10 ஆம் வகுப்பு அறிவியல் பாடத்தின் Book back 7 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 70
    10 x 7 = 70
  1. நியூட்டனின் இயக்கத்திற்கான விதிகளை விளக்கு.

  2. 10 செ.மீ குவியத்தொலைவு கொண்ட குவிலென்சிலிருந்து 20 செ.மீ தொலைவில் பொருளொன்று வைக்கப்படுகிறது எனில் பிம்பம் தோன்றும் இடத்தையும், அதன் தன்மையையும் கண்டறிக.

  3. நல்லியல்பு வாயு சமன்பாட்டினை தருவி.

  4. அ) மின்னோட்டம் என்றால் என்ன?
    ஆ) மின்னோட்டத்தின் அலகை வரையறு.
    இ) மின்னோட்டத்தை எந்த கருவியின் மூலம் அளவிடமுடியும்? அதனை ஒரு மின்சுற்றில் எவ்வாறு இணைக்கப்பட வேண்டும்?

  5. ஒலி எதிரொலித்தல் என்றால் என்ன? விவரி
    அ)  அடர்குறை ஊடகத்தின் விளிம்பில் எதிரொலிப்பு
    ஆ) அடர்மிகு ஊடகத்தின் விளிம்பில் எதிரொலிப்பு
    இ) வளைவானப் பரப்புகளில் ஒலி எதிரொலிப்பு

  6. ஆல்பா, பீட்டா மற்றும் காமாக் கதிர்களின் பண்புகளை ஒப்பிடுக.

  7. N2 + 3 H2 ➝ 2NH3 (N = 14, H = 1)
    1 மோல் நைட்ரஜன் = ______ கி + 3 மோல் ஹைட்ரஜன் = ______ கி ➝ 2 மோல் அம்மோனியா = _____ கி 

  8. அலுமினா மற்றும், கிரையோலைட்டுடன், இன்னும் ஒரு பொருள், மின்பகுளியுடன் சேர்க்கப்பட்டு அலுமினியம் பிரிக்க உதவுகிறது. அது என்ன? அதற்கான காரணம் என்ன?

  9. i) MgSO4.7H2O உப்பை வெப்பப்படுத்தும் போது என்ன நிகழ்கிறது?
    ii) கரைதிறன் - வரையறு.

  10. ஒரு வினையின் வினை வேகத்தை பாதிக்கும் காரணிகளை விளக்குக.

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடத்தின் Book back 7 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Science Subject Book back 7 Mark Questions with Solution Part - I) updated Book back Questions

Write your Comment