதுறை

  (c)

  கோயம்புத்தூர்

  (d)

  கொடைக்கானல் 

 117. இந்தியாவின் முதல் செயற்கைக் கோள்

  (a)

  ஆரியபட்டா

  (b)

  இன்சாட் I

  (c)

  சந்திராயன் I

  (d)

  ஆப்பிள்

 118. தமிழ்நாட்டில் அணுமின் நிலையம் அமைத்துள்ள இடம்

  (a)

  கல்பாக்கம்

  (b)

  நெய்வேலி

  (c)

  கோயம்புத்தூர்

  (d)

  எண்ணூர்

 119. இந்தியாவிற்கு .....................யில் வங்காள விரிகுடா அமைந்துள்ளது.

  (a)

  மேற்குதிசை

  (b)

  தெற்குதிசை

  (c)

  தென்கிழக்குதிசை

  (d)

  தென்மேற்குதிசை

 120. பாக் நீர் சந்தி ..............................வை இந்தியாவிலிருந்து பிரிக்கிறது .

  (a)

  ஸ்ரீலங்கா

  (b)

  மியன்மார்

  (c)

  மாலத்தீவுகள்

  (d)

  இலட்சத்தீவுகள்

 121. இந்தியாவின் நடுவே செல்லும் மிக முக்கிய தீர்க்கக்கோடு ............ நடுவே செல்கிறது .

  (a)

  அகமதாபாத்

  (b)

  அலகாபாத்

  (c)

  ஹைதராபாத்

  (d)

  ஒளரங்காபாத்

 122. உலகின் மிக உயரமான சிகரம் ........................

  (a)

  எவெர்ஸ்ட் சிகரம்

  (b)

  நந்தா தேவி

  (c)

  கஞ்சன்ஜங்கா

  (d)

  தவளகிரி

 123. கங்கை ஆற்றின் பிறப்பிடம் ............................

  (a)

  யமுனோத்ரி

  (b)

  சியாச்சின்

  (c)

  கங்கோத்ரி

  (d)

  காரக்கோரம்

 124. இமயமலைகள் .......................... என அழைக்கப்படுகின்றன.

  (a)

  பனி உறைவிடம்

  (b)

  ஹிமாச்சல்

  (c)

  சிவாலிக்

  (d)

  ஹிமாத்ரி

 125. இந்தியாவில் நிலவுவது .....................................

  (a)

  மிதவெப்ப மண்டலக் காலநிலை

  (b)

  வெப்ப மண்டல பருவக்கற்று காலநிலை

  (c)

  வெப்ப மண்டலக் காலநிலை

  (d)

  குளிர் காலநிலை

 126. கடற்கரைப் பகுதிகளில் நிலவுவது ...................காலநிலை 

  (a)

  கண்டக் காலநிலை

  (b)

  சமமான காலநிலை

  (c)

  ஈரப்பதகாலநிலை

  (d)

  வெப்ப காலநிலை 

 127. தென்மேற்கு பருவக்காற்று திசைக்கு இணையாக அமைந்துள்ள மலைகள் ......................

  (a)

  ஆரவல்லி

  (b)

  சாத்பூரா

  (c)

  விந்தியா

  (d)

  மைக்காலா

 128. கோடை பருவத்தில் இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் வீசும் உள்ளூர் புயலின் பெயர் ..........................

  (a)

  நார்வெஸ்டர்ஸ்

  (b)

  'லூ'

  (c)

  மாஞ்சாரல்

  (d)

  பருவக்காற்று

 129. வறண்ட நிலப்பகுதியில் காணப்படும் மண் ................................ஆகும்.

  (a)

  பாலைமண்

  (b)

  சரளைமண்

  (c)

  கருப்புமண்

  (d)

  வண்டல்மண்

 130. பருவக் காற்றுக் காடுகள் .......................என்றும் அழைக்கப்படுகின்றன.

  (a)

  அயன மண்டல பசுமை மாறாக் காடுகள்

  (b)

  இலையுதிர்க் காடுகள் 

  (c)

  மாங்குரோவ் காடுகள் 

  (d)

  மலைக் காடுகள்

 131. மோனோசைட் மணலில் காணப்படும் தாது ..............................

  (a)

  எண்ணெய் 

  (b)

  யுரேனியம் 

  (c)

  தோரியம் 

  (d)

  நிலக்கரி

 132. நெல் அதிகமாக விளையும் மண் .........................

  (a)

  கரிசல்மண் 

  (b)

  சரளைமண் 

  (c)

  வண்டல்மண்

  (d)

  செம்மண்

 133. தேயிலை மற்றும் காப்பி பயிர் அதிகமாக விளையும் இடம் ..........................

  (a)

  மலைச்சரிவுகள் 

  (b)

  சமவெளிகள்

  (c)

  கடற்கரைச் சமவெளிகள்

  (d)

  ஆற்றுப்பள்ளத்தாக்குகள்

 134. வறட்சியிலும் வளரும் பயிர் ...................

