10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் ஆயத்தொலைவு வடிவியல் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 5

    1 Marks

    5 x 1 = 5
  1. x = 11 எனக் கொடுகப்பட்ட நேர்க்கோட்டின் சமன்பாடானது _______.

    (a)

    X -அச்சுக்கு இணை

    (b)

    Y -அச்சுக்கு இணை

    (c)

    ஆதிப் புள்ளி வழிச் செல்லும்

    (d)

    (0,11) என்ற புள்ளி வழிச் செல்லும்

  2. (0, 0) மற்றும் (–8, 8) என்ற புள்ளிகளை இணைக்கும் கோட்டிற்குச் செங்குத்தான கோட்டின் சாய்வு_______.

    (a)

    -1

    (b)

    1

    (c)

    \(\frac 13\)

    (d)

    -8

  3. (i) l1 : 3y = 4x + 5
    (ii) l2 : 4y + 3x -1
    (iii) l3: 4y + 3x = 7
    (iv) l4 : 4x + 3y = 2
    எனக் கொடுக்கப்பட்ட நான்கு நேர்க்கோடுகளுக்குக் கீழ்க்கண்ட கூற்றுகளில் எது உண்மை

    (a)

    l1 மற்றும் l2 செங்குத்தானவை

    (b)

    l1 மற்றும் l4 இணையானவை

    (c)

    l2 மற்றும் l4 செங்குத்தானவை

    (d)

    l2 மற்றும் l3 இணையானவை

  4. ஒரு நாற்கரமானது ஒரு சரிவகமாக அமையத் தேவையான நிபந்தனை_______.

    (a)

    இரு பக்கங்கள் இணை

    (b)

    இரு பக்கங்கள் இணை மற்றும் இரு பக்கங்கள் இணையற்றவை

    (c)

    எதிரெதிர் பக்கங்கள் இணை

    (d)

    அனைத்துப் பக்கங்களும் சமம்.

  5. (2, 1) ஐ வெட்டுப் புள்ளியாகக் கொண்ட இரு நேர்க்கோடுகள் ____.

    (a)

    x - y - 3 = b; 3x - y - 7 = 0

    (b)

    x + y = 3; 3x + y = 7

    (c)

    3x + 3y = 0; x + y = 7

    (d)

    x + 3y - 3 = 0; x - y - 7 = 0

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் ஆயத்தொலைவு வடிவியல் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1 ( 10th Standard Tamil Medium Maths Subject Coordinate Geometry Book Back 1 Mark Questions with Solution Part - I ) updated Book back Questions

Write your Comment