10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் வடிவியல் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 5

    1 Marks

    5 x 1 = 5
  1. இரு சமபக்க முக்கோணம் \(\Delta ABC\) -யில் \(\angle C={ 90 }^{ 0 }\)மறறும் AC = 5 செ.மீ, எனில் AB ஆனது 

    (a)

    2.5 செ.மீ

    (b)

    5 செ.மீ

    (c)

    10 செ.மீ 

    (d)

    \(5\sqrt { 2 } \) செ.மீ

  2. 6 மீ மற்றும் 11 மீ உயரமுள்ள இரு கம்பங்கள் சமதளத் தரையில் செங்குத்தாக உள்ளன. அவற்றின் அடிகளுக்கு இடையேயுள்ள தொலைவு 12 மீ எனில் அவற்றின் உச்சிகளுக்கு இடையே உள்ள தொலைவு என்ன?

    (a)

    13 மீ

    (b)

    14 மீ

    (c)

    15 மீ

    (d)

    12.8 மீ

  3. வட்ட த்தின் தொடுகோடும் அதன் ஆரமும் செங்குத்தாக அமையும் இடம் _____.

    (a)

    மையம்

    (b)

    தொடு புள்ளி

    (c)

    முடிவிலி

    (d)

    நாண்

  4. O-வை மையமாக உடைய வட்டத்திற்கு, வெளியேயுள்ள புள்ளி P -யிலிருந்து வரையப்பட்ட தொடுகோடுகள் PA மற்றும் PB ஆகும். ∠APB = 700 எனில், ∠AOB -யின் மதிப்பு____.

    (a)

    1000

    (b)

    1100

    (c)

    1200

    (d)

    1300

  5. படத்தில் உள்ளவாறு O -வை மையமாகக் கொண்ட வட்டத்தின் வட்டத்தின் தொடுகோடு PR எனில், ㄥPOQ ஆனது

    (a)

    1200

    (b)

    1000

    (c)

    1100

    (d)

    900

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் வடிவியல் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2 ( 10th Standard Tamil Medium Maths Subject Geometry Book Back 1 Mark Questions with Solution Part - II )

Write your Comment