10-Std One Mark Test

10th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 40

  I.சரியான விடையைத் தேர்ந்தெடுக்க :

  40 x 1 = 40
 1. ஜெர்மனி மற்றும் இத்தாலி ஒன்றிணைக்கப்பட்ட ஆண்டு

  (a)

  1870

  (b)

  1872

  (c)

  1780

  (d)

  1782

 2. மூலப்பொருட்களின் தேவையை அதிகப்படியாக உருவாக்கியது.    

  (a)

  தொழிற்புரட்சி

  (b)

  தகவல் தொழில்நுட்ப புரட்சி 

  (c)

  பிரெஞ்சு புரட்சி 

  (d)

  வேளாண்மை புரட்சி 

 3. ஒப்படைப்பு முறை ............ என்பவரின் ஆலோசனைப்படி உருவாக்கப்பட்டது

  (a)

  ஜான் ஸ்மட்

  (b)

  உட்ரோ வில்சன்

  (c)

  விக்டோரியா பேரரசி

  (d)

  டல்ஹௌசி பிரபு

 4. ஆஸ்திரிய பட்டத்து இளவரசர்

  (a)

  பிரான்சிஸ் பெர்டினான்டு

  (b)

  பிரான்சிஸ் டியூக்

  (c)

  பிரான்சிஸ் டி லெசப்ஸ்

  (d)

  பிரான்சிஸ் பேயாகன்

 5. ஜெர்மனியால் மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்காவின் புகழ் பெற்ற வணிக கப்பல்

  (a)

  லுப்டாப் 

  (b)

  ராயல்  

  (c)

  லூசிட்டானியா 

  (d)

  பெர்லின்

 6.  பாசிச கட்சியைத் தோற்றுவித்தவர்

  (a)

  ஹிட்லர்  

  (b)

   முசோலினி

  (c)

  ஸ்டாலின்

  (d)

  லெனின்

 7. முசோலினி ஆட்சியிலிருந்த காலம்

  (a)

  1919-1942

  (b)

  1921-1944

  (c)

  1922-1945

  (d)

  1925-1946

 8.  ஹிட்லர் வியன்னாவில் பணியாற்றியது.

  (a)

   பெயிண்டர்

  (b)

   தையற்காரர்

  (c)

  ஆசிரியர்

  (d)

   வங்கி ஊழியர்

 9.  ஐ.நா. சபையின் தற்போதைய மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை

  (a)

  176

  (b)

  192

  (c)

  196

  (d)

  225

 10. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றை நாணயம்

  (a)

  டாலர்

  (b)

  யென்

  (c)

  யூரோ

  (d)

  பவுண்ட்

 11. ஐரோப்பிய நாடாளுமன்றம் அமைந்துள்ள இடம்  

  (a)

  நியூயார்க்

  (b)

  பாரிஸ்

  (c)

  ஸ்டராஸ்பர்க்

  (d)

  லண்டன்

 12. முதன் முதலில் புரட்சி தோன்றிய இடம்.

  (a)

  மீரட்

  (b)

  பரெய்லி

  (c)

  பாரக்பூர்

  (d)

  கான்பூர் 

 13. இராணி லட்சுமிபாய் புரட்சிக்குத் தலைமை தாங்கிய இடம்

  (a)

  கான்பூர்

  (b)

  மத்திய இந்தியா

  (c)

  லக்னோ

  (d)

  டெல்லி

 14. இராமகிருஷ்ண மடத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம்

  (a)

   காஞ்சிபுரம்

  (b)

  பேலூர்

  (c)

   மேலூர்

  (d)

  ஹம்பி 

 15. நவீன இந்தியாவின் விடிவெள்ளி என்று அழைக்கப்பட்டவர்

  (a)

  இராஜாராம் மோகன்ராய்

  (b)

  தயானந்த சரஸ்வதி

  (c)

  ஆத்மராம் பாண்டுரங்

  (d)

  அன்னிபெசன்ட்

 16. இந்து சமயத்தின் மார்டின் லூதர் எனப்பட்டவர்

  (a)

  விவேகானந்தர்

  (b)

  ஆத்மராம் பாண்டுரங்

  (c)

  இராமகிருஷ்ண பரமஹம்சர்

  (d)

  தயானந்த சரஸ்வதி

 17. தன்னாட்சி இயக்கம் நிறுவப்பட்ட ஆண்டு 

  (a)

  1907

  (b)

  1909

  (c)

  1919

  (d)

  1917

 18. நேரு முதன் முதலாக காந்திஜியை இங்கு நடந்த மாநாட்டில் சந்தித்தார்.