  (a)

  நெல்

  (b)

  கோதுமை

  (c)

  சணல்

  (d)

  தினைவகை

 135. பருத்தி ஒரு ...................

  (a)

  உணவுப் பயிர்

  (b)

  பணப்பயிர்

  (c)

  தோட்டப்பயிர்

  (d)

  திணைப்பயிர்

 136. இந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படுவது .................

  (a)

  டெல்லி 

  (b)

  சென்னை 

  (c)

  மும்பை 

  (d)

  கொல்கத்தா

 137. டாடா இரும்பு ஏஃகு நிறுவனம் அமைந்துள்ள இடம் ...........................

  (a)

  துர்காபூர்

  (b)

  பிலாய்

  (c)

  ஜாம்ஷெட்பூர்

  (d)

  பர்ன்பூர்

 138. சோட்டாநாகபுரி பீடபூமி ................. வளத்திற்கு புகழ்பெற்றது .

  (a)

  இயற்கைத்தாவரம்

  (b)

  கனிமவளம்

  (c)

  வண்டல் மண்

  (d)

  பருத்தி

 139. மின்னணுவியல் தலைநகரம் என அழைக்கப்படுவது ....................

  (a)

  கான்பூர் 

  (b)

  டெல்லி

  (c)

  பெங்களூரு

  (d)

  மதுரை

 140. ஒடைகளிலும் , ஏரிகளிலும் இயற்கை சத்து அதிகரிப்பது ....................

  (a)

  நீர் மாசடைதல் 

  (b)

  மிகையூட்ட வளமுறுதல் 

  (c)

  காற்று மாசடைதல்

  (d)

  ஒலிமாசடைதல்

 141. காற்று மாசடைவதற்கு முக்கியக் காரணம் ...................

  (a)

  வாகன புகை

  (b)

  எரிமலை வெடிப்பு

  (c)

  அனல்மின்சக்தி நிலையம்

  (d)

  மிகையூட்ட வளமுறுதல்

 142. இந்தியாவின் பெரும்பாலான கற்றுச் சூழல் பிரச்சனைகளூக்குக் காரணம் ...................

  (a)

  மிதமான மக்கள் அடர்த்தி

  (b)

  அதிகமான மக்கள் அடர்த்தி

  (c)

  மிக அதிகமான மக்கள் அடர்த்தி

  (d)

  குறைவான மக்கள் அடர்த்தி

 143. ஒரு நாட்டின் எல்லைக்குள் நடைபெறும் வணிகம் ...................

  (a)

  பல்கிளை வணிகம்

  (b)

  பன்னாட்டு வணிகம்

  (c)

  உள்நாட்டுவணிகம் 

  (d)

  பண்டமாற்று வணிகம்

 144. வணிகக் கூட்டமைப்புகள் ...................... வணிக வளார்ச்சியை எளிதாக்குகிண்றன .

  (a)

  பல்கிளை வணிகம்

  (b)

  நேரிணை வணிகம்

  (c)

  உள்நாட்டின் வணிகம்

  (d)

  பன்னாட்டு வணிகம்

 145. நம் நாட்டில் குறைந்த செலவு மற்றும் அனைவராலும் பயன்படுத்தப்படும் போக்குவரத்து ...............

  (a)

  வான்வழி

  (b)

  சாலைவழி

  (c)

  நீர் வழி

  (d)

  குழாய் வழி

 146. இந்திய இரயில் போக்குவரத்தின் தலைமையகம் உள்ள இடம் ............

  (a)

  மும்பை

  (b)

  புதுடெல்லி

  (c)

  நாக்பூர்

  (d)

  திருச்சி

 147. வேகம் மற்றும் விலை உயர்ந்த நவீன போக்குவரத்து ................

  (a)

  வான்வழி

  (b)

  சாலை வழி

  (c)

  நீர் வழி

  (d)

  இரயில் வழி

 148. வான்வழி புகைப்படங்களைப் பயன்படுத்தி வரையப்படும் வரைபடங்கள் 

  (a)

   செங்குத்து

  (b)

  வான்வழி 

  (c)

  இயற்கை

  (d)

  அரசியல் 

 149. பொருளை கண்டுபிடிக்கும் வழிமுறையை  ........என்றழைக்கிறோம்

  (a)

   இலக்கு

  (b)

     மூலம் 

  (c)

  உணரி 

  (d)

  பதிமம் 

 150. மின்காந்தம் பிரதிபலிப்பதைக் கண்டறியும் கருவி ..........

  (a)

   இலக்கு  

  (b)

  உணரி  

  (c)

  பொருள்

  (d)

   புகைப்படக்கருவி  

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 சமூக அறிவியல் முக்கிய 1 மதிப்பெண் வினாக்கள் (10th Standard Social Science Public Exam March 2019 Important One Mark Questions )

Write your Comment