X-STD Important 2 Marks Test

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60

    பின்வருவனவற்றிக்கு குறுகிய விடையளி :

    30 x 2 = 60
  1. ஏகாதிபத்தியம் வரையறு?

  2. காலனி ஆதிக்கம் என்றால் என்ன?

  3. ஒப்படைப்பு முறை பற்றி சுருக்கமாக ஏழுதுக.

  4. இரண்டாம் அபினிப்போரின் விளைவுகள் யாவை?

  5. மொராக்கோ பிரச்சனை - குறிப்பு வரைக.

  6. முதல் உலகப் போரில்  அமெரிக்கா ஈடுபட்டதற்கான காரணம் என்ன?

  7. சர்வதேச சங்கத்தின் அங்கங்கள் யாவை?

  8. முதல் உலகப்போர் ஏன் அவ்வாறு அழைக்கப்பட்டது?

  9.  பொருளாதாரப் பெருமந்தம்  தோன்றக் காரணங்கள் என்ன?

  10. புதிய பயனுரிமைக் கொள்கையின் விளைவுகள் யாவை?

  11.   பாசிசம் - பொருள் கூறுக.

  12. முசோலினி எவ்வாறு அதிகாரத்தை கைப்பற்றினார் ?

  13. ஹிட்லர் எவ்வாறு ஜெர்மனியின் அதிபரானார்?

  14. அரசியலிலும் ஈடுபடுவதற்கு முன் ஹிட்லரின் வாழ்க்கை நிகழ்வுகளை கூறுக.

  15. அழித்துப் பின்வாங்கும் கொள்கை பற்றி சிறு குறிப்பு வரைக.

  16.   ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய நோக்கங்கள் யாவை?

  17. பொதுச்சபையின் அதிகாரம் குறித்து எழுதுக.

  18. ஐரோப்பிய ஒன்றியத்தின் நிறுவன நாடுகள் யாவை?

  19. டெல்லியில் நடைபெற்ற பெரும் புரட்சி பற்றி எழுதுக.

  20. 1857 ஆம் ஆண்டு நடந்த புரட்சியின் உடனடிக் காரணம் யாது ?

  21. வள்ளலாரின் போதனைகள் யாவை ?

  22. சுவாமி தயானந்தரின் முக்கிய சீடர்கள் யாவர்?

  23. "சுதேசி" - குறிப்பு வரைக.

  24. சுப்ரமணிய பாரதியாரின் ஒரு சில பாடல்களை எழுதுக .

  25. உலக அமைதி ஒரு அவசியமானது ஏன் ?

  26. நமது பழக்க வழக்கங்கள் மற்றும் பாரம்பரியம் எவ்வாறு ஒற்றுமையை வளர்க்கிறது .

  27. தலா வருமானம் என்றால் என்ன ?

  28. ஒரு நாட்டின் வருமானத்தை எம்முறைகளில் கணக்கிடலாம்?

  29. இந்தியாவில் மைக்கா உற்பத்தியாகும் இடங்கள் யாவை ?

  30. வணிகம் என்றால் என்ன ? வணிகத்தின் வகைகள் யாவை ?

*****************************************

Reviews & Comments about 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் முக்கிய 2 மதிப்பெண் வினா விடை ( 10th Standard Social Science Important 2 Mark Questions )

Write your Comment