10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் இயற்கணிதம் Book Back 8 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40

    8 Marks

    5 x 8 = 40
  1. y = x- 4 வரைபடம் வரைந்து, அதனைப் பயன்படுத்தி x- x - 12 = 0 என்ற சமன்பாட்டைத் தீர்க்கவும்.

  2. y = x+ 3x + 2 -யின் வரைபடம் வரைந்து, அதனைப் பயன்படுத்தி x+ 2x + 1 = 0 என்ற சமன்பாட்டைத் தீர்க்கவும்.

  3. y = x- 5x - 6 -யின் வரைபடம் வரைந்து, அதனைப் பயன்படுத்தி x- 5x - 14 = 0 என்ற சமன்பாட்டைத் தீர்க்கவும்.

  4. y = (x - 1)(x + 3) - யின் வரைபடம் வரைந்து, அதனைப் பயன்படுத்தி x- x - 6 = 0 என்ற சமன்பாட்டைத் தீர்க்கவும்.

  5. y = 2x2 என்ற வரைபடம் வரைந்து அதன் மூலம் 2x- x - 6 = 0 என்ற சமன்பாட்டைத் தீர்க்க.

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் இயற்கணிதம் Book Back 8 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1 ( 10th Standard Tamil Medium Maths Subject Algebra Book Back 8 Mark Questions with Solution Part - I ) updated Book back Questions

Write your Comment