10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் சுற்றுச்சூழல் மேலாண்மை Book Back 7 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 35
    5 x 7 = 35
  1. மழைநீர் சேமிப்பு அமைப்புகள் எவ்வாறு நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கச் செய்கின்றன?

  2. மண்ணரிப்பை நீவிர் எவ்வாறு தடுப்பீர்?

  3. திடக்கழிவுகள் உருவாகும் மூலங்கள் யாவை? அவற்றினை எவ்வாறு கையாளலாம்?

  4. காடுகளின் முக்கியத்துவம் பற்றி கூறுக.

  5. மண்ணரிப்பினால் உண்டாகக்கூடிய விளைவுகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் சுற்றுச்சூழல் மேலாண்மை Book Back 7 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Science Subject Environmental Management Book back 7 Mark Questions with Solution Part - I) updated Book back Questions

Write your Comment