10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் அளவியல் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 5

    1 Marks

    5 x 1 = 5
  1. r அலகுகள் ஆரம் உடைய இரு சம அரைக்கோளங்களின் அடிப்பகுதிகள் இணைக்கப்படும் போது உருவாகும் திண்மத்தின் புறப்பரப்பு ______.

    (a)

    4πr2 ச.அ

    (b)

    6πr2 ச.அ

    (c)

    3πr2 ச.அ

    (d)

    8πr2 ச.அ

  2. ஓர் உருளையின் உயரத்தை மாற்றாமல் அதன் ஆரத்தைப் பாதியாகக் கொண்டு புதிய உருளை உருவாக்கப்படுகிறது. புதிய மற்றும் முந்தைய உருளைகளின் கன அளவுகளின் விகிதம் ______.

    (a)

    1:2

    (b)

    1:4

    (c)

    1:6

    (d)

    1:8

  3. 16  செ.மீ உயரமுள்ள ஒரு நேர்வட்டக் கூம்பின் இடைக்கண்ட ஆரங்கள் 8 செ.மீ மற்றும் 20 செ.மீ எனில், அதன் கன அளவு ______.

    (a)

    3328 π க.செ.மீ 

    (b)

    3228 π க.செ.மீ 

    (c)

    3240π க.செ.மீ 

    (d)

    3340 π க.செ.மீ 

  4. r1 அலகுகள் ஆரமுள்ள ஒரு கோளப்பந்து உருக்கப்பட்டு r2 அலகுகள் ஆரமுடைய 8 சமகோள பந்துகளாக ஆக்கப்படுகிறது. எனில், r1:r2 ______.

    (a)

    2:1

    (b)

    1:2

    (c)

    4:1

    (d)

    1:4

  5. இடைக்கண்டத்தை ஒரு பகுதியாகக் கொண்ட ஒரு கூம்பின் உயரம் மற்றும் ஆரம் முறையே h1 அலகுகள் மற்றும் r1 அலகுகள் ஆகும். இடைக்கண்டத்தின் உயரம் மற்றும் சிறிய பக்க ஆரம் முறையே h2 அலகுகள் மற்றும் r2 அலகுகள் மற்றும் h2 : h1 = 1 : 2 எனில், r: r1-ன் மதிப்பு ______.

    (a)

    1:3

    (b)

    1:2

    (c)

    2:1

    (d)

    3:1

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் அளவியல் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1 ( 10th Standard Tamil Medium Maths Subject Mensuration Book Back 1 Mark Questions with Solution Part - I )

Write your Comment