10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் இயற்கணிதம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 5

    1 Marks

    5 x 1 = 5
  1. x + y- 3x = -6, -7y + 7z = 7, 3z = 9 என்ற தொகுப்பின் தீர்வு ____.

    (a)

    x = 1, y = 2, z = 3

    (b)

    x = -1, y = 2, z = 3

    (c)

    x = -1, y = -2, z = 3

    (d)

    x = 1, y = 2, z = 3

  2. (2x - 1)2 = 9 யின் தீர்வு

    (a)

    -1

    (b)

    2

    (c)

    -1,2

    (d)

    இதில் எதுவும் இல்லை

  3. q2x+ p2x + r= 0 என்ற சமன்பாட்டின் மூலங்களின் வர்க்கங்கள் qx2 + px + r = 0 என்ற சமன்பாட்டின் மூலங்கள் எனில், q, p, r என்பன _____.

    (a)

    ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் உள்ளன.

    (b)

    ஒரு பெருக்குத் தொடர்வரிசையில் உள்ளன.

    (c)

    கூட்டுத் தொடர் வரிசை மற்றும் பெருக்குத் தொடர்வரிசை இரண்டிலும் உள்ளன.

    (d)

    இதில் எதுவும் இல்லை.

  4. A என்ற அணியின் வரிசை 2 x 3, B என்ற அணியின் வரிசை 3 x 4 எனில், AB என்ற அணியின் நிரல்களின் எண்ணிக்கை _____.

    (a)

    3

    (b)

    4

    (c)

    2

    (d)

    5

  5. ஒரு நிரல் அணியின், நிரை நிரல் மாற்று அணி ____.

    (a)

    அலகு அணி

    (b)

    மூலைவிட்ட அணி

    (c)

    நிரல் அணி

    (d)

    நிரை அணி

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் இயற்கணிதம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1 ( 10th Standard Tamil Medium Maths Subject Algebra Book Back 1 Mark Questions with Solution Part - I ) updated Book back Questions

Write your Comment