10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது மாநாடு / அமர்வு எங்கே நடைபெற்றது?

    (a)

    மெரினா

    (b)

    மைலாப்பூர்

    (c)

    புனித ஜார்ஜ் கோட்டை

    (d)

    ஆயிரம் விளக்கு

  2. கீழ்க்காண்பனவற்றில் தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தின் அதிகாரபூர்வமான ஆங்கிலச் செய்தித்தாள் எது?

    (a)

    திராவிடன்    

    (b)

    ஆந்திரப் பிரகாசிகா

    (c)

    ஜஸ்டிஸ்

    (d)

    நியூ இந்தியா

  3. சென்னைக்கருகேயுள்ள உதயவனத்தில் சத்யாகிரக முகாமை அமைத்தவர் யார்?

    (a)

    K. காமராஜ்

    (b)

    C. ராஜாஜி

    (c)

    K. சந்தானம்

    (d)

    T. பிரகாசம்

  4. இந்தி எதிர்ப்பு மாநாடு எங்கே நடத்தப்பெற்றது?

    (a)

    ஈரோடு

    (b)

    சென்னை

    (c)

    சேலம்

    (d)

    மதுரை

  5. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது ராணுவத்துடனான காங்கிரஸ் தொண்டர்களின் மோதல் நடைபெற்ற இடம் எது?

    (a)

    ஈரோடு

    (b)

    சென்னை

    (c)

    சேலம்

    (d)

    மதுரை

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (10th Standard Tamil Medium Social Science Subject Freedom Struggle in Tamil Nadu Book back 1 Mark Questions with Solution Part - II)

Write your Comment