10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் வடிவியல் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 5

    1 Marks

    5 x 1 = 5
  1. \(\Delta LMN\) -யில் \(\angle L={ 60 }^{ 0 }\), \(\angle M={ 50 }^{ 0 }\) மேலும் \(\Delta LMN\sim \Delta PQR\) எனில்,\(\angle R\) -யின் மதிப்பு ____.

    (a)

    40o

    (b)

    70o

    (c)

    30o

    (d)

    110o

  2. கொடுக்கப்பட்ட படத்தில் ST||QR PS = 2 செ.மீ மற்றும் SQ = 3 செ.மீ எனில் \(\Delta PQR\) -யின் பரப்பளவுக்கும் ΔPST -யின் பரப்பளவுக்கும் உள்ள விகிதம் 

    (a)

    25:4

    (b)

    25:7

    (c)

    25:11

    (d)

    25:13

  3. கொடுக்கப்பட்ட படத்தில், PR = 26 செ.மீ, QR = 24 செ.மீ, ㄥPAQ = 900, PA = 6 செ.மீ மற்றும் QA = 8 செ.மீ எனில் ㄥPQR -ஐக் காண்க.

    (a)

    800

    (b)

    850

    (c)

    750

    (d)

    900

  4. வட்டத்தின் வெளிப்புறப் புள்ளியிலிருந்து வட்டத்திற்கு எத்தனை தொடுகோடுகள் வரையலாம்?

    (a)

    ஒன்று

    (b)

    இரண்டு

    (c)

    முடிவற்ற எண்ணிக்கை

    (d)

    பூஜ்ஜியம்

  5. படத்தில் O -வை மையமாக உடைய வட்டத்தின் தொடுகோடுகள் CP மற்றும் CQ ஆகும். ARB ஆனது வட்டத்தின் மீதுள்ள புள்ளி R வழியாகச் செல்லும் மற்றொரு தொடுகோடு ஆகும். CP = 11 செ.மீ மற்றும் BC = 7 செ.மீ, எனில் BR –யின் நீளம் ____.

    (a)

    6 செ.மீ

    (b)

    5 செ.மீ

    (c)

    8 செ.மீ

    (d)

    4 செ.மீ

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் வடிவியல் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1 ( 10th Standard Tamil Medium Maths Subject Geometry Book Back 1 Mark Questions with Solution Part - I )

Write your Comment