10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. சேமிப்பு கிடங்கு என்பது உணவுப் தானியங்களான கோதுமை மற்றும் அரிசியை ________ நிறுவனம் மூலம் அரசாங்கம் கொள்முதல் செய்கிறது.

    (a)

    FCI

    (b)

    நுகர்வோர் கூட்டுறவு  

    (c)

    ICICI

    (d)

    IFCI

  2. தாங்கியிருப்பு என்பது உணவுப் பங்கு தானியங்கள் அதாவது கோதுமை மற்றும் அரிசியை_____________ மூலம் அரசாங்கம் கொள்முதல் செய்கிறது.

    (a)

    FCI

    (b)

    நுகர்வோர் கூட்டுறவு

    (c)

    ICICI

    (d)

    IFCI

  3. எது சரியானது?
    i) HYV – அதிக விளைச்சல் தரும் வகைகள்
    ii) MSP – குறைந்தபட்ச ஆதரவு விலை
    iii) PDS – பொது விநியோக முறை
    iv) FCI – இந்திய உணவுக் கழகம்

    (a)

    i மற்றும் ii சரியானவை

    (b)

    iii மற்றும் iv சரியானவை

    (c)

    ii மற்றும் iii சரியானவை

    (d)

    மேற்கூறிய அனைத்தும் சரி

  4. நீட்டிக்கப்பட்ட உதவி பொதுச் சட்டம் 480 ஐ கொண்டு வந்த நாடு_______.

    (a)

    அமெரிக்கா    

    (b)

    இந்தியா

    (c)

    சிங்கப்பூர்

    (d)

    இங்கிலாந்து

  5. _______ இந்தியாவில் தோன்றியதால் உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற வழி வகுத்தது.

    (a)

    நீலப் புரட்சி

    (b)

    வெள்ளைப் புரட்சி

    (c)

    பசுமைப் புரட்சி

    (d)

    சாம்பல் புரட்சி

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Social Science Subject Food Security and Nutrition Book back 1 Mark Questions with Solution Part - I) updated Book back Questions

Write your Comment