10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 25

    1 Marks

    25 x 1 = 25
  1. A = {1,2}, B = {1,2,3,4} C = {5,6} மற்றும் D = {5, 6, 7, 8} எனில் கீழே கொடுக்கப்பட்டவைகளில் எது சரியான கூற்று?

    (a)

    (A x C) ⊂ (B x D)

    (b)

    (B x D) ⊂ (A x C)

    (c)

    (A x B) ⊂ (A x D)

    (d)

    (D x A) ⊂ (B x A)

  2. A = {a,b,p}, B = {2,3}, C = {p,q,r,s} எனில், n[(A U C) x B] ஆனது

    (a)

    8

    (b)

    20

    (c)

    12

    (d)

    16

  3. f மற்றும் g என்ற இரண்டு சார்புகளும்
    f = {(0,1),(2,0),(3,-4),(4,2),(5,7)}
    g = {(0,2),(1,0),(2,4),(-4,2),(7,0)} எனக் கொடுக்கப்பட்டால் f o g -ன் வீச்சகமானது

    (a)

    {0,2,3,4,5}

    (b)

    {–4,1,0,2,7}

    (c)

    {1,2,3,4,5}

    (d)

    {0,1,2}

  4. g = {(1,1),(2,3),(3,5),(4,7)} என்ற சார்பானது g(x) = αx + β எனக் கொடுக்கப்பட்டால் α மற்றும் β- வின் மதிப்பானது ______.

    (a)

    (–1,2)

    (b)

    (2,-1)

    (c)

    (-1,-2)

    (d)

    (1,2)

  5. \(\frac { 3 }{ 16 } ,\frac { 1 }{ 8 } ,\frac { 1 }{ 12 } ,\frac { 1 }{ 18 } ,...\) என்ற தொடர்வரிசையின் அடுத்த உறுப்பு ______.

    (a)

    \(\frac { 1 }{ 24 } \)

    (b)

    \(\frac { 1 }{ 27 } \)

    (c)

    \(\frac { 2 }{ 3 } \)

    (d)

    \(\frac { 1 }{ 81 } \)

  6. (1+ 2+ 33+ ...+ 153) - (1 + 2 + 3+....+15) யின் மதிப்பு _______.

    (a)

    14400

    (b)

    14200

    (c)

    14280

    (d)

    14520

  7. 1729-ஐ பகாக் காரணிப்படுத்தும் போது, அந்தப் பகா எண்களின் அடுக்குகளின் கூடுதல் ______.

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    4

  8. 74k ☰ _____ (மட்டு 100)

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    4

  9. x + y- 3x = -6, -7y + 7z = 7, 3z = 9 என்ற தொகுப்பின் தீர்வு ____.

    (a)

    x = 1, y = 2, z = 3

    (b)

    x = -1, y = 2, z = 3

    (c)

    x = -1, y = -2, z = 3

    (d)

    x = 1, y = 2, z = 3

  10. கீழ்க்கண்டவற்றுள் எது \({ y }^{ 2 }+\cfrac { 1 }{ { y }^{ 2 } } \) க்குச் சமம்  இல்லை.

    (a)

    \(\cfrac { { y }^{ 4 }+1 }{ { y }^{ 2 } } \)

    (b)

    \(\left( y+\cfrac { 1 }{ y } \right) ^{ 2 }\)

    (c)

    \(\left( y-\cfrac { 1 }{ y } \right) ^{ 2 }+2\)

    (d)

    \(\left( y+\cfrac { 1 }{ 2 } \right) ^{ 2 }\)-2

  11. ஒரு நிரல் அணியின், நிரை நிரல் மாற்று அணி ____.

    (a)

    அலகு அணி

    (b)

    மூலைவிட்ட அணி

    (c)

    நிரல் அணி

    (d)

    நிரை அணி

  12. x- 2x - 24 மற்றும் x- kx - 6 -யின் மீ.பெ.வ. (x - 6) எனில், k -யின் மதிப்பு ______.

    (a)

    3

    (b)

    5

    (c)

    6

    (d)

    8

  13. \(\Delta LMN\) -யில் \(\angle L={ 60 }^{ 0 }\), \(\angle M={ 50 }^{ 0 }\) மேலும் \(\Delta LMN\sim \Delta PQR\) எனில்,\(\angle R\) -யின் மதிப்பு ____.

    (a)

    40o

    (b)

    70o

    (c)

    30o

    (d)

    110o

  14. வட்டத்தின் வெளிப்புறப் புள்ளியிலிருந்து வட்டத்திற்கு எத்தனை தொடுகோடுகள் வரையலாம்?

