10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் வடிவியல் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 25

    5 Marks

    5 x 5 = 25
  1. படம்-யில் \(\angle A=\angle CED\) எனில், \(\Delta CAB\sim \Delta CED\) என நிரூபிக்கவும். மேலும் x-யின் மதிப்பு காண்க.

  2. 6 மீ மற்றும் 3 மீ உயரமுள்ள இரண்டு செங்குத்தான தூண்கள் AC என்ற தரையின் மேல் படத்தில் காட்டியுள்ளவாறு ஊன்றப்பட்டுள்ளது எனில், y -யின் மதிப்பு காண்க

  3. கொடுக்கப்பட்ட முக்கோணம் LMN-ன் ஒத்த பக்கங்களின் விகிதம் \(\frac { 4 }{ 5 } \) என அமையுமாறு ஒரு வடிவொத்த முக்கோணம் வரைக.(அளவு காரணி \(\frac { 4 }{ 5 } \))

  4. கொடுக்கப்பட்ட முக்கோணம் PQR-ன் ஒத்த பக்கங்களின் விகிதம் \(\frac { 7 }{ 3 } \) என்றவாறு ஒருவடிவொத்த முக்கோணம் வரைக. (அளவு காரணி \(\frac { 7 }{ 3 } \))

  5. சரிவகம் ABCD AB||CD, E மற்றும் F என்பன முறையே இணையற்ற பக்கங்கள் AD மற்றும் BC -ன் மீது அமைந்துள்ள புள்ளிகள், மேலும் EF||AB என அமைந்தால் \(\frac { AE }{ ED } =\frac { BF }{ FC } \) என நிறுவுக

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் வடிவியல் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1 ( 10th Standard Tamil Medium Maths Subject Geometry Book Back 5 Mark Questions with Solution Part - I ) updated Book back Questions

Write your Comment