10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 10
    5 x 2 = 10
  1. 1857ஆம் ஆண்டின் கான்பூர் படுகொலை பற்றி குறிப்பு வரைக.

  2. வளங்கள் சுரண்டப்படுவது (செல்வச் சுரண்டல்) பற்றி தங்களின் கருத்து என்ன?

  3. ஆக்கப்பூர்வ சுதேசி இயக்கம் பற்றிய கொள்கையை விவரிக்கவும்.

  4. தன்னாட்சி (ஹோம் ரூல்) இயக்கத்தின் குறிக்கோள்களை விவரிக்கவும்.

  5. லக்னோ ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களைத் தொகுத்து வழங்கவும்.

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Social Science Subject Anti-Colonial Movements and the Birth of Nationalism Book

Write your Comment