10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 10
    5 x 2 = 10
  1. உலகளாவிய பொது வழங்கல் முறைக்கும் இலக்கு பொது வழங்கல் முறைக்கும் உள்ள வேறுபாட்டை எழுதுக.

  2. வாங்கும் திறன் பற்றி ஒரு சிறு குறிப்பு வரைக

  3. புதிய வேளாண் கொள்கைக்கான முக்கிய காரணங்கள் யாவை ?

  4. வறுமையின் பல பரிணாமத் தன்மை குறித்து சிறு குறிப்பு எழுதுக.

  5. தமிழ்நாட்டிலுள்ள சில ஊட்டச்சத்து திட்டங்களின் பெயரை எழுதுக.

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Social Science Subject Food Security and Nutrition Book back 2 Mark Questions with Solution Part - I) updated Book back Questions

Write your Comment