10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் வடிவியல் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 10

    2 Marks

    5 x 2 = 10
  1. \(​​\Delta PST\sim \Delta PQR\) எனக் காட்டுக.

  2. கீழே கொடுக்கப்பட்டவற்றில் எந்த முக்கோணங்கள் வடிவொத்தவை என்பதைச் சோதிக்கவும் மேலும் x –யின் மதிப்பு காண்க.
    (i)

    (ii)

  3. கொடுக்கப்பட்ட படத்தில் \(\Delta ACB\sim \Delta APQ\), BC = 8 செ.மீ, PQ = 4 செ.மீ, BA = 6.5 செ.மீ மற்றும் AP = 2.8 செ.மீ எனில், CA மற்றும் AQ –யின் மதிப்பைக் காண்க.

  4. படம்-யில், AD என்பது \(\angle BAC\) -யின் இருசமவெட்டியாகும். AB = 10 செ.மீ, AC = 14 செ.மீ மற்றும் BC = 6 செ.மீ.எனில், BD மற்றும் DC-ஐ காண்க .

  5. படத்தில் PQ||BC மற்றும் PR||CD எனில்

    \(\cfrac { AR }{ AD } =\cfrac { AQ }{ AB } \) என நிறுவுக

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் வடிவியல் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2 ( 10th Standard Tamil Medium Maths Subject Geometry Book Back 2 Mark Questions with Solution Part - II ) updated Book back Questions

Write your Comment