10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் முக்கோணவியல் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 5

    1 Marks

    5 x 1 = 5
  1. tan θ cosec2θ-tan θ ன் மதிப்பு _____.

    (a)

    sec θ

    (b)

    cot2θ

    (c)

    sin θ

    (d)

    cot θ

  2. sin θ + cos θ = a மற்றும் sec θ + cosec θ = b எனில் b(a2 -1) -ன் மதிப்பு _____.

    (a)

    2a

    (b)

    3a

    (c)

    0

    (d)

    2ab

  3. sin θ = cos θ எனில் 2 tan2 θ + sin2 θ −1 -ன் மதிப்பு _____.

    (a)

    \(\frac {-3}{2}\)

    (b)

    \(\frac {3}{2}\)

    (c)

    \(\frac {2}{3}\)

    (d)

    \(\frac {-2}{3}\)

  4. ஒரு கோபுரத்தின் உயரம் 60 மீ ஆகும். சூரியனை காணும் ஏற்றக்கோணம் 30° -லிருந்து 45° ஆக உயரும்போது கோபுரத்தின் நிழலானது x மீ குறைகிறது எனில், x-ன் மதிப்பு _______.

    (a)

    41.92 மீ

    (b)

    43.92 மீ

    (c)

    43 மீ

    (d)

    45.6 மீ

  5. இரண்டு நபர்களுக்கு இடைப்பட்ட தொலைவு x மீ ஆகும். முதல் நபரின் உயரமானது இரண்டாவது நபரின் உயரத்தைப் போல இரு மடங்காக உள்ளது. அவர்களுக்கு இடைப்பட்ட தொலைவு நேர்கோட்டின் மையப் புள்ளியிலிருந்து இரு நபர்களின் உச்சியின் ஏற்றக்ககோணங்கள் நிரப்புக்கோணங்கள் எனில், குட்டையாக உள்ள நபரின் உயரம் (மீட்டரில்) காண்க.

    (a)

    \(\sqrt 2\) x

    (b)

    \(\frac {x }{2\sqrt 2}\)

    (c)

    \(\frac {x }{\sqrt 2}\)

    (d)

    2 x

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் முக்கோணவியல் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1 ( 10th Standard Tamil Medium Maths Subject Trigonometry Book Back 1 Mark Questions with Solution Part - I ) updated Book back Questions

Write your Comment