10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் இயற்கணிதம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 5

    1 Marks

    5 x 1 = 5
  1. மூன்று மாறிகளில் அமைத்த மூன்று நேரியல் சமன்பாடுகளின் தொகுப்பிற்கு தீர்வுகள் இல்லையெனில், அத்தொகுப்பில் உள்ள தளங்கள் ______.

    (a)

    ஒரே ஒரு புள்ளியில் வெட்டுகின்றன.

    (b)

    ஒரே ஒரு கோட்டில் வெட்டுகின்றன

    (c)

    ஒன்றின் மீது ஒன்று பொருந்தும்

    (d)

    ஒன்றையொன்று வெட்டாது. 

  2. \(\cfrac { 3y-3 }{ y } \div \cfrac { 7y-7 }{ { 3y }^{ 2 } } \) என்பது ____.

    (a)

    \(\cfrac { 9y }{ 7 } \)

    (b)

    \(\cfrac { { 9y }^{ 2 } }{ \left( 21y-21 \right) } \)

    (c)

    \(\frac {21y^2 - 42y + 21}{3y^{2}}\)

    (d)

    \(\frac {7(y^{2} - 2y + 1)}{y^{2}}\)

  3. ஒரு நேரிய சமன்பாட்டின் வரைபடம் ஒரு ______ ஆகும்.

    (a)

    நேர்கோடு

    (b)

    வட்டம்

    (c)

    பரவளையம்

    (d)

    அதிபரவளையம்

  4. கொடுக்கப்பட்ட அணி \(A=\left( \begin{matrix} 1 \\ 2 \\ 9 \end{matrix}\begin{matrix} 3 \\ 4 \\ 11 \end{matrix}\begin{matrix} 5 \\ 6 \\ 13 \end{matrix}\begin{matrix} 7 \\ 8 \\ 15 \end{matrix} \right) \)-க்கான நிரை நிரல் மாற்று அணியின் வரிசை

    (a)

    2 x 3

    (b)

    3 x 2

    (c)

    3 x 4

    (d)

    4 x 3

  5. \(2X+\left( \begin{matrix} 1 & 3 \\ 5 & 7 \end{matrix} \right) =\left( \begin{matrix} 5 & 7 \\ 9 & 5 \end{matrix} \right) \) எனில், X என்ற அணியைக் காண்க.

    (a)

    \(\left( \begin{matrix} -2 & -2 \\ 2 & -1 \end{matrix} \right) \)

    (b)

    \(\left( \begin{matrix} 2 & 2 \\ 2 & -1 \end{matrix} \right) \)

    (c)

    \(\left( \begin{matrix} 1 & 2 \\ 2 & 2 \end{matrix} \right) \)

    (d)

    \(\left( \begin{matrix} 2 & 1 \\ 2 & 2 \end{matrix} \right) \)

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் இயற்கணிதம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2 ( 10th Standard Tamil Medium Maths Subject Algebra Book Back 1 Mark Questions with Solution Part - II )

Write your Comment