Important Questions Part-IV

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:30:00 Hrs
Total Marks : 100

    Section - I

    6 x 1 = 6
  1. A = {a,b,p}, B = {2,3}, C = {p,q,r,s} எனில், n[(A U C) x B] ஆனது

    (a)

    8

    (b)

    20

    (c)

    12

    (d)

    16

  2. 1 முதல் 10 வரையுள்ள (இரண்டு எண்களும் உட்பட) அனைத்து எண்களாலும் வகுபடும் மிகச்சிறிய எண் ____.

    (a)

    2025

    (b)

    5220

    (c)

    5025

    (d)

    2520

  3. (2x - 1)2 = 9 யின் தீர்வு

    (a)

    -1

    (b)

    2

    (c)

    -1,2

    (d)

    இதில் எதுவும் இல்லை

  4. \(A = \left[ \begin{matrix} 2 & 0 \\ 0 & 3 \end{matrix} \right] \) என்பது எந்த வகை அணி

    (a)

    திசையிலி அணி

    (b)

    அலகு அணி

    (c)

    முலைவிட்ட அணி 

    (d)

    பூச்சிய அணி

  5. வட்ட த்தின் தொடுகோடும் அதன் ஆரமும் செங்குத்தாக அமையும் இடம் _____.

    (a)

    மையம்

    (b)

    தொடு புள்ளி

    (c)

    முடிவிலி

    (d)

    நாண்

  6. சாய்வைப் பயன்படுத்தி நாற்கரமானது ஓர் இணைகரமாக உள்ளது எனக் கூற நாம் காண வேண்டியவை

    (a)

    இரு சோடி எதிர் பக்கங்களின் சாய்வுகள்

    (b)

    இரு சோடி எதிர் பக்கங்களின் சாய்வுகள்

    (c)

    இரு பக்கங்களின் சாய்வுகள் மற்றும் நீளங்கள்

    (d)

    அனைத்துப் பக்கங்களின் நீளங்கள்

  7. Section - II

    10 x 2 = 20
  8. f : X →Y என்ற உறவானது f(x) = x2 - 2 என வரையறுக்கப்படுகிறது. இங்கு, X = {-2,-1,0,3} மற்றும் Y = R எனக் கொண்டால் (i) f-யின் உறுப்புகளைப் பட்டியலிடுக. (ii) f -ஒரு சார்பாகுமா?

  9. A = {0, 1, 2, 3}, B = {1, 3, 5, 7, 9} மற்றும் சார்பு f: A ⟶ B என்ற சார்பானது f(x) = 2x + 1 என வரையறுக்கப்படுகிறது. இதனை (i) வரிசைச் சோடி கணம் (ii) அட்டவணை (iii) அம்புக்குறிபடம் (iv) வரைபட முறையில் குறிக்க.

  10. பின்வருவனவற்றுள் எவை கூட்டுத் தொடர் வரிசை அமைக்கும்? கூட்டுத் தொடர் எனில் அடுத்த இரண்டு உறுப்புகளைக் காண் 
    1,-1,-3,-5,....

  11.  \(A=\left( \begin{matrix} 1 & 8 & 3 \\ 3 & 5 & 0 \\ 8 & 7 & 6 \end{matrix} \right) ,B=\left( \begin{matrix} 8 & -6 & -4 \\ 2 & 11 & -3 \\ 0 & 1 & 5 \end{matrix} \right) ,C=\left( \begin{matrix} 5 & 3 & 0 \\ -1 & -7 & 2 \\ 1 & 4 & 3 \end{matrix} \right) \) எனில், பின்வருவனவற்றைக் காண்க.
    3A + 2B - C

  12. BC -யின் மையப்புள்ளி D மற்றும் AE 丄 BC. BC = a, AC = b, AB = c, ED = x, AD = p மற்றும் AE = h, எனில்
    b2 = p2 + ax + \(\frac { { a }^{ 2 } }{ 4 } \)

  13. படத்தில் OA.OB = OC.OD.∠A = ∠C மற்றும் ∠B = ∠D எனக் காட்டுக.

  14. 2(x - y) + 5 = 0 என்ற நேர்க்கோட்டு சமன்பாட்டின் சாய்வு, சாய்வு கோணம் மற்றும் y- வெட்டுத்துண்டு ஆகியவற்றைக் காண்க.

  15. கீழ்காணும் புள்ளிகள் (1, 7), (4, 2), (-1, -1) மற்றும் (-4, 4) சதுரத்தின் உச்சிகள் எனக்காட்டுக.

