10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள் Book Back 7 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 35
    5 x 7 = 35
  1. அ. வாயு நிலையில் உள்ள தாவர ஹார்மோன் எது? தாவரங்களில் அதன் மூன்று செயல்பாடுகளை எழுதுக.
    ஆ. தாவரங்களின் இறுக்க நிலை ஹார்மோன் என்று அழைக்கப்படுவது எது? ஏன்?

  2. வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன் முளைக் குருத்து உறையின் நுனியில் உற்பத்தி  செய்யப்படுகிறது என்பதை விளக்கும் ஆய்வினை விவரி.

  3. ஜிப்ரல்லின்களின் வாழ்வியல் விளைவுகளை எழுதுக.

  4. ஈஸ்ட்ரோஜன்கள் எங்கு உற்பத்தியாகின்றன? மனித உடலில் இவற்றின் பணிகள் யாவை?

  5. ஆன்டி டையூரிட்டிக் ஹார்மோன் (ADH) மற்றும் இன்சுலின் குறைவாகச் சுரப்பதால் உண்டாகும் நிலைகள் யாவை? இவை இரண்டும் எவ்வாறு வேறுபடுகிறது?

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடம் தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள் Book Back 7 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I updated Book back Questions

Write your Comment