10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் எண்களும் தொடர் வரிசைகளும் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 5

    1 Marks

    5 x 1 = 5
  1.  A = 265 மற்றும் B=264+263+262+ ...+ 20 எனக் கொடுக்கப்பட்டுள்ளது. பின்வருவனவற்றில் எது உண்மை?

    (a)

    B ஆனது A ஐ விட 264 அதிகம்

    (b)

    A மற்றும் B சமம்

    (c)

    B ஆனது A-ஐ விட 1 அதிகம்

    (d)

    A ஆனது B–ஐ விட 1 அதிகம்

  2. t1, t2, t3,..... என்பது ஒரு கூட்டுத் தொடர்வரிசை எனில் t6, t12, t18,.... என்பது _____.

    (a)

    ஒரு பெருக்குத் தொடர்வரிசை

    (b)

    ஒரு கூட்டுத் தொடர்வரிசை

    (c)

    ஒரு கூட்டுத் தொடர்வரிசையுமல்ல, பெருக்கு தொடர்வரிசையுமல்ல

    (d)

    ஒரு மாறிலித் தொடர் வரிசை

  3. 1 முதல் 10 வரையுள்ள (இரண்டு எண்களும் உட்பட) அனைத்து எண்களாலும் வகுபடும் மிகச்சிறிய எண் ____.

    (a)

    2025

    (b)

    5220

    (c)

    5025

    (d)

    2520

  4. F1 = 1 , F2 = 3 மற்றும் Fn = Fn-1 + Fn-2 எனக் கொடுக்கப்படின் F5 ஆனது ______.

    (a)

    3

    (b)

    5

    (c)

    8

    (d)

    11

  5. ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் 6 வது உறுப்பின் 6 மடங்கும் 7 வது உறுப்பின் 7 மடங்கும் சமம் எனில், அக்கூட்டுத் தொடர்வரிசையின் 13-வது உறுப்பு _____.

    (a)

    0

    (b)

    6

    (c)

    7

    (d)

    13

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் எண்களும் தொடர் வரிசைகளும் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1 ( 10th Standard Tamil Medium Maths Subject Numbers and Sequences Book Back 1 Mark Questions with Solution Part - I )

Write your Comment