10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. சந்தா சாகிப்பின் மூன்று முகவர்களோடும் நெருங்கிய நட்பினை ஏற்படுத்திக் கொண்டவர் யார்?

    (a)

    வேலுநாச்சியார்

    (b)

    கட்டபொம்மன்

    (c)

    பூலித்தேவர்

    (d)

    ஊமைத்துரை

  2. சிவசுப்ரமணியனார் எங்கு தூக்கிலிடப்பட்டார்?

    (a)

    கயத்தாறு

    (b)

    நாகலாபுரம்

    (c)

    விருப்பாட்சி

    (d)

    பாஞ்சாலங்குறிச்சி

  3. வேலூர் புரட்சி எப்போது வெடித்தது?

    (a)

    1805 மே 24

    (b)

    1805 ஜூலை 10

    (c)

    1806 ஜூலை 10

    (d)

    1806 செப்டம்பர் 10

  4. வேலூர் கோட்டையில் புதிய இராணுவ விதிமுறைகளை அறிமுகப்படுத்தக் காரணமாயிருந்த தலைமை தளபதி யார்?

    (a)

    கர்னல் பேன்கோர்ட்

    (b)

    மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங்

    (c)

    சர் ஜான் கிரடாக்

    (d)

    கர்னல் அக்னியூ

  5. வேலூர் புரட்சிக்குப் பின் திப்பு சுல்தானின் மகன்கள் எங்கு அனுப்பப்பட்டார்கள்?

    (a)

    கல்கத்தா 

    (b)

    மும்பை

    (c)

    டெல்லி

    (d)

    மைசூர்

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (10th Standard Tamil Medium Social Science Subject Early Revolts against British Rule in Tamil Nadu Book back 1 Mark Questions with Solution Part - II) updated Book back Questions

Write your Comment