10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் ஆயத்தொலைவு வடிவியல் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 5

    1 Marks

    5 x 1 = 5
  1. (−5,0) , (0,−5) மற்றும் (5,0) ஆகிய புள்ளிகளால் அமைக்கப்படும் முக்கோணத்தின் பரப்பு ________.

    (a)

    0 ச. அலகுகள்

    (b)

    25 ச. அலகுகள்

    (c)

    5 ச. அலகுகள்

    (d)

    எதுவுமில்லை

  2. x = 11 எனக் கொடுகப்பட்ட நேர்க்கோட்டின் சமன்பாடானது _______.

    (a)

    X -அச்சுக்கு இணை

    (b)

    Y -அச்சுக்கு இணை

    (c)

    ஆதிப் புள்ளி வழிச் செல்லும்

    (d)

    (0,11) என்ற புள்ளி வழிச் செல்லும்

  3. Y அச்சில் அமையும் புள்ளி A -யின் செங்குத்துத் தொலைவு 8 மற்றும் X அச்சில் அமையும் புள்ளி B–யின் கிடைமட்டத் தொலைவு 5 எனில், AB என்ற நேர்கோட்டின் சமன்பாடு _______.

    (a)

    8x + 5y = 40

    (b)

    8x - 5y = 40

    (c)

    x = 5

    (d)

    y = 5

  4. (i) l1 : 3y = 4x + 5
    (ii) l2 : 4y + 3x -1
    (iii) l3: 4y + 3x = 7
    (iv) l4 : 4x + 3y = 2
    எனக் கொடுக்கப்பட்ட நான்கு நேர்க்கோடுகளுக்குக் கீழ்க்கண்ட கூற்றுகளில் எது உண்மை

    (a)

    l1 மற்றும் l2 செங்குத்தானவை

    (b)

    l1 மற்றும் l4 இணையானவை

    (c)

    l2 மற்றும் l4 செங்குத்தானவை

    (d)

    l2 மற்றும் l3 இணையானவை

  5. (2, 1) ஐ வெட்டுப் புள்ளியாகக் கொண்ட இரு நேர்க்கோடுகள் ____.

    (a)

    x - y - 3 = b; 3x - y - 7 = 0

    (b)

    x + y = 3; 3x + y = 7

    (c)

    3x + 3y = 0; x + y = 7

    (d)

    x + 3y - 3 = 0; x - y - 7 = 0

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் ஆயத்தொலைவு வடிவியல் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2 ( 10th Standard Tamil Medium Maths Subject Coordinate Geometry Book Back 1 Mark Questions with Solution Part - II ) updated Book back Questions

Write your Comment