    (a)

    ஒன்று

    (b)

    இரண்டு

    (c)

    முடிவற்ற எண்ணிக்கை

    (d)

    பூஜ்ஜியம்

  15. படத்தில் O -வை மையமாக உடைய வட்டத்தின் தொடுகோடுகள் CP மற்றும் CQ ஆகும். ARB ஆனது வட்டத்தின் மீதுள்ள புள்ளி R வழியாகச் செல்லும் மற்றொரு தொடுகோடு ஆகும். CP = 11 செ.மீ மற்றும் BC = 7 செ.மீ, எனில் BR –யின் நீளம் ____.

    (a)

    6 செ.மீ

    (b)

    5 செ.மீ

    (c)

    8 செ.மீ

    (d)

    4 செ.மீ

  16. (0, 0) மற்றும் (–8, 8) என்ற புள்ளிகளை இணைக்கும் கோட்டிற்குச் செங்குத்தான கோட்டின் சாய்வு_______.

    (a)

    -1

    (b)

    1

    (c)

    \(\frac 13\)

    (d)

    -8

  17. Y அச்சில் அமையும் புள்ளி A -யின் செங்குத்துத் தொலைவு 8 மற்றும் X அச்சில் அமையும் புள்ளி B–யின் கிடைமட்டத் தொலைவு 5 எனில், AB என்ற நேர்கோட்டின் சமன்பாடு _______.

    (a)

    8x + 5y = 40

    (b)

    8x - 5y = 40

    (c)

    x = 5

    (d)

    y = 5

  18. tan θ cosec2θ-tan θ ன் மதிப்பு _____.

    (a)

    sec θ

    (b)

    cot2θ

    (c)

    sin θ

    (d)

    cot θ

  19. sin θ + cos θ = a மற்றும் sec θ + cosec θ = b எனில் b(a2 -1) -ன் மதிப்பு _____.

    (a)

    2a

    (b)

    3a

    (c)

    0

    (d)

    2ab

  20. ஒரு கோபுரத்தின் உயரத்திற்கும் அதன் நிழலின் நீளத்திற்கும் உள்ள விகிதம் \(\sqrt 3\) :1 எனில் சூரியனைக் காணும் ஏற்றக்கோண அளவானது _____.

    (a)

    45°

    (b)

    30°

    (c)

    90°

    (d)

    60°

  21. ஒரு கோபுரத்தின் உயரம் 60 மீ ஆகும். சூரியனை காணும் ஏற்றக்கோணம் 30° -லிருந்து 45° ஆக உயரும்போது கோபுரத்தின் நிழலானது x மீ குறைகிறது எனில், x-ன் மதிப்பு _______.

    (a)

    41.92 மீ

    (b)

    43.92 மீ

    (c)

    43 மீ

    (d)

    45.6 மீ

  22. ஒரு கூம்பின் அடிப்புற ஆரம் மும்மடங்காகவும் உயரம் இரு மடங்காகவும் மாறினால் கன அளவு எத்தனை மடங்காக மாறும்?

    (a)

    6 மடங்கு 

    (b)

    18 மடங்கு 

    (c)

    12 மடங்கு 

    (d)

    மாற்றமில்லை 

  23. சமமான விட்டம் மற்றும் உயரம் உடைய ஓர் உருளை, ஒரு கூம்பு மற்றும் ஒரு கோளத்தின் கன அளவுகளின் விகிதம் ______.

    (a)

    1:2:3

    (b)

    2:1:3

    (c)

    1:3:2

    (d)

    3:1:2

  24. ஒரு தரவின் சராசரி மற்றும் மாறுபாட்டுக் கெழு முறையே 4 மற்றும் 87.5% எனில் திட்டவிலக்கமானது ___.

    (a)

    3.5

    (b)

    3

    (c)

    4.5

    (d)

    2.5

  25. ஆங்கில எழுத்துக்கள் {a, b ,.......,z} -யிலிருந்து ஓர் எழுத்து சமவாய்ப்பு முறையில் தேர்வு செய்யப்படுகிறது. அந்த எழுத்து x -க்கு முந்தைய எழுத்துகளில் ஒன்றாக இருப்பதற்கான நிகழ்தகவு _____.

    (a)

    \(\frac {12 }{13}\)

    (b)

    \(\frac {1 }{13}\)

    (c)

    \(\frac {23 }{26}\)

    (d)

    \(\frac {3 }{26}\)

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1 ( 10th Standard Tamil Medium Maths Subject Book Back 1 Mark Questions with Solution Part - I ) updated Book back Questions

Write your Comment