10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் ஆயத்தொலைவு வடிவியல் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 10

    2 Marks

    5 x 2 = 10
  1. A(-1,2) , B(k,-2) மற்றும் C(7,4) ஆகியவற்றை வரிசையான முனைப் புள்ளிகளாகக் கொண்ட முக்கோணத்தின் பரப்பு 22 சதுர அலகுகள் எனில், k - யின் மதிப்புக் காண்க.

  2. கீழ்க்கண்ட புள்ளிகளால் அமைக்கப்படும் முக்கோணத்தின் பரப்பு காண்க.
    (1, –1), (–4, 6) மற்றும் (–3,  –5)

  3. A(5, 1) மற்றும் P ஆகியவற்றை இணைக்கும் கோட்டிற்குச் செங்குத்தான கோட்டின் சாய்வு என்ன? இதில் P என்பது (4, 2) மற்றும் (-6, 4) என்ற புள்ளிகளை இணைக்கும் கோட்டுத் துண்டின் நடுப்புள்ளி ஆகும்.

  4. (3,-1) , (a,3) மற்றும் (1,-3) ஆகிய மூன்று புள்ளிகள் ஒரு கோடமைந்தவை எனில் a -யின் மதிப்பு காண்க?

  5. (-2,6) மற்றும் (4,8) என்ற புள்ளிகள் வழிச் செல்லும் நேர்க்கோடானது (8,12) மற்றும் (x, 24) என்ற புள்ளிகள் வழிச் செல்லும் நேர்க்கோட்டிற்குச் செங்குத்து எனில், x - யின் மதிப்பு காண்க.

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் ஆயத்தொலைவு வடிவியல் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1 ( 10th Standard Tamil Medium Maths Subject Coordinate Geometry Book Back 2 Mark Questions with Solution Part - I )

Write your Comment