10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் யார்?

    (a)

    T.M. நாயர்

    (b)

    P. ரங்கையா

    (c)

    G. சுப்பிரமணியம்

    (d)

    G.A. நடேசன்

  2. இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது மாநாடு / அமர்வு எங்கே நடைபெற்றது?

    (a)

    மெரினா

    (b)

    மைலாப்பூர்

    (c)

    புனித ஜார்ஜ் கோட்டை

    (d)

    ஆயிரம் விளக்கு

  3. “அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதை விட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது” எனக் கூறியவர் யார்?

    (a)

    அன்னிபெசன்ட்

    (b)

    M. வீரராகவாச்சாரி

    (c)

    B.P. வாடியா

    (d)

    G.S. அருண்டேல்

  4. கீழ்க்காண்பனவற்றில் தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தின் அதிகாரபூர்வமான ஆங்கிலச் செய்தித்தாள் எது?

    (a)

    திராவிடன்    

    (b)

    ஆந்திரப் பிரகாசிகா

    (c)

    ஜஸ்டிஸ்

    (d)

    நியூ இந்தியா

  5. கீழ்க்காண்பவர்களுள் சுயராஜ்ஜியவாதி யார்?

    (a)

    S. சத்தியமூர்த்தி

    (b)

    கஸ்தூரிரங்கர்

    (c)

    P. சுப்பராயன்

    (d)

    பெரியார் ஈ.வெ .ரா

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Social Science Subject Freedom Struggle in Tamil Nadu Book back 1 Mark Questions with Solution Part - I)

Write your Comment