10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. 'நிலம் கடவுளுக்குச் சொந்தம்' என்று அறிவித்ததுடன் நிலத்தின் மீது வரிவிதிப்பதோ வாடகை வசூலிப்பததோ இறைச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறியவர் யார்?

    (a)

    டிடு மீர்

    (b)

    சித்து

    (c)

    டுடு மியான்

    (d)

    ஷரியத்துல்லா

  2. நிரந்தரக் குடியிருப்பின் கீழ் ஜமீன்களை உருவாக்கும் திட்டத்தின்படி தங்கள் சொந்த நிலத்தை விட்டு விரட்டப்பட்டவர்கள் யார்?

    (a)

    சாந்தலர்கள்

    (b)

    டிடு மீர்

    (c)

    முண்டா

    (d)

    கோல்

  3. சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம் எந்தப் பின்னணியில் நிறைவேற்றப்பட்டது?

    (a)

    கோல் கிளர்ச்சி

    (b)

    இண்டிகோ கிளர்ச்சி

    (c)

    முண்டா கிளர்ச்சி

    (d)

    தக்காண கலவரங்கள்

  4. 1916ஆம் ஆண்டு ஏப்ரலில் தன்னாட்சி இயக்கத்தை முதலில் தொடங்கியவர் யார்?

    (a)

    அன்னி பெசன்ட் அம்மையார்

    (b)

    பிபின் சந்திர பால்

    (c)

    லாலா லஜபதி ராய்

    (d)

    திலகர்

  5. நீல் தர்பன் நாடகம் மூலமாக இண்டிகோ பயிரிடும் விவசாயிகளின் இன்னல்கள் குறித்து ஆங்கிலேயரின் கவனத்துக்கு கொண்டு சென்றவர் யார்?

    (a)

    தீன பந்து மித்ரா

    (b)

    ரொமேஷ் சந்திர தத்

    (c)

    தாதாபாய் நௌரோஜி

    (d)

    பிர்சா முண்டா

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (10th Standard Tamil Medium Social Science Subject Anti-Colonial Movements and the Birth of Nationalism Book back 1 Mark Questions with Solution Part - II) updated Book back Questions

Write your Comment