10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் மத்திய அரசு Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. இந்திய மாநிலங்களின் எல்லைகளை மாற்றியமைக்கும் அதிகாரம் பெற்றவர் / பெற்ற அமைப்பு.

    (a)

    குடியரசுத் தலைவர் 

    (b)

    பிரதம அமைச்சர் 

    (c)

    மாநில அரசாங்கம் 

    (d)

    நாடாளுமன்றம் 

  2. கீழ்க்காணும் எந்த விதியின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் நிதி நெருக்கடி நிலையினை அறிவிக்கிறார்?

    (a)

    சட்டப்பிரிவு 352

    (b)

    சட்டப்பிரிவு 360

    (c)

    சட்டப்பிரிவு 356

    (d)

    சட்டப்பிரிவு 365

  3. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மற்ற நீதிபதிகளை நியமிப்பவர்.

    (a)

    குடியரசுத் தலைவர் 

    (b)

    இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர் 

    (c)

    ஆளுநர் 

    (d)

    பிரதம அமைச்சர்

  4. பின்வரும் எந்த அடிப்படையில் மாநிலங்களுக்கிடையிலான சிக்கல்களை தீர்க்கும் அதிகாரத்தை உச்சநீதிமன்றம் பெற்றுள்ளது?

    (a)

    மேல்முறையீடு நிதிவரையறை 

    (b)

    தனக்கேயுரிய நீதிவரையறை 

    (c)

    ஆலோசனை நீதிவரையறை 

    (d)

    மேற்கூறியவற்றில் எதுவுமில்லை 

  5. நீ இந்தியக் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் கீழ்க்கண்ட எந்த முடிவினை எடுப்பாய்?

    (a)

    அமைச்சரவைவின் தலைவரை உன்னுடைய விருப்பத்திற்கு நியமிப்பது 

    (b)

    இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட மசோதாவை மறுபரிசீலனைக்குட்படுத்த கேட்டுக் கொள்வது 

    (c)

    உன்னுடைய விருப்பத்திற்கு பிரதமரை தேர்ந்தெடுப்பது 

    (d)

    மக்களவையில் பெரும்பான்மை பெற்ற பிரதமரை பதவி நீக்கம் செய்வது 

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் மத்திய அரசு Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (10th Standard Tamil Medium Social Science Subject Central Government Book back 1 Mark Questions with Solution Part - II) updated Book back Questions

Write your Comment