10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் புள்ளியியலும் நிகழ்தகவும் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 10

    2 Marks

    5 x 2 = 10
  1. கொடுக்கப்பட்ட பரவலின் வீச்சு காண்க.

    வயது (வருடங்களில்) 16-18 18-20 20-22 22-24 24-26 26-28
    மாணவர்களின் எண்ணிக்கை  0 4 6 8 2 2
  2. கீழ்க்காணும் தரவுகளுக்கு வீச்சு மற்றும் வீச்சுக் கெழுவைக் காண்க.
    63, 89, 98, 125, 79, 108, 117, 68

  3. ஒரு தரவின் சராசரி மற்றும் மாறுபாட்டுக் கெழு முறையே 15 மற்றும் 48 எனில் அதன் திட்ட விலக்கத்தைக் காண்க.

  4. n = 5, \(\overset{-}{x}\) = 6, \(\sum { { x }^{ 2 } } =765\) எனில், மாறுபாட்டுக் கெழுவைக் காண்க.

  5. ஒரு பகடை உருட்டப்படும் அதே நேரத்தில் ஒரு நாணயமும் சுண்டப்படுகிறது. பகடையில் ஒற்றைப்படை எண் கிடைப்பதற்கும், நாணயத்தில் தலைக் கிடைப்பதற்குமான நிகழ்தகவைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் புள்ளியியலும் நிகழ்தகவும் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1 ( 10th Standard Tamil Medium Maths Subject Statistics and Probability Book Back 2 Mark Questions with Solution Part - I ) updated Book back Questions

Write your Comment