10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. உலகளாவிய பொது வழங்கல் முறையை ஏற்றுக் கொண்ட ஒரே மாநிலம்______.

    (a)

    கேரளா

    (b)

    ஆந்திரபிரதேசம்

    (c)

    தமிழ்நாடு

    (d)

    கர்நாடகா

  2. _____ என்பது உடல் நலம் மற்றும் வளர்ச்சிக்குத் தேவையான உணவை வழங்கும் அல்லது பெறும் செயல்முறையாகும்.

    (a)

    ஆரோக்கியம்

    (b)

    ஊட்டச்சத்து

    (c)

    சுகாதாரம்

    (d)

    பாதுகாப்பு

  3. தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டம் ______________இல் தொடங்கப்பட்ட து.

    (a)

    1980

    (b)

    1975

    (c)

    1955

    (d)

    1985

  4. _____________நிலை என்பது மக்கள் தொகை மற்றும் மனிதவளர்ச்சியின் ஒட்டு மொத்த நல்வாழ்வின் குறியீடுகளில் ஒன்று.

    (a)

    ஆரோக்கியம்

    (b)

    ஊட்டச்சத்து

    (c)

    பொருளாதாரம்

    (d)

    செல்வம்

  5. தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்டங்கள்______________ சேவையை இலவசமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

    (a)

    106 ஆம்புலன்ஸ்

    (b)

    108 ஆம்புலன்ஸ்

    (c)

    107 ஆம்புலன்ஸ்

    (d)

    105 ஆம்புலன்ஸ்

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (10th Standard Tamil Medium Social Science Subject Food Security and Nutrition Book back 1 Mark Questions with Solution Part - I updated Book back Questions

Write your Comment