10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் இயற்கணிதம் Book Back 8 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40

    8 Marks

    5 x 8 = 40
  1. y = x+ x -யின் வரைபடம் வரைந்து, x+ 1 = 0 என்ற சமன்பாட்டைத் தீர்க்கவும்.

  2. y = x+ 3x - 4 - யின் வரைபடம் வரைந்து, அதனைப் பயன்படுத்தி x+ 3x - 4 = 0 என்ற சமன்பாட்டைத் தீர்க்கவும்.

  3. y = 2x- 3x - 5 - யின் வரைபடம் வரைந்து, அதனைப் பயன்படுத்தி 2x- 4x - 6 = 0 என்ற சமன்பாட்டைத் தீர்க்கவும்.

  4. பின்வரும் இருபடிச் சமன்பாடுகளின் தீர்வுகளின் தன்மையை வரைபடம் மூலம் ஆராய்க.
    x+ x - 12 = 0

  5. கொடுக்கப்பட்ட இருபடிச் சமன்பாடுகளின் வரைபடம் வரைக. அவற்றின் தீர்வுகளின் தன்மையைக் கூறுக
    x- 6x + 9 = 0

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் இயற்கணிதம் Book Back 8 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2 ( 10th Standard Tamil Medium Maths Subject Algebra Book Back 8 Mark Questions with Solution Part - II )

Write your Comment