Slip Test 1

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Use Blue Ink pen only.
Time : 00:02:00 Hrs
Total Marks : 50

    PART-A

    4 x 1 = 4
  1. திற்பரப்பு, காளிகேசம், உலக்கை மற்றும் வட்டப்பாறை நீர் வீழ்ச்சிகள் _________ மாவட்டத்தில் காணப்படுகின்றன.

    (a)

    கன்னியாகுமரி 

    (b)

    மதுரை 

    (c)

    திருப்பூர் 

    (d)

    நாமக்கல் 

  2. கும்பக்கரை மற்றும் சுருளி நீர்விழ்ச்சிகள் அமைந்துள்ள மாவட்டம் _________.

    (a)

    மதுரை 

    (b)

    கோயம்புத்தூர் 

    (c)

    தேனி 

    (d)

    திருநெல்வேலி 

  3. தமிழகத்தில் சுமார் _______ மில்லியன் ஹெக்டர் பரப்பளவில் நெல் பயிரிடப்படுகிறது.

    (a)

    3

    (b)

    4

    (c)

    2

    (d)

    5

  4. காப்பி உற்பத்தியில் ________ மாநிலத்திற்கு அடுத்து தமிழ்நாடு இரண்டாமிடம் வகிக்கிறது.

    (a)

    கேரளா 

    (b)

    கர்நாடக 

    (c)

    தெலுங்கானா 

    (d)

    ஆந்திரபிரதேஷ் 

  5. பின்னடையும் பருவக்காற்று _______லிருந்து ஈரப்பதத்தை எடுத்துக் கொள்கிறது.

    (a)

    அரபிக்கடல்

    (b)

    வங்கக் கடல்

    (c)

    இந்தியப் பெருங்கடல்

    (d)

    தைமுர்க்கடல்

  6. PART-B

    5 x 2 = 10
  7. இயற்கை புவியியல் என்றால் என்ன?

  8. தமிழ்நாட்டின் மூன்று இயற்கைப் பிரிவுகளை எழுதுக.

  9. தமிழ்நாட்டின் முக்கிய ஆறுகள் யாவை?

  10. தமிழ்நாட்டில் அதிக நெல் உற்பத்தி செய்யும் மாவட்டங்கள் எவை?

  11. வர்த்தக சமநிலை என்றால் என்ன?

  12. தமிழ்நாட்டில் காணப்படும் மண் வகைகள் யாவை?

  13. PART-A

    4 x 1 = 4
  14. மாநில மறுசீரமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு _______.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    1956

  15. தமிழ்நாட்டில் ________ மாவட்டங்கள் உள்ளன.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    35

  16. அக்ரிகல்சர் என்ற சொல் இலத்தீன் வார்த்தையான ________ மற்றும் ________.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    அகர் மற்றும் கர்சரா 

  17. தமிழ்நாட்டின் முக்கியமான உணவுப்பயிர் _______ ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    நெல் 

  18. PART-A

    5 x 1 = 5
  19. குரங்கனி 

  20. (1)

    பட்டாசு தலைநகர் 

  21. சுனாமி 

  22. (2)

    காஞ்சிபுரம் 

  23. வேடந்தாங்கல் 

  24. (3)

    டிசம்பர் 26, 2004

  25. சிவகாசி 

  26. (4)

    கிழக்கு மேற்காக வரையப்பட்ட கோடுகள் 

  27. அட்சரேகை 

  28. (5)

    மலை வாழிடம் 

    PART-B

    2 x 2 = 4
  29. செம்மண் மற்றும் கரிசல் மண் 

  30. நீர்வழிப் போக்குவரத்து மற்றும் வான்வழிப் போக்குவரத்து 

  31. PART-C

    5 x 5 = 25
  32. தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயம் பற்றி விவரிக்கவும்.

  33. தோல் பதனிடும் தொழிலகம் மற்றும் காகித தொழிலகம் பற்றி விரிவாக எழுதவும்.

  34. தமிழ்நாட்டில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலம் பற்றி விவரிக்கவும்.

  35. நீர்வள மேலாண்மை என்றால் என்ன? விரிவாக எழுதவும்.

*****************************************

Reviews & Comments about Slip Test 1

Write your Comment