10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் மத்திய அரசு Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. நடுவண் அரசின் அரசியலமைப்புத் தலைவர் ______ ஆவர்.

    (a)

    குடியரசுத் தலைவர் 

    (b)

    தலைமை நீதிபதி

    (c)

    பிரதம அமைச்சர் 

    (d)

    அமைச்சர்கள் குழு 

  2. நாடாளுமன்ற முறை அரசாங்கத்தின் உண்மையான நிர்வாக அதிகாரம் பெற்றவர் யார்?

    (a)

    இராணுவம் 

    (b)

    பிரதமர் 

    (c)

    குடியரசுத் தலைவர் 

    (d)

    நீதித்துறை 

  3. ஒரு மசோதாவை நிதிமசோதாவா அல்லது இதர மசோதாவா என தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றவர்.

    (a)

    குடியரசுத் தலைவர் 

    (b)

    இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர் 

    (c)

    நாடாளுமன்ற விவகார அமைச்சர் 

    (d)

    லோக் சபாவின் சபாநாயக்கர் 

  4. அமைச்சர்கள் குழு ஒட்டுமொத்தமாக இதற்குப் பொறுப்புடையவர்களாவர்.

    (a)

    குடியரசுத் தலைவர் 

    (b)

    மக்களவை 

    (c)

    பிரதம அமைச்சர் 

    (d)

    மாநிலங்களவை 

  5. சட்டமியற்றும் நடவடிக்கைகளில் இந்திய நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்திற்குத் தலைமை வகிப்பவர்.

    (a)

    நாடாளுமன்றத்தின் மூத்த உறுப்பினர் 

    (b)

    மக்களவை சபாநாயகர் 

    (c)

    இந்தியக் குடியரசுத் தலைவர் 

    (d)

    மாநிலங்களவை தலைவர் 

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் மத்திய அரசு Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Social Science Subject Central Government Book back 1 Mark Questions with Solution Part - I)

Write your Comment