10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் இயற்கணிதம் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 25

    5 Marks

    5 x 5 = 25
  1. பின்வரும் மூன்று மாறிகளில் அமைந்த நேரிய சமன்பாட்டு தொகுப்பினைத் தீர்க்க. 3x - 2y + z = 2, 2x + 3y - z = 5, x + y + z = 6.

  2. தீர்க்க : x + 2y - z = 5; x - y + z = -2; -5x - 4y + z = -11

  3. முதல் எண்ணின் மும்மடங்கு, இரண்டாம் எண்மற்றும் மூன்றாம் எண்ணின் இரு மடங்கு ஆகியவற்றின் கூடுதல் 5. முதல் எண் மற்றும் மூன்றாம் எண்ணின் மும்மடங்கு ஆகியவற்றின் கூடுதலிலிருந்து இரண்டாம் எண்ணின் மும்மடங்கைக் கழிக்க நாம் பெறுவது 2. முதல் எண்ணின் இரு மடங்கு மற்றும் இரண்டாம் எண்ணின் மும்மடங்கு ஆகியவற்றின் கூடுதலிலிருந்து மூன்றாம் எண்ணைக் கழிக்க நாம் பெறுவது 1. இவ்வாறு அமைந்த மூன்று எண்களைக் காண்க.

  4. பின்வரும் ஒவ்வொரு சோடி பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பெ.வ. காண்க
    (i) 12(x4-x3) ,  8(x4-3x3+2x2) இவற்றின் மீ.சி.ம 24x3(x-1)(x-2) 
    (ii) (x+ y3), (x+ x2y+ y4) இவற்றின் மீ.சி.ம (x+ y3)(x+ xy + y2)

  5. \(\cfrac { { x }^{ 2 }+20x+36 }{ { x }^{ 2 }-3x-28 } -\cfrac { { x }^{ 2 }+12x+4 }{ { x }^{ 2 }-3x-28 } \) ஐக் காண்க

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் இயற்கணிதம் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1 ( 10th Standard Tamil Medium Maths Subject Algebra Book Back 5 Mark Questions with Solution Part - I ) updated Book back Questions

Write your Comment