10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் இயற்கணிதம் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 5

    2 Marks

    5 x 2 = 10
  1. பின்வருவனவற்றிற்கு மீ.சி.ம காண்க
    (i) 8x4y2, 48x2y4
    (ii) 5x - 10, 5x- 20
    (iii) x- 1, x- 2x + 1
    (iv) x- 27, (x - 3)2, x- 9

  2. பின்வருவனவற்றில் முறையே f(x) மற்றும் g(x) ஆகியவற்றின் மீ.பெ.வ மற்றும் மீ.சி.ம காண்க. மேலும், f(x) × g(x) = (மீ.சி.ம) × (மீ.பெ.வ) என்பதைச் சரிபார்க்க.
    (i) 21x2y, 35xy2
    (ii) (x- 1)(x + 1), (x3 + 1)
    (iii) (x2y+xy2),(x2+xy)

  3. x+ 8x + 12 என்ற இருபடி கோவையின் பூச்சியங்களைக் காண்க.

  4. கீழேக் கொடுக்கப்பட்டுள்ள இருபடிச் சமன்பாடுகளின் மூலங்களின் கூடுதல் மற்றும் பெருக்கற்பலன் ஆகியவற்றைக் காண்க.
    (i) x+ 8x - 65 = 0
    (ii) 2x+ 5x + 7 = 0
    (iii) kx- k2x - 2k= 0

  5. கீழ்க்காணும் இருபடிச் சமன்பாடுகளுக்கு மூலங்களின் கூடுதல் மற்றும் பெருக்கற்பலன் காண்க.
    x+ 3x - 28 = 0

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் இயற்கணிதம் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1 ( 10th Standard Tamil Medium Maths Subject Algebra Book Back 2 Mark Questions with Solution Part - I )

Write your Comment