  (a)

  சூரத்

  (b)

  லாகூர்

  (c)

  லக்னோ

  (d)

  சென்னை

 19. இரண்டாம் உலகப்போரில் இந்தியர்களை  ஈடுபடுத்தியவர்

  (a)

  கானிங் பிரபு

  (b)

  டல்ஹெளசி

  (c)

  லின்லித்கோ

  (d)

  லிட்டன் பிரபு

 20. தமிழ்நாட்டின் தலை சிறந்த சமுதாய சீர் திருத்தவாதி

  (a)

  ஈ.வே.ராமசாமி

  (b)

  நேரு

  (c)

  காந்தி

  (d)

  ராஜாராம் மோகன்ராய்

 21. பொதுப்பணி தேர்வாணையம் நிறுவப்பட்ட ஆண்டு 

  (a)

  1922

  (b)

  1924

  (c)

  1928

  (d)

  1929

 22. 1937 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி இவரது தலைமையில் அமைச்சரவை அமைத்தது 

  (a)

  காமராஜர்

  (b)

  நேரு

  (c)

  இராஜாஜி 

  (d)

  ஈ.வெ.ராமசாமி 

 23. இரு கட்சி முறையில் செயல்படும் நாடு

  (a)

  கியூபா

  (b)

  அமெரிக்கா ஐக்கிய நாடுகள்

  (c)

  பிரான்சு

  (d)

  இந்தியா

 24. புத்த பூர்ணிமாவைக் கொண்டாடுபவர்கள் 

  (a)

  இந்தியர்கள்  

  (b)

  முஸ்லீம்கள்

  (c)

  சமணர்கள் 

  (d)

  புத்த மதத்தினர் 

 25. இந்தியாவில் திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு 

  (a)

    1962

  (b)

    1950

  (c)

     1956

  (d)

     1949

 26. பாக் நீர் சந்தி ..............................வை இந்தியாவிலிருந்து பிரிக்கிறது .

  (a)

  ஸ்ரீலங்கா

  (b)

  மியன்மார்

  (c)

  மாலத்தீவுகள்

  (d)

  இலட்சத்தீவுகள்

 27. இந்தியாவிலுள்ள மிக உயர்ந்த பீடபூமி 

  (a)

  லடாக் பீடபூமி 

  (b)

  தக்காண பீடபூமி

  (c)

  மாலவப் பீடபூமி

  (d)

  சோட்டாநாகபுரி பீடபூமி 

 28. பாஞ்சியாவை பாந்தலாசாவிலிருந்து பிரிப்பது

  (a)

  காண்டுவானா

  (b)

  அங்காரா

  (c)

  லடாக் 

  (d)

  டெத்தீஸ்

 29. தீபகற்ப நதிகளில் மிக நீளமானது

  (a)

  காவிரி

  (b)

  கோதாவரி

  (c)

  கிருஷ்ணா

  (d)

  பாலாறு 

 30. தென்மேற்கு பருவக்காற்று திசைக்கு இணையாக அமைந்துள்ள மலைகள் ......................

  (a)

  ஆரவல்லி

  (b)

  சாத்பூரா

  (c)

  விந்தியா

  (d)

  மைக்காலா

 31. நிலக்கரிச் சுரங்கங்களில் பெரும்பாலானவை -------------இந்தியாவில் அமைந்துள்ளது.

  (a)

  தென்கிழக்கு

  (b)

  தென்மேற்கு

  (c)

  வடகிழக்கு

  (d)

  வடமேற்கு 

 32. தன்னிறைவு வேளாண்மை ------------என்றும் அழைக்கப்படுகிறது 

  (a)

  வணிக வேளாண்மை

  (b)

  பரந்த வேளாண்மை

  (c)

  தீவிர வேளாண்மை

  (d)

  பழமையான வேளாண்மை 

 33. தங்க இழைப்பயிர் என்று அழைக்கப்படுவது

  (a)

  தேயிலை

  (b)

  காப்பி

  (c)

  புகையிலை

  (d)

  சணல் 

 34. சோட்டாநாகபுரி பீடபூமி ................. வளத்திற்கு புகழ்பெற்றது .

  (a)

  இயற்கைத்தாவரம்

  (b)

  கனிமவளம்

  (c)

  வண்டல் மண்

  (d)

  பருத்தி

 35. அமில மழை முதன்முதலில் கண்டறியப்பட்ட ஆண்டு

  (a)

  1852

  (b)

  1952

  (c)

  1962

  (d)

  1990

 36. இந்திய இரயில் போக்குவரத்தின் தலைமையகம் உள்ள இடம் ............

  (a)

  மும்பை

  (b)

  புதுடெல்லி

  (c)

  நாக்பூர்

  (d)

  திருச்சி

 37. தேசிய நெடுஞ்சாலைகளில் குறைவான நீளம் கொண்டது

  (a)

  NH97A

  (b)

  NH74A

  (c)

  NH47A

  (d)

  NH49A

 38. NH 47 எர்ணாகுளத்தையும்..............துறைமுகத்தையும் இணைக்கிறது.

  (a)

  கொச்சி

  (b)

  கோழிக்கோடு

  (c)

  கொல்லம்

  (d)

  மங்களூர்

 39. இந்திய அஞ்சல் சேவை தொடங்கபட்டது

  (a)

  1890

  (b)

  1829

  (c)

  1850

  (d)

  1857

 40. முதல் வானிலைச் செயற்கை கோள்

  (a)

  இன்ஸால்-I(TIROS)

  (b)

  ஆப்பிள்

  (c)

  டி.ஐ.ஆர்.ஓ.எஸ்-I 

  (d)

  சந்திராயன்

*****************************************

Reviews & Comments about 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் முக்கிய 1 மதிப்பெண் வினாத்தாள் ( 10th Standard Social Science Important 1 Mark Questions )

Write your Comment