10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் அளவியல் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 5

    1 Marks

    5 x 1 = 5
  1. ஆரம் 5 செ.மீ மற்றும் சாயுயரம் 13 செ.மீ  உடைய நேர்வட்டக் கூம்பின் உயரம் ______.

    (a)

    12 செ.மீ 

    (b)

    10 செ.மீ 

    (c)

    13 செ.மீ 

    (d)

    5 செ.மீ 

  2. ஓர் உருளையின் ஆரம் அதன் உயரத்தில் மூன்றில் ஒரு பங்கு எனில், அதன் மொத்தப் புறப்பரப்பு ______.

    (a)

    \(\frac { 9\pi { h }^{ 2 } }{ 8 } \)ச.அ

    (b)

    24πh2ச.அ

    (c)

    \(\frac { 8\pi { h }^{ 2 } }{ 9 } \)ச.அ

    (d)

    \(\frac { 56\pi { h }^{ 2 } }{ 9 } \)ச.அ

  3. கீழ்க்காணும் எந்த இரு உருவங்களை இணைத்தால் ஓர் இறகுபந்தின் வடிவம் கிடைக்கும். 

    (a)

    உருளை மற்றும் கோளம் 

    (b)

    அரைக்கோளம் மற்றும் கூம்பு 

    (c)

    கோளம் மற்றும் கூம்பு 

    (d)

    கூம்பின் இடைக்கண்டம் மற்றும் அரைக்கோளம் 

  4. 1 செ.மீ ஆரமும் 5 செ.மீ உயரமும் கொண்ட ஒரு மர உருளையிலிருந்து அதிகபட்சக் கன அளவு கொண்ட கோளம் வெட்டி எடுக்கப்படுகிறது எனில், அதன் கன அளவு (க.செ.மீ-ல்) ______.

    (a)

    \(\frac{4}{3}\pi \)

    (b)

    \(\frac{10}{3}\pi \)

    (c)

    5\(\pi\)

    (d)

    \(\frac{20}{3}\pi \)

  5. சமமான விட்டம் மற்றும் உயரம் உடைய ஓர் உருளை, ஒரு கூம்பு மற்றும் ஒரு கோளத்தின் கன அளவுகளின் விகிதம் ______.

    (a)

    1:2:3

    (b)

    2:1:3

    (c)

    1:3:2

    (d)

    3:1:2

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் அளவியல் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2 ( 10th Standard Tamil Medium Maths Subject Mensuration Book Back 1 Mark Questions with Solution Part - II )

Write your Comment