10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் சுற்றுச்சூழல் மேலாண்மை Book Back 7 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 35
    5 x 7 = 35
  1. திடக்கழிவுகள் உருவாகும் மூலங்கள் யாவை? அவற்றினை எவ்வாறு கையாளலாம்?

  2. வனங்களை மேலாண்மை செய்வதும், வன உயிரினங்களை பாதுகாப்பதும் ஏன் ஒரு சவாலான பணியாகக் கருதப்படுகிறது?

  3. உயிர்ப்பொருண்மை சிதைவடைவதன் மூலம் நமக்கு கரி மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் கிடைக்கின்றன. இருப்பினும் நாம் அவற்றை பாதுகாப்பது அவசியமாகிறது. ஏன்?

  4. மரபுசார் ஆற்றல் மூலங்களை பயன்படுத்துவதற்கு பதிலாக மரபுசாரா ஆற்றல் மூலங்களை பயன்படுத்துவதன் நோக்கங்கள் யாவை?

  5. தமிழக அரசு நெகிழிப் பொருளையும் பிளாஸ்டிக் பொருளையும் பயன்படுத்தத் தடை விதித்துள்ளது? இதற்கான மாற்று முறைகள் ஏதேனும் இருப்பின் அதனை கூறு. இந்தத் தடையின் காரணமாக சுற்றுச்சூழல் எவ்வாறு சீரடையும்?

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் சுற்றுச்சூழல் மேலாண்மை Book Back 7 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (10th Standard Tamil Medium Science Subject Environmental Management Book back 7 Mark Questions with Solution Part - II) updated Book back Questions

Write your Comment