10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் புள்ளியியலும் நிகழ்தகவும் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 5

    1 Marks

    5 x 1 = 5
  1. 8, 8, 8, 8, 8. . ., 8 ஆகிய தரவின் வீச்சு ______.

    (a)

    0

    (b)

    1

    (c)

    8

    (d)

    3

  2. 100 தரவுப் புள்ளிகளின் சராசரி 40 மற்றும் திட்டவிலக்கம் 3 எனில், தரவுகளின் வர்க்கங்களின் கூடுதலானது ____.

    (a)

    40000

    (b)

    160900

    (c)

    160000

    (d)

    30000

  3. p சிவப்பு, q நீல, r பச்சை நிறக் கூழாங்கற்கள் உள்ள ஒரு குடுவையில் இருந்து ஒரு சிவப்பு கூழாங்கல் எடுப்பதற்கான நிகழ்தகவானது ______.

    (a)

    \(\frac { q }{ p+q+r } \)

    (b)

    \(\frac { P }{ p+q+r } \)

    (c)

    \(\frac {p + q }{ p+q+r } \)

    (d)

    \(\frac { p+r }{ p+q+r } \)

  4. ஒரு நபருக்கு வேலை கிடைப்பதற்கான நிகழ்தகவானது \(\frac{x}{3}\). வேலை கிடைக்காமல் இருப்பதற்கான நிகழ்தகவு \(\frac{2}{3}\) எனில் x யின் மதிப்பானது _____.

    (a)

    2

    (b)

    1

    (c)

    3

    (d)

    1.5

  5. ஆங்கில எழுத்துக்கள் {a, b ,.......,z} -யிலிருந்து ஓர் எழுத்து சமவாய்ப்பு முறையில் தேர்வு செய்யப்படுகிறது. அந்த எழுத்து x -க்கு முந்தைய எழுத்துகளில் ஒன்றாக இருப்பதற்கான நிகழ்தகவு _____.

    (a)

    \(\frac {12 }{13}\)

    (b)

    \(\frac {1 }{13}\)

    (c)

    \(\frac {23 }{26}\)

    (d)

    \(\frac {3 }{26}\)

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் புள்ளியியலும் நிகழ்தகவும் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1 ( 10th Standard Tamil Medium Maths Subject Statistics and Probability Book Back 1 Mark Questions with Solution Part - I ) updated Book back Questions

Write your Comment