10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தின் Book back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 10
    10 x 1 = 10
  1. எவ்விடத்தில் எத்தியயோப்பியாவின் படை இத்தாலியின் படைகளைத் தோற்கடித்தது?

    (a)

    டெல்வில்லி

    (b)

    ஆரஞ்சு நாடு

    (c)

    அடோவா

    (d)

    அல்ஜியர்ஸ்

  2. தென்னாப்பிக்காவின் இனஒதுக்கல் கொள்கையின் மூளையாகச் செயல்பட்டவர் யார்?

    (a)

    வெர்வோர்டு

    (b)

    ஸ்மட்ஸ்

    (c)

    ஹெர்சாக்

    (d)

    போதா

  3. அமெரிக்கா தனது முதல் அணுகுண்டை எங்கே வீசியது?

    (a)

    கவாசாகி

    (b)

    டோக்கியோ 

    (c)

    ஹிரோஷிமா

    (d)

    நாகசாகி

  4. அமெரிக்க ஐக்கிய நாடும் அதன் ஐரோப்பிய நேச நாடுகளும் சேர்ந்து சோவியத் நாட்டின் ஆக்கிரமிப்பைத் தவிர்க்க ஏற்படுத்திய அமைப்பின் பெயர் _________ ஆகும்.

    (a)

    சீட்டோ 

    (b)

    நேட்டோ

    (c)

    சென்டோ

    (d)

    வார்சா சென்டோ

  5. ‘ராஸ்ட் கோப்தார்’ யாருடைய முழக்கம்?

    (a)

    பார்சி இயக்கம்

    (b)

    அலிகார் இயக்கம்

    (c)

    ராமகிருஷ்ணர்

    (d)

    திராவிட மகாஜன சபை

  6. பீகாரின் துயரம் என்று அழைக்கப்படும் ஆறு

    (a)

    நர்மதா

    (b)

    கோதாவரி

    (c)

    கோசி

    (d)

    தாமோதர்

  7. இந்தியாவின் காலநிலை __________ ஆக பெயரிடப்பட்டுள்ளது.

    (a)

    அயன மண்டல ஈரக் காலநிலை

    (b)

    நிலநடுக்கோட்டுக் காலநிலை 

    (c)

    அயனமண்டல பருவக்காற்றுக் காலநிலை

    (d)

    மித அயனமண்டலக் காலநிலை

  8. இந்தியாவில் தங்க இழைப் பயிர் என அழைக்கப்படுவது________ 

    (a)

    பருத்தி

    (b)

    கோதுமை 

    (c)

    சணல் 

    (d)

    புகையிலை 

  9. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் நகரம்

    (a)

    சென்னை 

    (b)

    சேலம்

    (c)

    மதுரை 

    (d)

    கோயம்புத்தூர்

  10. மனித வள மேம்பாடு __________ மூலம் கணக்கிடப்படுகிறது

    (a)

    மனித வளக்குறியிடு

    (b)

    தனி நபர் குறியீடு

    (c)

    மனித வள மேம்பாட்டுகுறியீடு

    (d)

    ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம்(UNDP)

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தின் Book back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Social Science Subject Book back 1 Mark Questions with Solution Part - I) updated Book back Questions

Write your Comment