10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் முக்கோணவியல் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 10

    2 Marks

    5 x 2 = 10
  1. \(1+\frac { { \cot }^{ 2 }\theta }{ 1+ \ cosec\theta } =cosec\theta \) என்பதை நிரூபிக்கவும்.

  2. \(\sqrt { \frac { 1+\cos\theta }{ 1-\cos\theta } } \) = cosec θ + cot θ என்பதை நிரூபிக்கவும்.

  3. பின்வரும் முற்றொருமைகளை நிரூபிக்கவும்.
    cot θ + tan θ = sec θ cosec θ

  4. இரண்டு கட்டடங்களுக்கு இடைப்பட்ட கிடைமட்டத் தொலைவு 70 மீ ஆகும். இரண்டாவது கட்டடத்தின் உச்சியிலிருந்து முதல் கட்டடத்தின் உச்சிக்கு உள்ள இறக்கக்கோணம் 45°ஆகும். இரண்டாவது கட்டடத்தின் உயரம் 120 மீ எனில் முதல் கட்டடத்தின் உயர்தைக் காண்க.

  5. பின்வரும் முற்றொருமைகளை நிரூபிக்கவும்.
    \(\frac { \cos\theta }{ 1+\sin\theta } =\sec\theta -\tan\theta \)

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் முக்கோணவியல் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2 ( 10th Standard Tamil Medium Maths Subject Trigonometry Book Back 2 Mark Questions with Solution Part - II ) updated Book back Questions

Write your Comment