10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. உலக வர்த்தக அமைப்பின் (WTO) தலைவர் யார்?

    (a)

    அமைச்சரவை 

    (b)

    தலைமை இயக்குநர் 

    (c)

    துணை தலைமை இயக்குநர் 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  2. WTO வில் தற்போதுள்ள உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 

    (a)

    159

    (b)

    164

    (c)

    148

    (d)

    128

  3. இந்தியாவில் காலனியாதிக்க வருகை 

    (a)

    போர்ச்சுகீசியர், டச்சு, ஆங்கிலேயர், டேனிஷ், பிரெஞ்சு 

    (b)

    டச்சு, ஆங்கிலேயர், டேனிஷ், பிரெஞ்சு 

    (c)

    போர்ச்சுகீசியர், டேனிஷ், டச்சு, பிரெஞ்சு , ஆங்கிலேயர்

    (d)

    டேனிஷ், போர்ச்சுகீசியர், பிரெஞ்சு , ஆங்கிலேயர்,  டச்சு

  4. வர்த்தக நோக்கத்திற்காக முதலில் இந்தியாவுக்கு வந்தவர்கள் 

    (a)

    ரோமானிய பேரரசு 

    (b)

    போர்ச்சுகீசியர்

    (c)

    டச்சு 

    (d)

    டேனிஷ் 

  5. போர்ச்சுகீசியர்கள் இந்தியாவில் எப்போது குடியேறினார்கள்?

    (a)

    1600

    (b)

    1602

    (c)

    1498

    (d)

    1616

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் உலகமயமாதல் மற்றும் வர்த்தகம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Social Science Subject Globalization and Trade Book back 1 Mark Questions with Solution Part - I)

Write your Comment