  16. Section - III

    10 x 5 = 50
  17. சார்பு f மற்றும் g ஆகியவை f(x) = 6x + 8; g(x ) =\(\frac { x-2 }{ 3 } \)எனில், gf(x)-ஐ எளிய வடிவில் எழுதுக.

  18. f(x) = (1 + x),
    g(x) = (2x - 1)
    எனில் fo(g(x)) ≠ gof(x) என நிரூபி.

  19. பிரியா தனது முதல் மாத வருமானமாக ரூ.15,000 ஈட்டுகிறார். அதன் பிறகு ஒவ்வோர் ஆண்டும் அவரது மாத வருமானம் ரூ.1500 உயர்கிறது. அவளுடைய முதல் மாத செலவு ரூ.13,000 மற்றும் அவளது மாதாந்திரச் செலவு ஒவ்வோர் ஆண்டும் ரூ.900 உயர்கிறது. பிரியாவின் மாதாந்திரச் சேமிப்பு ரூ.20,000 அடைய எவ்வளவு காலம் ஆகும்?

  20. பின்வருவனவற்றுள் எவை கூட்டுத் தொடர் வரிசை அமைக்கும்? கூட்டுத் தொடர் எனில் அடுத்த இரண்டு உறுப்புகளைக் காண் 
    -2,2,-2,2,-2,....

  21. பின்வரும் விகிதமுறு கோவைகளை எளிய வடிவில் சுருக்குக.
    \(\cfrac { { 10x }^{ 3 }-{ 25x }^{ 2 }+4x-10 }{ -4-{ 10x }^{ 2 } } \).

  22. படத்தில் காட்டியுள்ளபடி, 8 செ.மீ, 10 செ.மீ மற்றும் 12 செ.மீ பக்கங்கள் உடைய முக்கோணத்தினுள் ஒரு வட்டம் அமைந்துள்ளது எனில், AD, BE மற்றும் CF ஐக் காண்க

  23. AD丄BC எனில், AB2+CD2 = BD2+AC2 என நிரூபிக்க.

  24. கீழே கொடுக்கப்பட்டுள்ள x, y வெட்டுத்துண்டுகளைக் கொண்ட நேர்க்கோடுகளின் சமன்பாடுகளைக் காண்க.
    -5,\(\frac 34\)

  25. கீழ்கண்ட புள்ளிகளை உச்சிகளாக கொண்ட Δ- ன் பரப்பு காண். (1, -1), (-4, 6) மற்றும் (-3, -5). 

  26. Section - IV

    7 x 8 = 56
  27. A = {1, 2, 3, 4, 5}, B = N மற்றும் f : A ⟶ B ஆனது f(x) = x2 என வரையறுக்கப்படுகிறது. f-ன் வீச்சகத்தைக் காண். மேலும் f வகையைக் காண்.

  28. 24, 21,18, ...எத்தனை உறுப்புகள் வரை கூட்ட A.P யின் கூடுதல் 78 கிடைக்கும்?

  29. y = x+ x -யின் வரைபடம் வரைந்து, x+ 1 = 0 என்ற சமன்பாட்டைத் தீர்க்கவும்.

  30. ஏழு வருடங்களுக்கு முன்பு வருணின் வயது சுவாதி வயதின் வர்க்கத்தைப் போல் 5 மடங்கு 3 வருடங்களுக்குப் பின் சுவாதியின் வயது வருணின் வயதில் ஐந்தில் இரு பங்கு எனில் அவர்களின் தற்போதைய வயதைக் காண்.

  31. அடிப்பக்கம் BC = 5.6 செ.மீ, ∠A = 40°மற்றும் ∠A -யின் இருசமவெட்டியானது அடிப்பக்கம் BC–ஐ CD = 4 செ.மீ என D-யில் சந்திக்குமாறு அமையும் முக்கோணம் ABC வரைக.

  32. படத்தில் O என்பது செவ்வகம் ABCD யில் உள்ளே உள்ள புள்ளி எனில், OB2 + OD2 = OA2 + OC2 என நிரூபிக்க.

  33. கீழ்கண்ட புள்ளிகள் ஒரு இணைகரத்தின் உச்சிகள் எனில் a,b-ன் மதிப்புகளைக் காண்.
    A(-2, -1), B(a, 0), C(4, b) மற்றும் D(1, 2)  

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு கணிதம் முக்கிய வினா விடைகள் 2019 - 2020  ( 10th Standard Tamil Medium Mathematics Important Questions  2019-2020 )

Write your Comment