10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தின் Book back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 10
    10 x 1 = 10
  1. பன்னாட்டுச் சங்கத்தின் முதல் பொதுச்செயலர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

    (a)

    பிரிட்டன்

    (b)

    பிரான்ஸ்

    (c)

    டச்சு

    (d)

    அமெரிக்க ஐக்கிய நாடுகள் 

  2. தென் அமெரிக்காவின் விடுதலையைத் துரித்தப்படுத்தியது எது?

    (a)

    அமெரிக்கா அளித்த உதவி

    (b)

    நெப்போலியனின் படையெடுப்புகள்

    (c)

    சைமன் பொலிவரின் பங்கேற்பு

    (d)

    பிரெஞ்சுப் புரட்சி 

  3. எப்போது ஐக்கிய நாடுகள் சபையின் பட்டய சாசனம் கையெழுத்தானது?

    (a)

    ஜுன் 26, 1942

    (b)

    ஜுன் 26, 1945

    (c)

    ஜனவரி 1, 1942

    (d)

    ஜனவரி 1, 1945

  4. அரேபியக் கூட்டமைப்பு எவ்விடத்தில் ஏற்படுத்தப்பட்டது.?

    (a)

    கெய்ரோ

    (b)

    ஜோர்டான்

    (c)

    லெபனான்

    (d)

    சிரியா

  5. சுவாமி ஸ்ரத்தானந்தா என்பவர் யார்?

    (a)

    சுவாமி விவேகானந்தரின் சீடர்

    (b)

    இந்திய பிரம்ம சமாஜத்தில் பிளவை ஏற்படுத்தியவர்

    (c)

    ஆரிய சமாஜத்தில் பிளவை ஏற்படுத்தியவர்

    (d)

    சமத்துவ சமாஜத்தை நிறுவியவர்

  6. தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம்______ .

    (a)

    ஊட்டி

    (b)

    கொடைக்கானல் 

    (c)

    ஆனை முடி

    (d)

    ஜின்டா கடா

  7. இமய மலையில் 2400 மீ உயரத்திற்கு மேல் காணப்படும் காடுகள்______ 

    (a)

    இலையுதிர்க்காடுகள்

    (b)

    ஆல்பைன் காடுகள்

    (c)

    மாங்குராவ் காடுகள்

    (d)

    ஓதக்காடுகள்

  8. இந்தியாவில் தங்க இழைப் பயிர் என அழைக்கப்படுவது______.

    (a)

    பருத்தி

    (b)

    கோதுமை 

    (c)

    சணல் 

    (d)

    புகையிலை 

  9. இந்திய கடற்கரை பகுதி இரும்பு எஃகு தொழிலகங்களுள் ஒன்று அமைந்துள்ள இடம்

    (a)

    கொல்கத்தா

    (b)

    தூத்துக்குடி

    (c)

    கோவா 

    (d)

    விசாகப்பட்டினம் 

  10. கீழ்க்கண்டவற்றில் எவை வானுலங்கு ஊர்தியுடன்(ஹெலிகாப்டர்) தொடர்புடையது?

    (a)

    ஏர் இந்தியா 

    (b)

    இந்தியன் ஏர்லைன்ஸ்

    (c)

    வாயுதூத்

    (d)

    பவன்ஹான்ஸ் 

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தின் Book back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (10th Standard Tamil Medium Social Science Subject Book back 1 Mark Questions with Solution Part - II) updated Book back Questions

Write your Comment